ilakkiyainfo

Archive

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க வான்தாக்குதலில் கொல்லப்பட்ட வீடியோ வௌயீடு- Video

    ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க வான்தாக்குதலில் கொல்லப்பட்ட வீடியோ வௌயீடு- Video

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க வான்தாக்குதலில் கொல்லப்பட்ட வீடியோ பதிவை அமெரிக்கா வெளியிட்டது Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

0 comment Read Full Article

துப்பாக்கி பிரயோகங்கள் -இரத்த வெள்ளம் – ஈரானிலிருந்து வெளியாகின்றன வீடியோக்கள்- மறுக்கின்றது பொலிஸ் |

    துப்பாக்கி பிரயோகங்கள் -இரத்த வெள்ளம் – ஈரானிலிருந்து வெளியாகின்றன வீடியோக்கள்- மறுக்கின்றது பொலிஸ் |

சமூக ஊடகங்களில் துப்பாக்கி பிரயோக சத்தங்களுடன் குருதி சிந்தப்பட்டிருப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ள அதேவேளை பொதுமக்கள் மீது தாக்குதல் எதனையும் மேற்கொள்ளவில்லை என ஈரானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெஹ்ரானின் அசாதி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றவேளை துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெறும் சத்தங்களை உள்ளடக்கிய

0 comment Read Full Article

16 வயது சிறுவனாக நடித்து 50 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த யுவதிக்கு 8 வருட சிறை

    16 வயது சிறுவனாக நடித்து 50 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த யுவதிக்கு 8 வருட சிறை

  தன்னை 16 வயது சிறு­வ­னாகக் காட்­டிக்­கொண்டு, சிறு­மி­களை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த யுவதி ஒரு­வ­ருக்கு பிரித்­தா­னிய நீதி­மன்றம் 8 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.   தற்­போது 21 வய­தான ஜெம்மா வட்ஸ் எனும் யுவ­திக்கே வைன்­செஸ்டர் கிறவுண் நீதி­மன்­றத்தால் கடந்த

0 comment Read Full Article

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய சவூதி விமானம்: இரு சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

    கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய சவூதி விமானம்: இரு சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

சவூதி – ஜெட்டாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்திலிருந்து, இந்தோனேசியாவை சேர்ந்த இருவரின் சடலங்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து 287

0 comment Read Full Article

பொலிஸார் தேடியதால் தன்னைத் தானே தீ மூட்டி ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

    பொலிஸார் தேடியதால் தன்னைத் தானே தீ மூட்டி ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

பொலிஸார் தேடியதால் தன்னைத் தானே தீ மூட்டி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் இன்று (13.01.2020) காலை தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த விற்பனை நிலையம்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com