ilakkiyainfo

Archive

தங்கையின் காலைக் கவ்விய முதலை; துணிந்து போராடிய அண்ணன்- பிலிப்பைன்ஸில் நடந்த திகில் நொடிகள்!

    தங்கையின் காலைக் கவ்விய முதலை; துணிந்து போராடிய அண்ணன்- பிலிப்பைன்ஸில் நடந்த திகில் நொடிகள்!

பிலிப்பைன்ஸில், ஒரு சிற்றோடையைக் கடக்கும்போது தங்கையின் காலைக் கவ்வி இழுத்த முதலையோடு போராடி, தங்கையை அண்ணன் உயிருடன் மீட்ட உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 15 வயது அண்ணன் ஹசிம், 12 வயது தங்கை ஹைனாலிசா ஜோஸ்நபி. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்த

0 comment Read Full Article

கார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா

    கார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா

ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி – ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பை நடிகர் சூர்யா அறிவித்திருக்கிறார். பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா

0 comment Read Full Article

சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்

    சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்

டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலிக்கும் ஆக்சிஜன் பார் தொடங்கப்பட்டுள்ளது தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையில் இருந்தே காற்று மாசுபாடு மிகவும் அபாய அளவைத் தாண்டியது. மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்து உள்ளதால்

0 comment Read Full Article

விட்ருங்க.. ப்ளீஸ்!’.. காதல் பட பாணியில் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிய இளம் ஜோடி.. வீடியோ!

    விட்ருங்க.. ப்ளீஸ்!’.. காதல் பட பாணியில் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிய இளம் ஜோடி.. வீடியோ!

விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை விசாரணைக்காக சேலத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது காதலனின் உறவினர்கள் வழிமறித்து தாக்கியதால் விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் தங்கவைக்கப்படும் நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது. விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் காலனியை சேர்ந்தவர் விமல். இவர் சேலம் மாவட்டம்

0 comment Read Full Article

இப்பல்லாம் ‘ஸ்பாட்’ பனிஷ்மென்ட் தான்.. ‘நோ’ வெயிட்டிங்.. வைரல் வீடியோ!

    இப்பல்லாம் ‘ஸ்பாட்’ பனிஷ்மென்ட் தான்.. ‘நோ’ வெயிட்டிங்.. வைரல் வீடியோ!

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என ஒரு பழமொழி உள்ளது. ஆனால் தற்காலத்தில் தெய்வம் ரொம்பவும் நேரம் எடுத்துக் கொள்வதில்லை. உடனுக்குடன் தண்டனை கிடைத்து விடுகிறது. அது உண்மை என நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்

0 comment Read Full Article

மருத்துவமனையில் நோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி

    மருத்துவமனையில் நோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி

அமெரிக்காவில் ஒரு இளம் ஜோடி, நோயாளிகள் அணியும் உடை அணிந்து மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல் தாம்சன் மற்றும் ஆலியா. இவர்கள் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்ய முடிவு

0 comment Read Full Article

‘இதுவரைக்கும் 549 நைட்ஸா ?’ – ‘ஆதித்ய வர்மா’ பட ஸ்நீக் பீக் வீடியோ இதோ

    ‘இதுவரைக்கும் 549 நைட்ஸா ?’ – ‘ஆதித்ய வர்மா’ பட ஸ்நீக் பீக் வீடியோ இதோ

‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.  இந்த படத்தை கிரீஸய்யா இயக்கியுள்ளார். இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த

0 comment Read Full Article

மொத்த தேர்தல் செலவு ரூபா 5500 மில்­லியன்: ஒரு வாக்­கா­ள­ருக்­கான செலவு 344 ரூபா

    மொத்த தேர்தல் செலவு ரூபா 5500 மில்­லியன்: ஒரு வாக்­கா­ள­ருக்­கான செலவு 344 ரூபா

நாளை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான மொத்த செலவு 5500 மில்­லியன் ரூபா எனவும் அத­ன­டிப்­ப­டையில் ஒரு வாக்­கா­ள­ருக்­காக இம்­முறை தேர்­தல்கள் ஆணைக்குழுவால் 344 ரூபா செல­வி­ட­ப்படு­வ­தாக  மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் போட்­டி­யிடும் நிலையில், அவர்கள்

0 comment Read Full Article

தேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை

    தேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை

கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள  பிரதான வாக்கெண்ணும்  நிலையத்தின் பணிகளுக்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த அரச ஊழியர்கள் 51 பேர் உணவு விஷமானதால் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதையடுத்து ஏற்பட்ட நிலைமையின் பின்னர்

0 comment Read Full Article

பிறந்தநாளில் பாடசாலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு இருவரை கொலை செய்த மாணவன்

    பிறந்தநாளில் பாடசாலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு இருவரை கொலை செய்த மாணவன்

தனது பிறந்தநாள் அன்று 16 வயது மாணவன் ஒருவன் தனது பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு  தனது சக மாணவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் கலிபோர்னியாவில் இடம்பெற்றுள்ளது. லொஸ்ஏஞ்சல்சிற்கு வடக்கே உள்ள சன்டா கிளரிட்டாவின் சவுகஸ் உயர் தரப்பாடசாலையிலேயே இந்த துப்பாக்கி

0 comment Read Full Article

MH17 விமானத் தாக்குதல்: சுட்டு வீழ்த்த ரஷ்யா கட்டளையிட்டதா?

    MH17 விமானத் தாக்குதல்: சுட்டு வீழ்த்த ரஷ்யா கட்டளையிட்டதா?

மலேசிய விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த சர்வதேச விசாரணையில், இந்த சம்பவத்துக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எம்எச்17 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்களாக கருதப்படும் கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகளை ரஷ்யாவின் உயர் அதிகாரிகள் வழிநடத்தியதாக

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com