ilakkiyainfo

Archive

மேலிருந்து பறந்து வந்து விழுந்த குழந்தை.. அப்படியே அலேக்காக பிடித்து.. காப்பாற்றிய பொதுமக்கள்!

    மேலிருந்து பறந்து வந்து விழுந்த குழந்தை.. அப்படியே அலேக்காக பிடித்து.. காப்பாற்றிய பொதுமக்கள்!

அந்தரத்தில் பறந்து வந்து விழுந்த குழந்தையை.. அப்படியே அலேக்காக பிடித்து பத்திரமாக காப்பாற்றி உள்ளனர் பொதுமக்கள். ஒரு வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. டையூ-டாமனில் ஒரு குடியிருப்பில் இந்த சம்பவம் போன ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. அங்கிருக்கும் வீடு ஒன்றில் 3-வது மாடியில்

0 comment Read Full Article

இருட்டில் கையடக்க தொலைபேசி பாவனை அதிகம் : மாணவர்கள் அதிகளவில் பாதிப்பு

    இருட்டில் கையடக்க தொலைபேசி பாவனை அதிகம் : மாணவர்கள் அதிகளவில் பாதிப்பு

இருட்டில் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் அதிகளவில் கண் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த விசேட கண்மருத்துவ நிபுணரும், ஆலோசகருமான வைத்தியர் எம். மதுவந்தி  திஸாநாயக்க  இரவு நேரத்தில் மாத்திரமல்லாது தொலைபேசி பாவனையை முடிந்த அளவு குறைத்துகொள்வதன் ஊடாக

0 comment Read Full Article

பாலியல் துஸ்பிரயோக புகார் வழங்கிய சிறுமியை 30 முறை கத்தியால் குத்தி கொன்ற இளைஞன்

    பாலியல் துஸ்பிரயோக புகார் வழங்கிய சிறுமியை 30 முறை கத்தியால் குத்தி கொன்ற இளைஞன்

இந்தியாவின் மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு செய்து சிறைக்கு சென்ற நபர், பிணையில் வெளிவந்து குறித்த சிறுமியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஐதராபாத்தில் கால்நடை வைத்தியர்

0 comment Read Full Article

யாழில் வெட்டுக்காயங்களுடன் வீதியிலிருந்து இளைஞன் மீட்பு

    யாழில் வெட்டுக்காயங்களுடன் வீதியிலிருந்து இளைஞன் மீட்பு

யாழ்ப்பாணம் கல்வியங்காடு விநாயகர் வீதியில் இன்று மதியம் முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த குழு ஒன்று வெட்டுக்காயங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரை வீதியோரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளது. இதையடுத்து படுகாயம் அடைந்த இளைஞரை மீட்ட கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதுடன்

0 comment Read Full Article

காத­லுக்கு இடை­யூ­றாக இருந்த காத­லியின் 10 வயது மகனை நஞ்­சூட்­டி ­கொல்ல முயன்ற நபர் கைது

    காத­லுக்கு இடை­யூ­றாக இருந்த காத­லியின் 10 வயது மகனை நஞ்­சூட்­டி ­கொல்ல முயன்ற நபர் கைது

தங்கள் காத­லுக்கு இடை­யூ­றாக இருந்த  காத­லியின் பத்து வயது மகனை நஞ்­சூட்டி  கொலை செய்ய முயற்­சித்த  நபரொருவரை கொத்­மலை  பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்ட சந்­தேகநபரை நேற்று நாவ­லப்­பிட்டி நீதிமன்ற நீதவான் சாந்­தினி மீகொட முன்னிலையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து எதிர்வரும் 6ஆம்

0 comment Read Full Article

இலங்கையில் அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகம் – நாளொன்றுக்கு 4 முதல் 6 சிறுவர்கள்

    இலங்கையில் அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகம் – நாளொன்றுக்கு 4 முதல் 6 சிறுவர்கள்

எமது நாட்டில் 48 ஆயிரம் சிறார்கள் துஷ்பிரயோகத்திற் குற்பட்டுள்ளனர். தொடர்ந்தும் எமது நாட்டில் தினமொன்றிற்கு நான்கு முதல் ஆறு சிறார்கள் பாலியல் மற்றும் துஷ்பிரயோகத்திற்குட்பட்டு வருகின்றனர். ஆனால் உலகம் முழுவதிலும் ஒன்று தசம் எட்டு மில்லியன் சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென்றுரூபவ் சிரேஷ்ட ஊடகவியலாளர்

0 comment Read Full Article

புங்குடுதீவில் கடற்படை முகாம் அமைக்க பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை – தடுக்க முன்வருமாறு அழைப்பு

    புங்குடுதீவில் கடற்படை முகாம் அமைக்க பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை – தடுக்க முன்வருமாறு அழைப்பு

புங்குடுதீவில் கடற்படை கட்டளை முகாம் அமைப்பதற்காக 14 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. வேலணை பிரதேச செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன.

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...

நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com