ilakkiyainfo

Archive

வட மாநிலங்களையும் விட்டு வைக்காத மாமியார்- மருமகள் பிரச்சினை: பாம்பை விட்டு மாமியாரை கொலை செய்த மருமகள்

    வட மாநிலங்களையும் விட்டு வைக்காத மாமியார்- மருமகள் பிரச்சினை: பாம்பை விட்டு மாமியாரை கொலை செய்த மருமகள்

ராஜஸ்தானில் இளம் பெண் ஒருவர் தனது கள்ளக் காதலை தட்டி கேட்ட மாமியாரை பாம்பை விட்டு கடிக்கவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப தகராறில் மாமியார்- மருமகள் பிரச்சினை, தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக பிரச்சினை, குடும்ப தகராறின் காரணமாக

0 comment Read Full Article

உக்ரைன் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது – மேற்கத்திய நாடுகள்

    உக்ரைன் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது – மேற்கத்திய நாடுகள்

இரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் ஏவுகணை ஒன்றினால் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு வேளை தவறுதலாக நடந்திருக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன. இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள காணொளியில், டெஹ்ரான் வான் வெளியில்

0 comment Read Full Article

பயன்படுத்த முடியாத நிலையில் பொதுச் சந்தையின் மலசல கூடம் ; முகம் சுழிக்கும் பொதுமக்கள்

    பயன்படுத்த முடியாத நிலையில் பொதுச் சந்தையின் மலசல கூடம் ; முகம் சுழிக்கும் பொதுமக்கள்

கிளிநொச்சி பொதுச் சந்தையில் உள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுவதாக பொது மக்களும் வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர்.   தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரேயொரு மலசல கூடமாக காணப்படும் இம் மலசல கூடம் சுத்தம்

0 comment Read Full Article

ஹெல்மெட் அணிந்து கொண்டு சென்னையை கலக்கிய நாய்! தலைவர் படத்த விடுங்க… பர்ஸ்ட் இந்த வீடியோவ பாருங்க

    ஹெல்மெட் அணிந்து கொண்டு சென்னையை கலக்கிய நாய்! தலைவர் படத்த விடுங்க… பர்ஸ்ட் இந்த வீடியோவ பாருங்க

ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வலம் வந்த நாயின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதில் இந்தியர்களை அடித்து கொள்ள ஆளே இல்லை என்ற அளவிற்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. இதன் விளைவாக

0 comment Read Full Article

பாப்பரசரிடம் கன்னியாஸ்திரி முத்தம் கேட்ட போது… (வீடியோ))

    பாப்பரசரிடம் கன்னியாஸ்திரி முத்தம் கேட்ட போது… (வீடியோ))

வத்­திக்­கானில், தன்­னிடம் முத்தம் கேட்ட கன்­னி­யாஸ்­தி­ரி­க்கு, பாப்­ப­ரசர் பிரான்சிஸ் முத்தம் கொடுத்தார். ஆனால், கடித்­து­வி­டா­தீர்கள் என பாப்­ப­ரசர் வேடிக்­கை­யாக அளித்த பதில் அங்­கி­ருந்­த­வர்களுக்கு சிரிப்­ப­லை யை உரு­வாக்­கி­யது. பாப்­ப­ரசர் பிரான்சிஸ், வத்­தி­க்கானில் வாரம் தோறும் தன்னை பார்க்க வரு­ப­வர்­களை சந்­திப்பார். நேற்­று­முன்­தினம்

0 comment Read Full Article

நான்கு குற்றவாளிகளுக்கும் 22ஆம் திகதி தூக்குத் தண்டனை

டெல்லியில் பெண் நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 7மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிகளின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட

0 comment Read Full Article

‘இரான் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் உள்ளது’ – அமெரிக்கா

    ‘இரான் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் உள்ளது’ – அமெரிக்கா

இரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் அரசினரால், ஒரு வேளை தவறுதலாக, சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன. 176 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கனடா மற்றும்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com