ilakkiyainfo

Archive

உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுமாணவி முஸாதிக்காவின் வீட்டுக்கு விஜயம் செய்த கிழக்கு ஆளுனர்

    உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுமாணவி முஸாதிக்காவின் வீட்டுக்கு விஜயம் செய்த கிழக்கு ஆளுனர்

குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி.

0 comment Read Full Article

கடன் பாக்கி, காரில் டீசல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியர்கள் – பேருந்தில் பயணித்த அமைச்சர்

    கடன் பாக்கி, காரில் டீசல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியர்கள் – பேருந்தில் பயணித்த அமைச்சர்

புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான அமுதசுரபி பெட்ரோல் பங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு டீசல் நிரப்புவதற்காக சென்ற புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனின் காரில் டீசல் நிரப்ப பங்க் பணியாளர்கள் மறுத்துள்ளனர். இதனால் கார் ஓட்டுநருக்கும்,

0 comment Read Full Article

உடல் வலிக்குத் தடவும் தைலத்தை அருந்திய சிறுவன் பரிதாபமாக பலி

    உடல் வலிக்குத் தடவும் தைலத்தை அருந்திய சிறுவன் பரிதாபமாக பலி

வெல்லாவெளி – தம்பலாவத்தை பகுதியில் கவனக்குறைவால் உடல் வலிக்குத் தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்  ஒன்று அண்மையில்  இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை  முதலாம் திகதி  மாலை

0 comment Read Full Article

கோட்டாபய ராஜபக்ஷ: ஜனாதிபதிக்கான ராணுவ மரியாதையை ரத்து செய்ய வேண்டுகோள்

    கோட்டாபய ராஜபக்ஷ: ஜனாதிபதிக்கான ராணுவ மரியாதையை ரத்து செய்ய வேண்டுகோள்

இலங்கையின் பாதுகாப்பு, இறையாண்மை, நிலைப்பாடு மற்றும் ஒற்றையாட்சி ஆகியவற்றை பாதுகாக்க வேண்டுமாயின், நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்து, உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி

0 comment Read Full Article

ஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்

    ஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஹோசூர் கிராமத்தில், படித்த இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது மற்றும் எல்லோரும் படிக்கும் பள்ளிகளிலேயே படிப்பது, கிராம கோயில்களில் நுழைவது என்று முன்னெடுத்த இயக்கம் 2019 டிசம்பர் 14ஆம் தேதியன்று உள்ளூர்

0 comment Read Full Article

இரண்டாவது திருமணத்துக்கு தயாரான ரம்யா?

    இரண்டாவது திருமணத்துக்கு தயாரான ரம்யா?

இந்திய தொலைக்காட்சியில்  பிரபல தொகுப்பாளினியாக வலம்வந்தவர் ரம்யா. அதுமட்டுமின்றி பல்வேறு ஆடியோ ரிலீஸ் விழாக்கள், விருது விழாக்களில்  தொகுப்பாளினியாக வலம்வருகிறார். இவர்  கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி அப்ரஜீத் என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.

0 comment Read Full Article

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

    நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து அவர் இவ்வாறு இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு இன்று (04) பிற்பகல்

0 comment Read Full Article

மின்சாரம் தாக்கி இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..! கிளிநொச்சி- திருநகாில் அதிகாலையில் துயரம்..

    மின்சாரம் தாக்கி இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..! கிளிநொச்சி- திருநகாில் அதிகாலையில் துயரம்..

கிளிநொச்சி- திருநகா் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. திருநகர் தெற்கு பகுதியில் தனது வீட்டு பண்ணையை சுத்திகரித்து கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் மாட்டு

0 comment Read Full Article

கசிப்பு குடித்த இடத்தில் தர்க்கம்..! அதனாலேயே வெட்டி கொலை செய்தோம். கிளிநொச்சி கொலை 5 பேர் கைது..

    கசிப்பு குடித்த இடத்தில் தர்க்கம்..! அதனாலேயே வெட்டி கொலை செய்தோம். கிளிநொச்சி கொலை 5 பேர் கைது..

கசிப்பு குடித்த இடத்தில் தர்க்கம்..! அதனாலேயே வெட்டி கொலை செய்தோம். கிளிநொச்சி கொலை 5 பேர் கைது.. கிளிநொச்சி- மலையாளபுரம் கிராமத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின்

0 comment Read Full Article

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்து இரண்டே நாளான சிசு சடலமாக மீட்பு

    யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்து இரண்டே நாளான சிசு சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் நிலைய தொலைப்பேசி இலக்கத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்திலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிறந்து

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com