ilakkiyainfo

Archive

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

    இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் இத்தாலியிலிருந்து வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் என்பதுடன் அவர்கள் தற்போது கந்தகாடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந் நிலையில் குறித்த 7 பேரும் தற்போது பொலன்னறுவை

0 comment Read Full Article

தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தனக்குத் தானே மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ மூட்டிக் கொண்டவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த கதிரவேலு சிவலிங்கம் (வயது 66 )என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும்

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: உலகத்தில் ஒரே நாளில் 424 பேர் பலி, 9750 பேருக்கு தொற்று

    கொரோனா வைரஸ்: உலகத்தில் ஒரே நாளில் 424 பேர் பலி, 9750 பேருக்கு தொற்று

கொரோனா வைரஸ் தொற்று ஒரே நாளில் புதிதாக 12 நாடுகளுக்கு பரவியிருப்பதாகவும், புதிதாக 9,769 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், புதிதாக 438 பேர் இறந்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றாக மாறியிருப்பதாக

0 comment Read Full Article

நாளை முதல் எட்டு ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இலங்கை வர தடை

    நாளை முதல் எட்டு ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் இலங்கை வர தடை

கொரோனா தொற்று காரணமாக, நாளை (15.03.02020) நள்ளிரவு முதல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளை எதிர்வரும் 2 வார காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு இலங்கை சிவில் விமான

0 comment Read Full Article

தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த பெண், வீட்டில் நுழைந்த நபர் தன் கணவர் என எண்ணி தங்க நகைகளை பறிகொடுத்தார்

    தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த பெண், வீட்டில் நுழைந்த நபர் தன் கணவர் என எண்ணி தங்க நகைகளை பறிகொடுத்தார்

  ஹெட்­டி­பொல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நுக­செ­வன, புவக்­பிட்­டி­கம எனும் பிர­தே­சத்தில் உள்ள வீடு ஒன்றில் அத்­து­மீறி நுழைந்த நபர் ஒருவர் அவ்­வீட்டில் தனி­மையில் இருந்த பெண் அணிந்­தி­ருந்த தங்கச் சங்­கி­லியை கொள்­ளை­யிட்டுத் தப்பிச் சென்­றுள்­ள­தாக ஹெட்­டி­பொல பொலிஸார் தெரி­வித்­தனர். குறித்த

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

March 2020
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com