ilakkiyainfo

Archive

காதல் மணம் செய்த புது மாப்பிள்ளை.. தலையை துண்டித்த பெண் வீட்டார்.. தண்டவாளத்தில் உடல்!

    காதல் மணம் செய்த புது மாப்பிள்ளை.. தலையை துண்டித்த பெண் வீட்டார்.. தண்டவாளத்தில் உடல்!

நெல்லை: காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர் பெண் வீட்டினர்! தலையை ரயில்களுக்கு நடுவிலும், முண்டத்தை தண்டவாளத்திலும் போட்டுவிட்டு சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமம் மறுகால்குறிச்சி. இங்கு

0 comment Read Full Article

தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விடயம்- உடனடி விசாரணைகளை கோரியது சுவிஸ்

    தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விடயம்- உடனடி விசாரணைகளை கோரியது சுவிஸ்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதை தூதரக அதிகாரிகள்  உறுதி செய்துள்ளனர் என சுவிஸ்இன்போ என்ற செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பெண்; ஊழியரை திங்கட்கிழமை கடத்தியவர்கள் இரண்டு மணிநேர விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்

0 comment Read Full Article

இலங்கை மாவீரர் தினம்: தடைகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்திய மாணவர்கள்

    இலங்கை மாவீரர் தினம்: தடைகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்திய மாணவர்கள்

இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள்

0 comment Read Full Article

நித்யானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம மரணம் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தாய் கோரிக்கை

    நித்யானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம மரணம் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தாய் கோரிக்கை

நித்யானந்தா ஆசிரமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி பெண் மர்மமான முறையில் இறந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நவலூர் குட்டப்பட்டு கிராமம். இந்த ஊரைச்

0 comment Read Full Article

சாக்ஷி அகர்வாலை குளிக்க வைத்த யானை (வீடியோ)

    சாக்ஷி அகர்வாலை குளிக்க வைத்த யானை (வீடியோ)

பிக்பொஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சாக்ஷி அகர்வாலை யானையொன்று குளிக்க வைத்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது. பிக்பொஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஆச்சரியத்தக்க வகையில் ஒரு சில படங்களில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். சின்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் டெடி

0 comment Read Full Article

5,320 இரத்தினக் கற்கள், 28 கிலோ தங்கத்திலான கலசம்! புனரமைக்கப்பட்ட ருவன்வெலிசாய தாதுகோப தூபி திரை நீக்கம்

    5,320 இரத்தினக் கற்கள், 28 கிலோ தங்கத்திலான கலசம்! புனரமைக்கப்பட்ட ருவன்வெலிசாய தாதுகோப தூபி திரை நீக்கம்

  ருவன்­வெ­லி­சாய தாது­கோப தூபி சுமார் 80 வரு­டங்­களின் பின்னர் புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்டு, விலை­ம­திப்­பற்ற முகடு மாணிக்கம் கொண்ட தங்க கலசம் பிர­திஷ்டை செய்­யப்­பட்டு நேற்று திரை நீக்கம் செய்து வைக்­கப்­பட்­டது. கிமு 140 ஆம் வரு­டத்தில் துட்­ட­கை­முனு மன்­னனால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட

0 comment Read Full Article

இலங்கையில் முஸ்லிம்களே இல்லாத ராஜபக்‌ஷவின் அமைச்சரவை

    இலங்கையில் முஸ்லிம்களே இல்லாத ராஜபக்‌ஷவின் அமைச்சரவை

இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகிய நிலையில், ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி, ஆட்சி செய்யும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடமே கையளித்தது.

0 comment Read Full Article

தடைகளை மீறி யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்

    தடைகளை மீறி யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல வழிகளிலும் தடைகளை ஏற்படுத்திய போதிலும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக் கழகத்தினுள் அமைந்துள்ள மாவீரர்

0 comment Read Full Article

“பொள்ளாச்சியில் நடந்ததற்கு பசங்க மட்டுமே காரணம் இல்லை”: கே.பாக்கியராஜ் சர்ச்சை கருத்து

    “பொள்ளாச்சியில் நடந்ததற்கு பசங்க மட்டுமே காரணம் இல்லை”: கே.பாக்கியராஜ் சர்ச்சை கருத்து

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றங்களுக்கு “பசங்க மட்டுமே காரணமில்லை” என்று பேசி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் – நடிகர் கே.பாக்யராஜ். “கருத்துகளை பதிவு செய்” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குனர் பாக்கியராஜ் பேசிய கருத்துகள் சர்ச்சை ஆகியுள்ளன. “இதுவரை நான்

0 comment Read Full Article

வெள்ளை வேனை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றது : மஹேஷ் சேனாநாயக்க

    வெள்ளை வேனை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றது : மஹேஷ் சேனாநாயக்க

பொலிஸ் அதிகாரிகள் சிலரின் பெயர் பட்டியலை வெளிப்படுத்தி அவர்கள்  நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுத்திருப்பது அடிப்படை உரிமை மீறும் செயலாகும். நாட்டின் பாதுகாப்பு கடமையில் இருக்கும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டிருக்கவேண்டும். அத்துடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்களுக்கு வெள்ளை வேனை

0 comment Read Full Article

கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான வாகனம்

    கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான வாகனம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லை பாலத்துக்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்தது. இந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் பருத்தித்துறையில் பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் திரும்பிக்

0 comment Read Full Article

வவுனியாவில் 25 பேருக்கு எயிட்ஸ் நோய்! வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார்

    வவுனியாவில் 25 பேருக்கு எயிட்ஸ் நோய்!   வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார்

வவுனியாவில் கடந்த 16 வருட காலப்பகுதியில் 25 பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார். எயிட்ஸ் நோய் தொடர்பாக ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த

0 comment Read Full Article

சிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார தேரர்

  சிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார தேரர்

பல வருடங்களாக இலங்கை மன்னர்களின் முக்கிய பகுதியாக  விளங்கிய -சமீபத்தில் மதவன்முறைகளால் பாதிக்கப்பட்ட மலைகளின் நகரத்தில் , இலங்கை புதிய தலைவரை தெரிவு செய்திருப்பது குறித்து பௌத்த

0 comment Read Full Article

யாழ்தேவி தடம் புரள்வு : ரயில் சேவைகள் பாதிப்பு

  யாழ்தேவி தடம் புரள்வு : ரயில் சேவைகள் பாதிப்பு

யாழ்தேவி  ரயில் தடம்புரண்டடுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர். கல்கமுவ – அம்பன்பொல ரயில்  நிலையங்களுக்கிடையிலேயே குறித்த யாழ் தேவி ரயில்

0 comment Read Full Article

`குடிப்பழக்கத்தை நிறுத்திவிடு; இல்லையென்றால்…!’ – கணவனால் மனைவி எடுத்த விபரீத முடிவு

  `குடிப்பழக்கத்தை நிறுத்திவிடு; இல்லையென்றால்…!’ – கணவனால் மனைவி எடுத்த விபரீத முடிவு

`நீ குடிப் பழக்கத்தை விடவில்லையென்றால் குழந்தைகளையும் கொன்று நானும் செத்துவிடுவேன்” என மினி கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறுகுவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவின் ராஜு. நாகர்கோவிலில்

0 comment Read Full Article

`78 மணிநேர பா.ஜ.க ஆட்சி; முதல்வராகும் உத்தவ் தாக்கரே!’ – மகாராஷ்ட்ர அரசியலின் ஒருமாத ஃபிளாஷ்பேக்

  `78 மணிநேர பா.ஜ.க ஆட்சி; முதல்வராகும் உத்தவ் தாக்கரே!’ – மகாராஷ்ட்ர அரசியலின் ஒருமாத ஃபிளாஷ்பேக்

மகாராஷ்ட்ர மாநிலத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஒருமாத காலத்துக்குப் பின்னர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்ட்ர சட்டப்பேரவைக்குக் கடந்த அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவு

0 comment Read Full Article

இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் முழு விவரம்

  இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் முழு விவரம்

  புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர். இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கும்

0 comment Read Full Article

வட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன்?

  வட மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன்?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரனை வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி

0 comment Read Full Article

இலங்கை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தமிழர்கள் கடத்தல் விவகாரம்: வெளிநாடு தப்பிச் சென்ற விசாரணை அதிகாரி

  இலங்கை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தமிழர்கள் கடத்தல் விவகாரம்: வெளிநாடு தப்பிச் சென்ற விசாரணை அதிகாரி

லங்கையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நடந்த தமிழர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கடந்த ஆட்சியில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ள

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com