Month: March 2020

கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம், 32 பாகை செல்சியஸ் வெயில்வெயிலில் கொரோனா அழிந்து விடும் என ஐதராபாத் மருத்துவர் டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தின் சென்னை நகரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர்இ கொரோனா வைரஸ் வடிவில் தலைக்கவசம் அணிந்துஇ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். கொரோனா வைரஸ் தொற்றுநோயானது…

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் சிறிய தந்தையின் பாலியல் துஷ்பிரயோகத்தினால்  8 மாத கர்ப்பணியாகி ஒளிந்திருந்த நிலையில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு…

கனடாவில் இருந்து அமெரிக்கா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனின் பாதுகாப்பு செலவினங்களை அமெரிக்கா ஏற்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரிட்டன் அரசியுடன் தான்…

 உலகை தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால், உலக அளவில் இதுவரை 7,22,289 பேர் பாதிப்படைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், கொரோனா வைரஸ் தொற்றால்…

மார்ச் 26ஆம் தேதிவரை தெற்காசிய பிராந்தியத்தில் 2,081 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 92 சதவீதத்தினர் இந்தியா மற்றும்…

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் 100,000 முதல் 200,000 வரையிலானவர்கள் உயிரிழக்கலாம் என அமெரிக்காவின் தொற்றுநோய் மற்றும் ஒவ்வாமை குறித்த தேசிய நிறுவகத்தின் இயக்குநர் அன்தனி பவுசி  Anthony…

‘முன்பே எச்சரிக்கப்பட்ட பேரழிவு’ உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்குனரும், நார்வே நாட்டின் முன்னாள் பிரதமருமான மருத்துவர் க்ரோ கார்லெம் பிரண்ட்லேண்ட் செப்டெம்பர் 2019இல் உலக…

இன்று இரவு வெளியான தகவல்களின்படி, உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 683,937 ஆக அதிகரித்திருந்தது,. இவர்களில் 32,162 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் 146,400 பேர்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை ஏழு லட்சத்தை தொடும் நிலையில் உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக 21 நாட்களுக்கு…

“இலங்கைக்கு வந்தபின் தமிழகம் திரும்பிச் சென்ற  மதுரை நபர் ஒருவர்,  கொரோனா பரவலைத் தடுப்பதற்காக  தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிலிருந்து நிர்வாணமாக வீதியில் ஓடிச் சென்று, வயோதிபப் பெண்ணொருவரை கடித்துக்…

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், மருத்துவர்களைவிட மோசமான சவால்களை எதிர்கொண்டுள்ள செவிலியர்கள் போன்றவற்றை விளக்குகிறார் லண்டனில் உள்ள தமிழ் மருத்துவர். “பணி நேரம் முழுவதும்…

கொரோனா பாதிப்பால் கடுமையாக போராடிவரும் உலகநாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் சரியான முறையில் விரைவாக மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது. இந்நிலையில்…

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு  தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தற்கொலை தாக்குதல்தாரியை அழைத்துச் சென்று வழிநடத்தியதாகக் கூறப்படும் முக்கிய சந்தேக நபர்…

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த தர்மசிறி ஜனானந்தவின் உடல் இன்று கொட்டிக்காவத்த மயானத்தில் கடுமையான பாதுகாப்பு மற்றும் சர்வதேச சுகாதார விவரக்குறிப்புகளின் கீழ் தகனம் செய்யப்பட்டுள்ளது. மாரவில…

சிறு குற்றங்கள் மற்றும் பிணை நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யாத நிலையில் சிறைச்சாலைகளில் இருக்கும் சுமார் 1460 கைதிகளை விடுதலை செய்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த கைதிகள் எதிர்வரும்…

பிரிட்டனில் முடக்கநிலை பிரிட்டனில் நிலைமை மேலும் மோசமாகும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ள நிலையில் கணிசமான காலத்துக்கு முடக்க நிலைக்கு உட்படுத்தப்படவுள்ளது. வரும் வாரங்களில்…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ருத்ர…

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% – 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர். கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் இறப்பு…

இந்தியா முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில், இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தையும், தொழில்வாய்ப்புகளையும் இழந்துள்ளனர். தற்போது டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொரோனா வைரஸின் அச்சத்தை மீறி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை…

`இந்தப் போரில் நாம் வென்றாக வேண்டும். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போரில் நிச்சயம் நாம் வெல்வோம். இந்தப் போர் எதிர்பாராத ஒன்று. அதனால், எதிர்பார்க்காத சில…

இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற இலங்கை வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹென்றி ஜயவர்தன என்ற…

பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை மதுரையில் காலமானார். நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார் பரவை முனியம்மா. இவருடைய மறைவிற்கு திரைத்துறையைச்…

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர்…

இன்று புதிதாக 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்தத எண்ணிக்கை 2,320ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால்…

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை காவல்துறையினர் கொரோன தலைக்கவசமொன்றினை உருவாக்கியுள்ளனர். உள்ளுர் கலைஞர்களுடன் இணைந்து சென்னை காவல்துறையினர் இந்த கொரோன…

அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தொலைபேசி இலக்கங்கள் அத்தியாவசிய பொது சேவைகளை வழங்குவதை ஒருங்கிணைத்து, கண்காணிப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழு செயல்பாட்டு மையம் அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

கடந்த 24 மணிநேரத்தில் 300 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சின் சுகாதார அதிகாரசபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பிரான்சில் மேலும் 3809 பேர்…

கொரோனா-வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரம் இன்று பகுதியளவில் மீளவும் திறக்கப்பட்டுள்ளது. இருவார கால தனிமைப்படு;த்தலுக்குப் பின்னர், இந்நகரம் மீளவும் திறக்கப்படுவதாக பீபீசி செய்தி…

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான நபர்…

இலங்கையின் களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம கிராமத்தை முடக்குவதற்குப் பாதுகாப்பு பிரிவினர் இன்று நடவடிக்கை எடுத்துள்ளனர். கொவிட் 19 வைரஸ் தாக்கத்தை இல்லாதொழிக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகப்…