Day: March 19, 2020

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வட மாகா­ணத்­துக்கு வந்த வெளி­நாட்­ட­வர்­களின் விப­ரங்கள் கொழும்­பி­லி­ருந்து பொலி­ஸா­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்ள நிலையில், அவர்­களை கண்­கா­ணித்து, மருத்­துவ பரி­சோ­தனை செய்­யா­த­வர்­களை பரி­சோ­தனை செய்ய அனுப்பும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு…

உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வெகு வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு…

ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு ஈரானியர் கொரோனா வைரஸினால் உயிரிழப்பதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர், ஒவ்வொரு…

கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் ஈரான் நாட்டில் 103 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்டெழுந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை…

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை மீள அவர்களது நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் சுமார் 38,000 வெளிநாட்டவர்கள் தங்கி இருப்பதாகவும் அவர்களை…

இத்தாலியில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாள முடியாதநிலை தோன்றியுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. நீண்ட வரிசையில் இராணுவவாகனங்களில் உடல்கள் ஏற்றப்பட்டு மயானங்களிற்கு கொண்டு…

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, இலங்கையில் மாத்திரமின்றி சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில்,  இத்தாலியே காணப்படுகின்றது. இந்நிலையில், மொத்தமாக முடங்கியுள்ள இத்தாலி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்…

யூ டியூப் வீடியோவை பார்த்து கொண்டே கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சவுந்தர் (வயது…

கொரோனா வைரஸ்  ‘ஏ’ பாசிட்டிவ், ‘ஏ’ நெகட்டிவ், ‘ஏபி’ பாசிட் டிவ், ‘ஏபி’ நெகட்டிவ் ஆகிய இரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் எளிதாக தாக்கி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில்…

உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 158 நாடுகளில் பரவி உள்ளது. 2,18,815 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8810 பேர்…