Month: March 2020

சீனாவை தாண்டி உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸின் பாதிப்பின் உச்சமாக வடக்கு இத்தாலியில் 1.6 கோடி மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர்…

ஈரானில் மது அருந்­தினால் கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் அழிக்­கப்­படும் என்ற வதந்­தியை நம்பி, சட்­ட­வி­ரோத மது­பானம் அருந்­திய 27 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.…

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ்; பரவலைத் தடுப்பதற்காக இத்தாலி முழுவதும் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்து. மக்கள் அனைவரையும் வீடுகளிலிலேயே இருக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இத்தாலியில் கொவி;ட்-19…

இந்­தி­யாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர், கைகள் இல்­லா­ததால், தனது கால்­களால் கார் செலுத்­து­கிறார்.கேரள மாநி­லம் தொடு­பு­ழாவைச் சேர்ந்­த ஜிலுமோல் மேரியட் தோமஸ் எனும் 28 வய­தான யுவ­தியே இவ்­வாறு…

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தில் நேற்று (07) அதிகாலை திருட்டு இச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.…

இலங்கை மற்றும் குவைத்துக்கு இடையிலான அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த 6 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 12…

நூற்றுக்கணக்கான பொலிஸார், ஆயுதந்தரித்த இராணுவத்தினர், சாதித்திமிர் பிடித்த ஒரு கூட்டம், ஒரு பிணத்துடன் ஒருபக்கம். இழப்பதற்கு எதுவுமற்ற சாதாரண மக்கள், கூலி உழைப்பாளர்கள், பெண்கள் மறுபக்கம். இவை…

மகளிர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடைபயண பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.   நயன்தாரா உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை…

வடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியொருவரை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகள் தெரியவந்துள்ளதை தொடர்ந்து வடக்குகிழக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர்  செய்திவெளியிட்டுள்ளது. முக்கிய தமிழ் அரசியல்வாதியை…

இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியமும் மேலும் 14 மாகாணங்களும் தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளமையினால் அங்கு வசிக்கும் சுமார் 60,000 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 104,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இத்தாலியில் வசிக்கின்றனர்,…

 முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட  10 நபர்களை…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை சர்வதேச அளவில் 3500 பேர் பலியாகி உள்ளனர், ஒரு லட்சத்திகும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் சீனாவை சேர்ந்தவர்கள் .…

நான் எழுப்பும் குரலை கேட்காவிட்டால், இந்தியப் பிரதமரின் #SheInspiresUs மகளிர் தின பிரசாரத்தில் தன்னை கௌரவிக்க வேண்டாம் என்று எட்டு வயதாகும் மணிப்பூர் சிறுமி ஒருவர் தெரிவித்துள்ளார்.…

முள்ளிபுரம் – புத்தளம் பகுதியை நோக்கி சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த முதியவர்  ஒருவர் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. …

இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்திலும் 14 மாகாணங்களில் குறைந்தது 16 மில்லியன் மக்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருப்பதாக அந் நாட்டு பிரதமர் கூறியுள்ளார். இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கையானது எப்ரல்…

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை…

இன்று சர்வதேச பெண்கள் தினம். விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு நாளுக்கு நாள் சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கையை ஏற்கனவே…

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் – பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன என்றும், பின்னர் சகோதரப்படுகொலைகள் மூலமாகவே ஒரே இயக்கம் தலையெடுத்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

தி.மு.க. பொதுச் செயலாளரும் மூத்த திராவிட இயக்கத் தலைவருமான க. அன்பழகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 98. திராவிட இயக்கத்தின்…