ilakkiyainfo

Archive

9 வய­தான மாண­வியை பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் 72வயது பூசகர்கைது

    9 வய­தான மாண­வியை பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் 72வயது பூசகர்கைது

  9 வய­தான மாண­வியை பாலியல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட ஆலயம் ஒன்றின் பூசகர் உள்­ளிட்ட இரு­வ­ரது விளக்­க­ம­றி­ய­லையும் எதிர்­வரும் 20ஆம் திக­தி­வரை நீடித்து பருத்­தித்­துறை நீதிவான் நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது. அர்ச்­ச­கரின் சார்பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி என்.சிறி­காந்தா

0 comment Read Full Article

சப்பாக்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தீபிகா படுகோன் அழுதார்

    சப்பாக்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தீபிகா படுகோன் அழுதார்

நடிகை தீபிகா படுகோன், தான் நடித்த ‘சப்பாக்’ படத்தின் ட்ரெய்லர் வெளி­யீட்டு விழாவில் உரை­யாற்­றும்­போது கண்ணீர் விட்டு அழுதார்.   அசிட் தாக்­கு­த­லுக்கு ஆளாகி, மீண்டு வந்து, வாழ்வில் வெற்றி கண்ட லக்ஷ்மி என்­ப­வரின் உண்மைக் கதை, ‘சப்பாக்’ என்­கிற பெயரில்

0 comment Read Full Article

நகை தொழில் நசிவு, லாட்டரி மோகம்: 3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட பொற்கொல்லர் தம்பதி

    நகை தொழில் நசிவு, லாட்டரி மோகம்: 3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட பொற்கொல்லர் தம்பதி

லாட்டரி சீட்டு மோகம் மற்றும் தொழில் நசிவு காரணமாக விழுப்புரத்தை சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி ஒருவர் தனது குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து கொன்றுவிட்டு தனது மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சித்தேரிக்கரைப்

0 comment Read Full Article

புல்வெட்டும்போது சிக்கிய பெரிய பச்சை பாம்பு நோர்வூட் ஒஸ்போன் தோட்டத்தில் சம்பவம்

    புல்வெட்டும்போது சிக்கிய பெரிய பச்சை பாம்பு நோர்வூட் ஒஸ்போன் தோட்டத்தில் சம்பவம்

    நோர்வூட் பிர­தேச சபைக்கு உட்­பட்ட ஒஸ்போன் மிட்போட் தோட்­டத்தில் புல் வெட்டி கொண்­டி­ருந்­த­வர்­களால் பச்சை நிறத்­தி­லான பாம்பு ஒன்று பிடிக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த தோட்­டத்தைச் சேர்ந்த தொழி­லா­ளர்கள் வழக்­க­மாக புல்­வெட்டிதுப்­பு­ரவு செய்து கொண்­டி­ருந்­த­போதே பச்சை நிறத்­தி­லான இந்தப் பாம்பு பிடிக்­கப்­பட்­டு­ள்­ளது.

0 comment Read Full Article

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் கருத்து

    கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் கருத்து

முன்னைய மகிந்த ராஜபக்ச காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள்  நல்லிணக்க ஆணைக்குழுவின்  பரிந்துரைகளை  நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மீண்டும் மேற்கொள்வது குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச கருத்துவெளியிட்டுள்ளார். இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனாசிங்கருடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகளின் நிரந்தர

0 comment Read Full Article

பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்

    பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்

பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார். 50 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு

0 comment Read Full Article

திருச்சியை உலுக்கத்தொடங்கியிருக்கும் குழந்தைகள் ஆபாச வீடியோ- அரசியல் பிரமுகர் உள்பட 30 பேரிடம் விசாரணை

    திருச்சியை உலுக்கத்தொடங்கியிருக்கும் குழந்தைகள் ஆபாச வீடியோ- அரசியல் பிரமுகர் உள்பட 30 பேரிடம் விசாரணை

திருச்சியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு அனுப்பிய குற்றத்துக்காக கைதான கிறிஸ்டோபருடன் தொடர்பில் இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட 30 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இணையதளங்களில் சிறுவர்-சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com