ilakkiyainfo

Archive

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா

    தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்டுடன் புதிய தனிநாட்டை உருவாக்கிய நித்யானந்தா

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.   குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற

0 comment Read Full Article

LTTE ஒரு குற்றவியல் அமைப்பல்ல: சுவிஸ் சமஷ்டி நீதிமன்றம் தீர்ப்பு

    LTTE ஒரு குற்றவியல் அமைப்பல்ல: சுவிஸ் சமஷ்டி நீதிமன்றம் தீர்ப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு குற்றவியல் (கிரிமினல் ) அமைப்பு அல்ல என சுவிட்ஸர்லாந்து சமஷ்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த 12 பேரையும் அந்நீதிமன்றம் விடுவித்துள்ளது. 1999 முதல் 2009 ஆம் ஆண்டு வரையான

0 comment Read Full Article

திருமணம் முடிந்து’… ‘பெண்ணின் வீட்டிற்கு’… ‘மாட்டு வண்டியில் சென்ற புதுமணத் தம்பதிகள்’… இதுதான் காரணமாம்!

    திருமணம் முடிந்து’… ‘பெண்ணின் வீட்டிற்கு’… ‘மாட்டு வண்டியில் சென்ற புதுமணத் தம்பதிகள்’… இதுதான் காரணமாம்!

திருமணத்தில் பொதுவாக தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மணமக்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவர். அப்படி இங்கு ஒரு தம்பதி செய்த காரியத்துக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன.   பொள்ளாச்சி வழியில் புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் உற்சாகமாக சென்ற விஷயமே பலரையும் ஆச்சரியப்பட

0 comment Read Full Article

விஷம் குடித்து தற்கொலை’! ‘காதலனிடம் கடைசியாக போனில் பேசிய இளம்பெண்’.. பரபரப்பு சம்பவம்..!

    விஷம் குடித்து தற்கொலை’! ‘காதலனிடம் கடைசியாக போனில் பேசிய இளம்பெண்’.. பரபரப்பு சம்பவம்..!

கன்னியாகுமரியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆரோக்கியபுரம் பகுதியை சேந்தவர்கள் ரெத்தினசாமி-சார்ல்லெட்பாய் தம்பதி. இவர்களது மகள் அனுஷியா (18). இவர் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த

0 comment Read Full Article

ஒரே பாட்டுல CM ஆவதெல்லாம் சினிமாவுல.. இது அரசியல்!’.. வெளுத்து கட்டிய பாண்டே!.. ‘வேற லெவல்’ பேச்சு.. வீடியோ!

    ஒரே பாட்டுல CM ஆவதெல்லாம் சினிமாவுல.. இது அரசியல்!’.. வெளுத்து கட்டிய பாண்டே!.. ‘வேற லெவல்’ பேச்சு.. வீடியோ!

  வேலூரில் நடந்த ரஜினிகாந்த் பற்றிய,  ‘எளிமையான மனிதர் ரஜினியின் எழுச்சி பிறந்த நாள்’ விழாவில் பேசிய ரங்கராஜ் பாண்டே, கட்சி வேறு மன்றம் வேறு என்று முதலில் பேசினார். உதாரணமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வேறு; பாரதி ஜனதா கட்சி வேறு

0 comment Read Full Article

இலங்கை பாராளுமன்றத்தை ஒரு மாதத்திற்கு முடக்கி வைத்து கோத்தபய ராஜபக்சே உத்தரவு

    இலங்கை பாராளுமன்றத்தை ஒரு மாதத்திற்கு முடக்கி வைத்து கோத்தபய ராஜபக்சே உத்தரவு

இலங்கையில் பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று உத்தரவிட்டார். இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த 18-ந் தேதி, அவர்

0 comment Read Full Article

55 லட்சம் ரசிகர்களை கொண்ட இந்த பூனையை இனி பார்க்க முடியாது

    55 லட்சம் ரசிகர்களை கொண்ட இந்த பூனையை இனி பார்க்க முடியாது

இணையதளத்தில் மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது. சமூக வலை தளத்தில் இந்தப் பூனையை பின்தொடரும் பல மில்லியன் பேருக்கு, இதன் இறப்பு செய்தியை இந்தப் பூனையின் சொந்தகாரர் மைக் பிரிடாவ்ஸ்கி திங்கள்கிழமை அறிவித்தார். குமிழ் வடிவான கண்கள்,

0 comment Read Full Article

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தகவல்களை மறைக்க ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக சந்தேகம்

    இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தகவல்களை மறைக்க ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக சந்தேகம்

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைப்பதற்கான முயற்சிகளை சில அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், ஜனாதிபதி கோட்டாபய

0 comment Read Full Article

பாதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுப்பதற்கு முயற்சி?

    பாதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டிலிருந்து வெளியேறுவதை  தடுப்பதற்கு முயற்சி?

  இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் எனதெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு அரசாங்கம் உத்தியோகப்பற்றற்ற தடையை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸ் தூதரக பணியாளர் தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து விசாரணைகள் முடிவடையும் வரை அவர் இலங்கையிலிருந்து வெளியேறுவதை தடை செய்வதற்கான

0 comment Read Full Article

டிரம்பின் மனைவியின் நிர்வாணப்படங்களை வெளியிட்டது யார்? புதிய நூலால் சர்ச்சை

    டிரம்பின் மனைவியின் நிர்வாணப்படங்களை வெளியிட்டது யார்? புதிய நூலால் சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா டிரம்ப் , தனது நீண்ட நாள் சகாவும் டொனால்ட் டிரம்பின் ஆலோசகருமான ரொஜர் ஸ்டோன் என்பவரே தனது நிர்வாணப்படங்களை வெளியிட்டார் என  கருதுகின்றார்  என்பது புதிதாக வெளியாகியுள்ள நூல் ஒன்றின்

0 comment Read Full Article

கோத்தாவின் வெற்றியினால் தமிழர்கள் காப்பாற்றப்பட்டனர் : பொற்காலம் என்கிறார் கருணா

    கோத்தாவின் வெற்றியினால் தமிழர்கள் காப்பாற்றப்பட்டனர் : பொற்காலம் என்கிறார் கருணா

கோத்­த­பாய ராஜ­பக்ஷவின் வெற்­றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றப்­பட்­டனர். இலங்கை அர­சியல் வர­லாற்றில் முஸ்­லிம்கள் இல்­லாத அமைச்சரவையை அமைத்­துள்­ள­மையால் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் அடங்­கி­போ­யுள்­ளனர் என்று தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான விநா­ய­க­மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரி­வித்தார்.

0 comment Read Full Article

நான்கு மாகா­ணங்­களில் கடும் மழை தொடரும் !: காலி, களுத்­து­றையில் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

    நான்கு மாகா­ணங்­களில் கடும் மழை தொடரும் !: காலி, களுத்­து­றையில் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

  வடக்கு, கிழக்கு , ஊவா மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் கடும் மழை­யு­ட­னான கால­நிலை தொடரும் என்று  வளி­மண்­ட­லவியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இவ்­வாறு தொடர்ச்­சி­யாக மழை பெய்யும் சந்­தர்ப்­பங்­களில் காலி மற்றும் களுத்­துறை மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு ஏற்­படக் கூடும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

0 comment Read Full Article

சந்திரயான்-2: விக்ரம் லேண்டர் உடைந்த பாகங்களை அடையாளம் கண்ட தமிழர் – நாசா அங்கீகாரம

  சந்திரயான்-2: விக்ரம் லேண்டர் உடைந்த பாகங்களை அடையாளம் கண்ட தமிழர் – நாசா அங்கீகாரம

சந்திரயான் -2ல் இருந்து பிரிந்து நிலவில் தரையிறங்க முயன்ற விக்ரம் தரையிறங்கு கலனின் உடைந்த பாகங்கள் தற்போது நாசா செயற்கைக்கோள் உதவியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாசா விண்கலன்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com