ilakkiyainfo

Archive

வாழைச்சேனை வீதியில் நிர்வாணமாக உலாவிய இளைஞன்

    வாழைச்சேனை வீதியில் நிர்வாணமாக உலாவிய இளைஞன்

ஆடைகள் எதுவுமில்லாமல் பிறந்த மேனியுடன் வீதியோரம் உலாவித்திரிந்த இளைஞனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை பேக்கரி வீதியில் நேற்று முன்தினம் இரவு இளைஞன் ஒருவன் ஆடையின்றி நடமாடியுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சனநடமாட்டம் இல்லாத

0 comment Read Full Article

நால்வகை அமானுஷ்யங்களும் அணையா தீபமும்! யாழ் – புங்குடுதீவில் பிரமிப்பூட்டும் ஆலயம்!

    நால்வகை அமானுஷ்யங்களும் அணையா தீபமும்! யாழ்  – புங்குடுதீவில் பிரமிப்பூட்டும் ஆலயம்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுகளில் மிகவும் எழில் பொங்கும் புங்குடுதீவு மிகப் பழமையானதும் அற்புதங்களும் அதிசயங்களும் கொண்டமைந்தது. இது அனைவரும் அதிசயிக்கத்தக்க முன்மாதிரியாளன மக்கள் தொண்டன் அறங்காவலர் கந்தையா திருநாவுக்கரசு வாழ்ந்த பூமியாகும். இந்த தீவு ஓர் அதிசய தீவு என்பதை எத்தனை

0 comment Read Full Article

40 வருடங்களுக்கு பிறகு தாயை சந்தித்த மகன் – நெகிழ்ச்சி சம்பவம்

    40 வருடங்களுக்கு பிறகு தாயை சந்தித்த மகன் –  நெகிழ்ச்சி சம்பவம்

2 வயதில் டென்மார்க் தம்பதியால் தத்தெடுக்கப்பட்ட மகன், 40 வருடங்களுக்கு பிறகு சென்னை வந்து தனது பெற்ற தாயை நேரில் சந்தித்த நெகிச்சியான சம்பவம் மணலியில் நடைபெற்றது. சென்னை மணலியில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவருடைய மகன்கள் ராஜன், டேவிட். இவர்களில்

0 comment Read Full Article

குளத்தில் மீன்பிடிக்கச்சென்ற ஐவரில் மூவர் நீரில் முழ்கி பலி!

    குளத்தில் மீன்பிடிக்கச்சென்ற ஐவரில் மூவர் நீரில் முழ்கி பலி!

மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுக்கேணி குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட 3  இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இதில் ஆரையம்பதி முதலாம் பிரிவு திரூநீற்றுகேணி பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்து 4 மாதங்கள்

0 comment Read Full Article

மத்தியப்பிரதேசத்தில் 2 தலைகள், 3 கைகளுடன் பிறந்த குழந்தை

    மத்தியப்பிரதேசத்தில் 2 தலைகள், 3 கைகளுடன் பிறந்த குழந்தை

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் விடிஷா மாவட்டத்தில் ஒரு இளம்பெண் தனது தலைப்பிரசவத்தில் 2 தலைகள், 3 கைகளுடன் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். மத்தியப்பிரதேசம் மாநிலம், விடிஷா மாவட்டத்தில் உள்ள சுஜா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்வந்த் ஆஹிர்வார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு

0 comment Read Full Article

ராஜபக்ஷவினருக்குள் உருவாகும் தலைமைத்துவப் போட்டி (கட்டுரை)

    ராஜபக்ஷவினருக்குள் உருவாகும் தலைமைத்துவப் போட்டி (கட்டுரை)

ஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவு, இலங்­கையின் அர­சியல் நடை­மு­றை­களில் பெரி­ய­ள­வி­லான மாற்­றங்­க­ளுக்கு வித்­திடும் சூழல் ஒன்றை உரு­வாக்­கி­யுள்­ள­தாக தெரி­கி­றது. இந்த தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக்ஷ பெற்­றி­ருக்­கின்ற வெற்­றி­யா­னது, சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தி­க­ளுக்குப் பெருந்­தீ­னி­யாக அமைந்­தி­ருக்­கி­றது இது முதல் விடயம். இந்த வெற்­றியைக் கொண்டு,

0 comment Read Full Article

கருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14,000 ஆடுகள்

    கருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14,000 ஆடுகள்

ருமேனியாவின் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14,000க்கும் மேற்பட்ட ஆடுகளை மீட்பதற்கு மீட்புதவியாளர்கள் திணறி வருகின்றனர். நாற்புறமும் நிலத்தில் சூழப்பட்ட கருங்கடலில் உள்ள மிடியா என்னும் துறைமுகத்திலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்ட ‘தி

0 comment Read Full Article

ரிஷாட் பதியூதீன்: இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீது தாக்குதல்

    ரிஷாட் பதியூதீன்: இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீது தாக்குதல்

புத்தளம் – முந்தல் பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மாலை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு

0 comment Read Full Article

நடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், ‘தமிழில் பேசலாமா’ என்று கேட்டு பதிலடி

    நடிகை டாப்சி: இந்தியில் பேச வற்புறுத்திய நபரிடம், ‘தமிழில் பேசலாமா’ என்று கேட்டு பதிலடி

தன்னை இந்தி மொழியில் பேச வலியுறுத்திய நபரிடம் நடிகை டாப்சி எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் நேற்றைய (சனிக்கிழமை) அமர்வு ஒன்றில் நடிகை டாப்சி பன்னு கலந்து கொண்டு பலரது

0 comment Read Full Article

டிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? – 68 சுவாரஸ்ய தகவல்கள்

    டிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? – 68 சுவாரஸ்ய தகவல்கள்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை குறித்து வரும் பயோபிக் ‘தலைவி’ திரைப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது. இதனைத் தொடர்ந்து தலைவி என்ற வார்த்தை இந்திய அளவில் டிரெண்டும் ஆனது. Thalaivi என்ற ஹாஷ்டாகில் கருத்து பகிர்ந்த சிலர், படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருக்கும்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com