ilakkiyainfo

Archive

கையைப்பற்றிய பெண்ணிடம் கோபத்தை காட்டிய போப் பிரான்சிஸ்

    கையைப்பற்றிய பெண்ணிடம் கோபத்தை காட்டிய போப் பிரான்சிஸ்

பொது இடங்களில் சில நேரங்களில் நம்மை அறியாமல் நாம் கோபத்தை காட்டி விடுவது உண்டு. இதற்கு போப் ஆண்டவரும் விதிவிலக்கு அல்ல என்று கூறும்படியாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. நேற்று முன்தினம் வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் போப்

0 comment Read Full Article

டக்ளஸுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம்

    டக்ளஸுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால், அவரது கட்சி அலுவலகத்துக்கு முன்னால், இன்று (02) காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினாரால் முன்னெடுக்கப்பட்ட ஆட்கடத்தலில் ஈ.பி.டி.பிக்கும் துணையிருப்பதாகவும், அத்துடன், வவுனியா

0 comment Read Full Article

புத்தாண்டு தினத்தில் சீனாவை பின் தள்ளி இந்தியா முதலிடம் – எதில் தெரியுமா?

    புத்தாண்டு தினத்தில் சீனாவை பின் தள்ளி இந்தியா முதலிடம் – எதில் தெரியுமா?

இந்தியாவில் புத்தாண்டு தினத்தன்று 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்த ஆண்டு சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று உலகில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற தகவலை ஆண்டுதோறும் ஐ.நா. சபை வெளியிட்டு வருகிறது.

0 comment Read Full Article

கசிப்பை ஒழிக்காது விட்டால் தற்கொலை செய்துகொள்வேன் – குழந்தையுடன் தாய் போராட்டம்

    கசிப்பை ஒழிக்காது விட்டால் தற்கொலை செய்துகொள்வேன் – குழந்தையுடன் தாய் போராட்டம்

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்திக்கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக முப்பது வயது பெண் ஒருவர் 9 மாதக் குழந்தையுடன் வீதியில் தனிநபராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். காந்தி கிராமத்தில் கசிப்பு பாவனை

0 comment Read Full Article

வவுனியா தீர்த்தக்குளத்தில் மூழ்கி இளைஞர் மரணம்

    வவுனியா தீர்த்தக்குளத்தில் மூழ்கி இளைஞர் மரணம்

வவுனியா – தவசியாகுளம் தீர்த்தக்குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று (02) இடம்பெற்றது. இந்நிகழ்வில் தீர்த்தமாடச் சென்றபோதே ஈச்சங்குளத்தைச் சேர்ந்த ரெட்னநாதன் துஷ்யந்தன் (வயது-27) என்ற இளைஞர் தாமரைக்

0 comment Read Full Article

யாழில் புதுவருட வாழ்த்து கூறி கைகுலுக்கி கையிலிருந்த மோதிரத்தை திருடிய நபர் தப்பியோட்டம்

    யாழில் புதுவருட வாழ்த்து கூறி கைகுலுக்கி கையிலிருந்த மோதிரத்தை திருடிய நபர் தப்பியோட்டம்

யாழில் புதுவருட வாழ்த்து கூறி கைகுலுக்கிய நபர் மோதிரத்தை இலாவகமாக கழற்றி திருடி சென்றுள்ளார். குறித்த சம்பவம் சுண்டுக்குளி பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது, புத்தாண்டு தினமான நேற்று குறித்த நபர் வீதியோரமாக நின்று

0 comment Read Full Article

கடமைகளைப் பொறுப்பேற்றார் வடக்கு ஆளுநர்

    கடமைகளைப் பொறுப்பேற்றார் வடக்கு ஆளுநர்

வடக்கு, மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்துக்கு இன்று (02) பிற்பகல் ஒரு மணியளவில் வருகை தந்த ஆளுநருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து

0 comment Read Full Article

தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு பிரதிநிதிகளே காரணம் – டக்ளஸ்

    தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு பிரதிநிதிகளே காரணம் – டக்ளஸ்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ அல்ல. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களே அந்த பிரச்சினைகளுக்கு காரணமே ஒழிய வேறு எவரும் இல்லை. என்று மீன்பிடி மற்றும் நீரியல்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com