மன்னார் வங்காலை கடலில் இன்று (04) காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் கூடிய நிறை கொண்ட கணவாய் மீன் ஒன்று சிக்கியது. ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த கணவாய் 12 கிலோ 250 கிராம் எடை கொண்டது என மீனவர் தெரிவித்தார்.
இந்தக் கடற்பிரதேசத்தில் அதி கூடிய நிறை கொண்ட கணவாய் பிடிபட்டமை இதுவே முதல் தடைவ என மீனவர்கள் தெரிவித்தனர்.