ilakkiyainfo

Archive

தங்கமாக மாறிய வெங்காயம்! புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்

    தங்கமாக மாறிய வெங்காயம்! புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்

  ஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தை மிகவும் விலையுயர்ந்த பொருளாக பாவித்து மீம்ஸ்கள், காமெடிகள்,

0 comment Read Full Article

வவுனியாவில் தங்கச் சங்கிலியை அபகரித்து தப்பிச் சென்ற கொள்ளையர்கள்: பொதுமக்களால் துரத்திப் பிடிக்கப்பட்ட இருவர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

    வவுனியாவில் தங்கச் சங்கிலியை அபகரித்து தப்பிச் சென்ற கொள்ளையர்கள்: பொதுமக்களால் துரத்திப் பிடிக்கப்பட்ட இருவர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

  பால­மோட்டை பகு­தியில் பெண் ஒரு­வரின் தங்கச் சங்­கி­லியை மோட்டார் சைக்­கிளில் வந்த மூவர் கொள்­ளை­யிட்டுச் சென்­ற­போது அவர்­களை பிர­தேச மக்கள் துரத்திப் பிடித்த சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. நேற்றுக் காலை 11.30 மணி­ய­ளவில் வல­யன்­கட்டு பரி­சங்­குளம் பகு­தியில் சைக்­கிளில் சென்ற

0 comment Read Full Article

பாலியல் வன்முறைக்கு ஆளான 10 வயது சிறுமி!- மதுரையில் முதியவரை போலீஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

    பாலியல் வன்முறைக்கு ஆளான 10 வயது சிறுமி!- மதுரையில் முதியவரை போலீஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

மதுரையில் ஒரு பகுதியில் 5-ம் வகுப்பு படித்துவரும் சிறுமியைத் தொடர்ந்து தொந்தரவு செய்துவந்த 60 வயதான முதியவர், பொதுமக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. நம் நாட்டில் சிறார்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது மனிதர்களாக உள்ள அனைவரையும்

0 comment Read Full Article

‘அதிவேகத்தில்’ வந்த பேருந்தால்… கண் இமைக்கும் நேரத்தில் ‘மாணவிகளுக்கு’ நடந்த கோர விபத்து… ‘பதறவைக்கும்’ வீடியோ.

கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து மாணவிகள் மீது அதிவேகத்தில் மோதும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த 11ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள தேவிகுமாரி மகளிர் கல்லூரி சாலையில் அதிவேகத்தில் வந்த தனியார் மினி பேருந்து

0 comment Read Full Article

கைலாசா’ எங்கிருக்கிறது?… புதிதாக ‘வீடியோ’ வெளியிட்டு… ‘விளக்கம்’ அளித்த நித்யானந்தா!

    கைலாசா’ எங்கிருக்கிறது?… புதிதாக ‘வீடியோ’ வெளியிட்டு… ‘விளக்கம்’ அளித்த நித்யானந்தா!

கைலாசா என்னும் தனிநாட்டை நித்யானந்தா உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியானதில் இருந்து, அந்த நாடு எங்கிருக்கிறது என்பதை அறிய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து கடந்த திங்களன்று வெளியிட்ட வீடியோவில் இதுவரை 12 லட்சம் பேர் கைலாசாவில் இணைய ரெக்வஸ்ட்

0 comment Read Full Article

பிரேக் டான்ஸ் ஆடுறேண்ணே!’.. ‘எஜமானருடன் ஆட்டம் போடும் வளர்ப்பு நாய்’!.. வைரல் வீடியோ!

    பிரேக் டான்ஸ் ஆடுறேண்ணே!’.. ‘எஜமானருடன் ஆட்டம் போடும் வளர்ப்பு நாய்’!.. வைரல் வீடியோ!

ஃபுளோரிடாவை(Florida) சேர்ந்த வளர்ப்பு நாய் ஒன்று, தனது வளர்ப்பாளரை இமிட்டேட் செய்து அவரைப் போலவே டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. வளர்ப்பு நாய்கள் பெரும்பாலும் செல்லமாக வளர்க்கப்பருவதால் அவற்றின் சுட்டித்தனமும், மிடுக்கான சேட்டைகளும் பலரையும் கவர்ந்துவிடக் கூடியதாய் இருக்கும். அப்படித்தான்

0 comment Read Full Article

விருப்பமில்லாமல் நடந்த கல்யாணம்’…’வீட்டில் இருந்த புதுமாப்பிள்ளை’…இளம்பெண் செய்த பயங்கரம்!

    விருப்பமில்லாமல் நடந்த கல்யாணம்’…’வீட்டில் இருந்த புதுமாப்பிள்ளை’…இளம்பெண் செய்த பயங்கரம்!

திருமணமான 3 நாட்களில் கணவரை உதறிவிட்டு காதலனுடன் சேர்ந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டூரை அடுத்த காலபெருமாள்பட்டியைச் சேர்ந்த முருகன் மகள் ரஞ்சிதா. இவர் விருதுநகரில் உள்ள தனியார்

0 comment Read Full Article

வடக்கு ஆளுநராக பிஎம்எஸ் சாள்ஸ்? – சிறிலங்கா அதிபர் வெளியிட்ட தகவல்

    வடக்கு ஆளுநராக பிஎம்எஸ் சாள்ஸ்? – சிறிலங்கா அதிபர் வெளியிட்ட தகவல்

வடக்கு மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலராக உள்ள பிஎம்எஸ் சாள்சை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அச்சு, இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். வடக்கு

0 comment Read Full Article

நீதிமன்றத்துக்கு முன்னால் கத்திக்குத்து; பெண் உயிரிழப்பு

    நீதிமன்றத்துக்கு முன்னால் கத்திக்குத்து; பெண் உயிரிழப்பு

வழக்கு நடவடிக்கைக்காக கேகாலை மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாபரிப்பு வழக்குக்காக நீதிமன்றத்துக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள்

0 comment Read Full Article

செருப்பு.. மண்ணெண்ணெய் கேன்.. பாதி எரிந்த நிலையில் பெண் உடல்.. விராலிமலை அருகே பயங்கரம்!

    செருப்பு.. மண்ணெண்ணெய் கேன்.. பாதி எரிந்த நிலையில் பெண் உடல்.. விராலிமலை அருகே பயங்கரம்!

புதுக்கோட்டை: ஹைவே ரோட்டில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.. சடலத்துடன், சிதறி கிடந்த மண்ணெண்ணெய் கேன், செருப்பு, கம்மல் போன்றவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். துக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள

0 comment Read Full Article

கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 அகதிகள் கைது

    கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 அகதிகள் கைது

தனுஷ்கோடியில் இருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 அகதிகளை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு 2 பெண்கள் உள்பட 6 பேர் சந்தேகத்திற்கிடமாக

0 comment Read Full Article

வடக்கு ஆளுநராக சார்ள்ஸ் ; அவர் விரும்பினால் நியமிப்போம் என்கிறார் ஜனாதிபதி

    வடக்கு ஆளுநராக சார்ள்ஸ் ; அவர் விரும்பினால் நியமிப்போம் என்கிறார் ஜனாதிபதி

வடமாகாண  ஆளுநராக  திருமதி  பி.எம்.எஸ். சார்ள்ஸை நியமிப்பதற்கு   திட்டமிடப்பட்டுள்ளது. அவர்  விரும்பினால்  அதற்கான நியமனம்  வழங்கப்படும் என்று  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ  தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை  நேற்று சந்தித்து  பேசிய அவர்   ஆளுநர் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட

0 comment Read Full Article

நீதிமன்ற வளாகத்தில் பெண் தாக்கப்பட்டு கொலை

  நீதிமன்ற வளாகத்தில் பெண் தாக்கப்பட்டு கொலை

கேகாலை கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (17.12.2019) காலை வழக்கு நடவடிக்கைகளுக்காக வந்த வேளையிலேயே உயிரிழந்த பெண்ணின் கணவரால் குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த

0 comment Read Full Article

“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொருளாதாரம் சரியில்லை; பிறகு ஏன் இந்த சட்டம்?”

  “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொருளாதாரம் சரியில்லை; பிறகு ஏன் இந்த சட்டம்?”

மாணவனுக்கு பதிலில்லை, விவசாயிக்கு வாழ வழியில்லை; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொருளாதாரம் சரியில்லை. குற்றங்கள் கட்டுக்குள் இல்லை; வேலைவாய்ப்பு இல்லவே இல்லை எதை சாதிக்க இத்தனை அவசரமாக

0 comment Read Full Article

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்புக்கு மரண தண்டனை!

  பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்புக்கு மரண தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேச துரோக வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் இராணுவத் தளபதியாக பதவி

0 comment Read Full Article

வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிஷாத் வீடு வழங்கினார்’ – வவுனியா ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்

  வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிஷாத் வீடு வழங்கினார்’ – வவுனியா ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்

வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாத் பதியுர்தீன் வீடுகளை வழங்கியிருந்தார் என வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தர்மபால செனவிரத்தின தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய

0 comment Read Full Article

நித்யானந்தா மீது ஆண் சீடர் பாலியல் புகார்!

  நித்யானந்தா மீது ஆண் சீடர் பாலியல் புகார்!

பண மோசடி, பாலியல் புகார், நில அப­க­ரிப்பு என்று நித்­யா­னந்தா தொடர் சர்ச்­சை­களில் சிக்கி வரு­கிறார். பொலிஸார் கைது நட­வ­டிக்­கைக்கு பயந்து தலை­ம­றை­வா­கி­யுள்ளார். அவ­ரது கட­வுச்­சீட்டு முடக்­கப்­பட்டு

0 comment Read Full Article

சுவிஸ் தூத­ரக அதி­காரி கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படுவது புனை­யப்­பட்ட கதை ; தூத­ரகத்தின் நட­வ­டிக்­கையில் தவ­றில்லை – தூது­வ­ரிடம் ஜனா­தி­பதி தெரி­விப்ப

  சுவிஸ் தூத­ரக அதி­காரி கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படுவது புனை­யப்­பட்ட கதை ; தூத­ரகத்தின் நட­வ­டிக்­கையில் தவ­றில்லை – தூது­வ­ரிடம் ஜனா­தி­பதி தெரி­விப்ப

“சுவிஸ் தூத­ரக அதி­காரி கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டு முற்­றிலும் புனை­யப்­பட்­ட­தொரு சம்­ப­வ­ம் என்­பது தற்­போது தெளி­வாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது   என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ இலங்­கைக்­கான சுவிட்­சர்­லாந்து

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில்...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com