Day: March 31, 2020

இந்திய தலைநகரில் இடம்பெற்ற இஸ்லாமிய மத நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பெரும் எண்ணிக்கையானர்வர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதை தொடர்ந்து  குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள்…

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அங்குள்ள இறைச்சி சந்தைகளில் தேள், முயல், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. சீனாவில் பாம்பு,…

இன்று இரவு வெளியான தகவல்களின்படி, உலகளாவிய ரீதியில்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 823,200 ஆக அதிகரித்திருந்தது. இவர்களில் 40,633 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில்  177,333 பேர்…

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ்களின் பொதுவான பண்புகள் குறித்து கீழ்க்காணும் தகவல்களை அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. * வைரஸ்…

இலங்கையில் கொரொனா தொற்று காரணமாக இதுவரை 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது. இன்றைய தினம் புதிதாக 20 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே…

கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர், யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த, சென்ற இடங்கள் முற்றுகையிடும் நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்.நகரை அண்மித்த ஐந்து சந்திப்…

இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இன்று இரண்டாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இன்று உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அரச மருத்துவ அதிகாரிகள்…

கொவிட் 19  எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்த 2…

உலகும் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் தொற்றால் சர்வதேச பொருளாதாராம் பாதிக்கப்படும் என பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில் கிழக்கு ஆசிய மற்றும் பசிஃபிக் பிராந்தியங்களில் வறுமை நிலையில்…

யாழ் மாவட்டத்தில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமே ஏதோவொரு வகையில் தனிமைப்படுத்த நேரிட்டது என பதில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட்…

இன்று (31) பிற்பகல் 4.15 மணிக்கு இலங்கையில் மேலும் 3 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில்…

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் , கண்டி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை…

பிரிட்டனின் தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வாலன்ஸ், ”மக்கள் வீட்டிலேயே இருப்பதால் கொரோனா தொற்று பரவுவதன் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறியுள்ளார். மக்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம்…

வேறு மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட தொழிலிற்காக இடம்பெயர்ந்து சென்றவர்கள்  மீது  தொற்றுநீக்கிகள் தெளிக்கப்படுவதை காண்பிக்கும் அதிர்ச்சி வீடியோஇந்தியாவில் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு கவசங்களை அணிந்தவர்கள் உங்கள் கண்களையும் உங்கள்…

தமது சேவை அடையாள அட்டையை ஊரடங்கு சட்ட விதிவிலக்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டோர்,  வாகனங்கள் தவிர ஏனைய அவ்வாறான அனுமதியற்ற நபர்கள், வாகனங்கள் பிரதான பாதைகளிலோ…

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளுக்கு இத்தாலி தடை விதித்துள்ளது. பல குடும்பங்களிலும் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்வதற்கான வாய்ப்புகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. “பாதிக்கப்பட்டவர்களை…