Month: March 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உண்டாகும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல்…

யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரக் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது என்று சர்வதேச…

ஸ்பெயினில் கொரோனா வைரஸால் ஒரே இரவில் 832 பேர் இறந்துள்ளனர். தற்போது அந்த நாடு முழுவதும் இறந்தவர்கள் எண்ணிக்கை 5,690. இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றால் இறந்தவர்கள்…

இலங்கையிலுள்ள பிரபல சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக வெளியான போலி செய்தி (வதந்தி) காரணமாக, நாட்டிலுள்ள இந்து மக்கள் மத்தியில் மிகுந்த குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.…

பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளமையால் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த கிராமத்திலுள்ள…

இலங்கையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 110 பேர் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில்,…

தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியை பிற்போட்டிருக்கிறார். இயற்கை அனர்த்;தச் சூழல், அசாதாரண நிலைமை, அவசரகால நிலைமை போன்றவற்றைக் காட்டித் தேர்தல் திகதியை மேலும் பிற்போடலாம். ஆனால் அரசாங்கம்…

இலங்கையில் கடந்த 24ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 48 மணித்தியாலங்களுக்குள் புதிதாக எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்படாத நிலையில், இன்று மாலை புதிதாக இரண்டு நோயாளர்கள்…

இன்று உலகநாடுகளையே ஒரு கணம் புரட்டிப்போட்டி அனைத்து இன மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரனாவின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டும் இலட்சக்கணக்கான மக்கள் தினம்தினம் அவதியுற்றும் வருகின்றார்கள்.…

வடமாகாணத்தில், ஒரு பிரதேசத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் வாகனங்களை பயன்படுத்தாது நடந்து சென்று தமக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளதுடன்  உள்ளூர் பலசரக்கு கடைகள் பொது…

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க இன்று விடுதலை…

அமெரிக்காவின மிசூரியில்  கொரோன வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையை குண்டுவைத்து தகர்ப்பதற்கு திட்டமிட்ட நபர் ஒருவர் எவ்பிஐயுடனான துப்பாக்கி மோதலின் போது சுட்டுக்கொல்லப்பட்டு;ள்ளார். உள்ளுர் பயங்கரவாதம்…

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை முடக்கப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களுக்கு…

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோரினால் அவர்கள் நாடு திரும்புவதற்காக விசேட விமானங்களை அனுமதிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு…

யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளர்கள் அனுமதிக்கப்படலாம் என எதிர்வு கூறியுள்ள யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் இனிவரும் நாட்களில் மிக…

நாட்டில் சிறந்த உடல் நலத்துடன் இருப்பவர்கள் முகக்கவசங்களை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும். நோய்த் தொற்றுக்கு உட்படாதவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு எந்த…

நீங்கள் வயது முதிர்ந்தவராக இருந்தால், கொரோனா வைரஸால் உங்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று சொல்ல முடியாது என்றும்…

இலங்கை ஒரு தீவு. இங்கிருந்து வெளியே செல்லவும் உள்ளே வரவும், ஒரே ஒரு பிரதான வழி தான் இருக்கிறது. அது தான் கட்டுநாயக்க விமான நிலையம். தவிர,…

சுவிஸ் செங்காளன் ஜோனா நகரில் 60 வயதான புங்குடுதீவை சேர்ந்த சதாசிவம் லோகநாதன் கொரோனா தொட்டுக்குள்ளாகி பலியான சம்பவம் சுவிஸ் தமிழரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி…

இன்று காலை 6 மணிக்கு 16 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஊரடங்கு குறித்த பகுதிகளில் 2…

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் பத்தாயிரம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச எண்ணிக்கை…

கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக…

`விசுவுடைய இறப்புக்கு என்னால போக முடியல. இதுதான் பெரிய வலியைக் கொடுக்குது. நேத்துல இருந்து அழுதுகிட்டே இருக்கேன். எனக்கு உடல்நிலை சரியில்லை.’ மறைந்த விசுவின் படங்களில் இவருக்கு…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மட்டும் 20,875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 157 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் முகக்கவசங்களை பதுக்குவதற்கு தடை விதிக்கும் உத்தரவில்…

கொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் புதிதாக ‘ஹண்டா’ வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது. இந்த வைரசுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். பீஜிங்: சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ்…

இதேவேளை, வட மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி ஊரடங்கு தளர்த்தப்படுமென…

சுவிற்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே காப்பாற்றினர். இதனால் இங்கு கொரோனா பரவப் பொலிஸாரே காரணம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என வடக்கு…

உதை­பந்­தாட்­டத்தின் தீவிர ரசி­கர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது பொது ஆட்­களில் அனே­க­ருக்கும் மிகப் பரீட்­ச­ய­மா­னவர் ரொனால்­டினோ. பிரே­ஸிலைச் சேர்ந்த ரொனல்­டினோ உலகின் மிகப் பிர­ப­ல­மான கழ­கங்­க­ளான பார்­சி­லோனா, ஏசி மிலன்,…

கொரோனா சிகிச்சைக்காக தனக்கு அளிக்கப்பட்ட சுவாசக் கருவியை, இளைஞர் ஒருவருக்கு விட்டுக்கொடுத்த பாதிரியார் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது பலரையும் நெகிழ செய்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் கொரோனா…

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இளவரசர் சார்லஸுக்கு கொரோனாவின்…