ilakkiyainfo

Archive

பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த வாலிபர் கைது – போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

    பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த வாலிபர் கைது – போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

குள்ளஞ்சாவடி அருகே மர்மமான முறையில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் இது தொடர்பாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். குறிஞ்சிப்பாடி, கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே

0 comment Read Full Article

புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் வாக்குறுதிகளிலிருந்து அரசு பின்வாங்க முடியாது: சம்பந்தன்

    புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் வாக்குறுதிகளிலிருந்து அரசு பின்வாங்க முடியாது: சம்பந்தன்

“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கமுடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார

0 comment Read Full Article

ஞானசார உட்பட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு!

    ஞானசார உட்பட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு!

முல்லைத்தீவு  நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றத்தில் பொதுபலசேனா பெளத்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட மூவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீராவியடி பிள்ளையார் ஆலைய

0 comment Read Full Article

அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்!!: நிலமெல்லாம் ரத்தம் – பா.ராகவன் – (பகுதி – 1)

    அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்!!: நிலமெல்லாம் ரத்தம் – பா.ராகவன் – (பகுதி – 1)

ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம்

0 comment Read Full Article

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு

    நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு

நிர்பயா குற்றவாளிகளான 4 பேரையும் மார்ச் 3-ந்தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் அக்சய் தாகூர், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோருக்கு

0 comment Read Full Article

ஒட்டுசுட்டானில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு சிறை

    ஒட்டுசுட்டானில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு சிறை

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட முத்துஜயன் கட்டுப்பகுதியில், சிறுமியான மகளை நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயேகத்துக்கு உட்படுத்திய தந்தையை, ஒட்டுசுட்டான் பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, முத்துஜயன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை, தனது மூத்த மகளான

0 comment Read Full Article

காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் படுக்கை ‘ரிசர்வ்’! பி-5 பெட்டியில் 64 ஆம் ஆசனத்தில் சிறிய கோவில் அமைத்த அதிகாரிகள்

    காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் படுக்கை ‘ரிசர்வ்’! பி-5 பெட்டியில் 64 ஆம் ஆசனத்தில் சிறிய கோவில் அமைத்த அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடவுள் சிவனுக்காக ஒரு படுக்கையை ரயில்வே துறை ஒதுக்கி, அதைச் சிறிய கோயிலாக மாற்றியுள்ளனர். பிரதமர் மோடி தனது மக்களவைத்

0 comment Read Full Article

பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான லொறி ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

    பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான லொறி ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

யாழ்பாணத்திலிருந்து நுரைச்சோலை நோக்கிச் சென்ற லொறி ஒன்று இன்று (17) நண்பகல் புத்தளம் எச்.என்.பி. வங்கிக்கு முன்பாக வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சாரதி உயிர்த்தப்பியதோடு காயங்கள்

0 comment Read Full Article

போர்க்குற்றவாளியான அமெரிக்காவால் இலங்கை மீது குற்றஞ்சுமத்த முடியது – கம்மன்பில

    போர்க்குற்றவாளியான அமெரிக்காவால் இலங்கை மீது குற்றஞ்சுமத்த முடியது – கம்மன்பில

உலகிலேயே அதிகளவு போர்க்குற்றங்களைப் புரிந்திருக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இலங்கை மீது குற்றஞ்சுமத்த முடியாது. அத்தோடு எந்த நீதிமன்றத்தில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நீரூபிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்காவிடம் கேள்வியெழுப்புவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற

0 comment Read Full Article

10 வயது சிறு­வனால் கர்ப்­ப­மாக்­கப்­பட்­ட­தாகக் கூறிய 13 வயது ரஷ்ய சிறுமி 15 வயது சிறு­வனால் தான் வல்­லு­ற­வுக்­குள்­ளா­ன­தாக தற்­போது கூறு­கிறார்

    10 வயது சிறு­வனால் கர்ப்­ப­மாக்­கப்­பட்­ட­தாகக் கூறிய 13 வயது ரஷ்ய சிறுமி 15 வயது சிறு­வனால் தான் வல்­லு­ற­வுக்­குள்­ளா­ன­தாக தற்­போது கூறு­கிறார்

ரஷ்­யாவில் 13 வயது மாண­வியை 10 வயது சிறுவன் கர்ப்­ப­மாக்­கி­ய­தாகக் கூறப்­ப­டும் சம்­பவம் பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட நிலையில், குறித்த சிறுமி தற்­போது தான் 15 வய­தான சிறு­வனால் பாலியல் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்­கப்­பட்­ட­தாக கூறி­யுள்ளார். ரஷ்­யாவின் சைபீ­ரிய பிராந்­தி­யத்­தி­லுள்ள ஸேலேஸ்­னோகோர்ஸ் நகரைச் சேர்ந்த 13

0 comment Read Full Article

பிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்

    பிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம்  கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே!!  (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்

• உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்கள் பிபாகரனை நேசித்தார்கள். ஆனால் அவரது இதயத்தில் நேசிப்பு என்பது தனது நெருங்கிய குடும்பத்தினருக்கு அப்பால் இருக்கவில்லை. • யாராவது ஒருவர் தம்மை விட உயர்ந்த தலைவராக கருதும் நிலை ஏற்படின் அவர் படுகொலை 

0 comment Read Full Article

சீனாவில் கொவிட்-19 வைரஸினால் 1,770 பேர்பலி! 70,548 பேருக்குத் தொற்று

    சீனாவில் கொவிட்-19 வைரஸினால் 1,770 பேர்பலி! 70,548 பேருக்குத் தொற்று

சீனாவில் கொரோனா வைரஸ் எனும் கொவிட்-19 வைரஸினர் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1770 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை சீனாவில் 105 பேர் கொவிட் 19 வைரஸினால் உயிரிழந்துள்ளனர் இதனால் சீனாவில் கொரோனா வைரஸினால் சீன

0 comment Read Full Article

யாழ்.மாவட்ட செயலராக க.மகேஸன் சற்றுமுன்னர் பதவியேற்றார்..!

  யாழ்.மாவட்ட செயலராக க.மகேஸன் சற்றுமுன்னர் பதவியேற்றார்..!

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேஸன் இன்று காலை தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். ஆட்சிமாற்றத்தின் பின்னர் வடக்கின் 5 மாவட்டங்களினதும் அரச அதிபர்கள் அதிரடியாக மாற்றம்

0 comment Read Full Article

உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து..! மோட்டாா் சைக்கிளில் பயணித்த ஒருவா் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவா் படுகாயம்.

  உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து..! மோட்டாா் சைக்கிளில் பயணித்த ஒருவா் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவா் படுகாயம்.

மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்து தொடா்பாக மேலும் தொியவருவதாவது, வாழைச்சேனையிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலைக்குச் செல்லும் போது வாகரைப் பகுதியில் வைத்து

0 comment Read Full Article

கத்திக்குத்து : இரு பிள்ளைகளின் தாய் படுகாயம்!!

  கத்திக்குத்து : இரு பிள்ளைகளின் தாய் படுகாயம்!!

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று மாலை (16.02.2020) வீட்டில்

0 comment Read Full Article

மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..!

  மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டிற்கிடையே ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

February 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
242526272829 

Latest Comments

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com