Day: March 10, 2020

சீனாவை தாண்டி உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸின் பாதிப்பின் உச்சமாக வடக்கு இத்தாலியில் 1.6 கோடி மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர்…

ஈரானில் மது அருந்­தினால் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் அழிக்­கப்­படும் என்ற வதந்­தியை நம்பி, சட்­ட­வி­ரோத மது­பானம் அருந்­திய 27 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.…

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ்; பரவலைத் தடுப்பதற்காக இத்தாலி முழுவதும் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்து. மக்கள் அனைவரையும் வீடுகளிலிலேயே இருக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இத்தாலியில் கொவி;ட்-19…

இந்­தி­யாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர், கைகள் இல்­லா­ததால், தனது கால்­களால் கார் செலுத்­து­கிறார்.கேரள மாநி­லம் தொடு­பு­ழாவைச் சேர்ந்­த ஜிலுமோல் மேரியட் தோமஸ் எனும் 28 வய­தான யுவ­தியே இவ்­வாறு…