ilakkiyainfo

Archive

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு : 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி !

    அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு : 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி !

உலகையே நெருக்கடிக்குள் தள்ளியுள்ள கொரோனாவால், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,384 பேர்  உயிரிழந்துள்ளனர். இதேவேளை, அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 1,010,365 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 56, 797 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,063,008ஆக உள்ளது. கொரோனாவால்

0 comment Read Full Article

`ஐஸ்கிரீம் சாப்பிட நெனச்சது ஒரு குத்தமா? – தம்

    `ஐஸ்கிரீம் சாப்பிட நெனச்சது ஒரு குத்தமா? – தம்

பல வாரங்களாக இருந்த ஊரடங்கு சிறிது தளர்த்தப்பட்டதால், ஐஸ்கிரீம் கடைகள் முதல் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடிய கொரானாவுக்கு ஐரோப்பாவும் பலியானது. இத்தாலியில் மட்டுமே இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்றுகுவித்த கொரோனா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி என்று

0 comment Read Full Article

லொக்டவுணின்போது ஆடம்பர காரில் உலா வந்தவரை தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார் (வீடியோ)

    லொக்டவுணின்போது ஆடம்பர காரில் உலா வந்தவரை தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார் (வீடியோ)

லொக்டவுண் வேளையில் ஆடம்பர போர்ஷ (Porsche) காரில் ஊரைச் சற்றுவதற்குப் புறப்பட்ட ஓர் இளைஞனை இந்திய பொலிஸார் வீதியில் தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். இந்துதூர் நகரில்இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மஞ்சள் நிறமான போர்ஷ (Porsche) ஆடம்பர காரில் மேற்படி இளைஞன் சென்றுகொண்டிருந்ததை இந்தூர்

0 comment Read Full Article

600 ஐ நெருங்கிய தொற்றாளர்கள் எண்ணிக்கை: 180 பேர் வெலிசறை கடற்படை முகாம் வீரர்கள்

    600 ஐ நெருங்கிய தொற்றாளர்கள் எண்ணிக்கை: 180 பேர் வெலிசறை கடற்படை முகாம் வீரர்கள்

  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்றிரவு (27) 7.30 மணியாகும் போது 600 ஐ அண்மித்திருந்தது. இன்றிரவு 8.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 58 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த

0 comment Read Full Article

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண், பிரேதப் பையிலிருந்து விழித்தெழுந்தார்

    இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண், பிரேதப் பையிலிருந்து விழித்தெழுந்தார்

உயிரிழந்துவிட்டதாக மருத்துவரால் அறிவிக்கப்பட்டு, சடலங்களைப் பொதியிடுவதற்கான பையில் (பொடி பேக்) அடைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் பராகுவேயில் இடம்பெற்றுள்ளது. தென் அமெரிக்க நாடான பராகுவேயின் கொரோனெல் ஒவீடோ நகரைச் சேர்ந்த கிளேடியாஸ் ரொட்றிகஸ் டி டுவார்ட்டே (Gladys Rodríguez

0 comment Read Full Article

கிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர்? Kim Jong – Un Profile

    கிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர்? Kim Jong – Un Profile

உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள்? சரி யார் இந்த கிம் ஜாங் உன்? குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை

0 comment Read Full Article

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஐ நெருங்குகிறது ! 21 சுகாதார மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 180 பேர் கடற்படையினர் ! 53 சிறுவர்கள் ! பல இடங்கள் தனிமைப்படுத்தலில்

    இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஐ நெருங்குகிறது ! 21 சுகாதார மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 180 பேர் கடற்படையினர் ! 53 சிறுவர்கள் ! பல இடங்கள் தனிமைப்படுத்தலில்

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 10 மணியாகும் போது 600 ஐ அண்மித்துள்ளது. இன்று இரவு 10 மணியுடன் நிறைவடைந்த 14 மணி நேரத்தில் 61 தொற்றாளர்கள் அடையாளம்

0 comment Read Full Article

கொரோனா தொற்று சமூக பரவலாக மாறலாம் ! : பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரிக்கும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு

    கொரோனா தொற்று சமூக பரவலாக மாறலாம் ! : பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரிக்கும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு

கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் சமூகத்திலான பரவலாக பரிமாணமடைய அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில் ஊரடங்கை அரசாங்கம் தளர்த்தி நாட்டினை வழமைக்கு கொண்டுவர நினைப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது. வைரஸ் பரவலானது

0 comment Read Full Article

180 கடற்படை வீரர்களுக்கு கொரோனா

    180 கடற்படை வீரர்களுக்கு கொரோனா

இதுவரை 180 கடற்படைவீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களின் 112பேர் வெலிசர முகாமைச் சேர்ந்தவர்களெனவும், 68பேர் விடுமுறையில் உள்ளவர்களுமாவரென இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

0 comment Read Full Article

துல்கர் சல்மான்: விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமானப்படுத்தினாரா மம்மூட்டியின் மகன்

    துல்கர் சல்மான்: விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமானப்படுத்தினாரா மம்மூட்டியின் மகன்

கேரளாவின் முன்னணி நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மற்றும் திரைப்பட இயக்குநர் அனூப் சத்யன் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்தி விட்டதாகக்கூறி ட்விட்டரில் அவர்களுக்கு எதிரான ஹாஷ்டேக் ஒன்று டிரெண்டாகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம், துல்கர்

0 comment Read Full Article

அமெரிக்கர்கள் தெரிந்துகொள்வதற்கு வெகுமுன்னதாகவே ‘ சந்தடியின்றி ‘பரவிக்கொண்டிருந்த கொரோனா

    அமெரிக்கர்கள் தெரிந்துகொள்வதற்கு வெகுமுன்னதாகவே ‘ சந்தடியின்றி ‘பரவிக்கொண்டிருந்த கொரோனா

அமெரிக்கர்கள் தெரிந்துகொள்வதற்கு வெகுமுன்னதாகவே பெருவாரியான அமெரிக்க நகரங்களில் கொரோனாவைரஸ் தொற்றுநோய் ( கொவிட் –19 ) பரவத்தொடங்கியிருக்கக்கூடும் என்று நோர்த்ஈஸ்ரேர்ண் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வொன்றை மேற்கோள் காட்டி நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டிருக்கிறது. மார்ச் 1 இல் நியூயோர்க்

0 comment Read Full Article

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் 1000 சடலப் பைகளைக் கோரியதன் நோக்கம் என்ன??

    சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் 1000 சடலப் பைகளைக் கோரியதன் நோக்கம் என்ன??

  சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் 1000 சடலப் பைகளைக் கோரியதன் நோக்கம் நாட்டில் அந்தளவான மரணங்கள் பதிவாகும் என்ற எதிர்பார்ப்பில் அல்ல என்று தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, இவ்விடயம் தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை

0 comment Read Full Article

O/L பரீட்சைப் பெறுபேறுகள்; வெளியாகின

  O/L பரீட்சைப் பெறுபேறுகள்; வெளியாகின

  2019 ஆம் ஆண்டின் க.பொ.த. சாதாரணத் தர (GECE O/L) பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன www.doenets.lk எனும் இணையத்தளத்தில் இப்பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். Facebook

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: இலங்கையில் அதிகரிக்கும் நோயாளர்கள் எண்ணிக்கை

  கொரோனா வைரஸ்: இலங்கையில் அதிகரிக்கும் நோயாளர்கள் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இதற்கமைய, இன்றைய தினம் வரை கொரோனா தொற்றுக்குள்ளான 505 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார

0 comment Read Full Article

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1975 பேருக்கு கொரோனா: 47 பேர் பலி

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1975 பேருக்கு கொரோனா: 47 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 47 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்குநாள்

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: இறந்ததாகக் கூறப்பட்டவர் மூன்று வாரம் கழித்து உயிருடன் திரும்பினார்

  கொரோனா வைரஸ்: இறந்ததாகக் கூறப்பட்டவர் மூன்று வாரம் கழித்து உயிருடன் திரும்பினார்

ஈக்குவடார் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட 74 வயதான பெண் ஒருவர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆல்பா மரூரி என்னும் பெண்ணின் குடும்பத்திற்குக் கடந்த

0 comment Read Full Article

95 கடற்படையினருக்கு கொரோனா ! இராணுவ கப்டனுக்கும் தொற்று ! சீதுவை இராணுவ முகாம் முடக்கம் ; இலங்கையில் கொரோனா குறித்த முழு விபரம் இதோ !

  95 கடற்படையினருக்கு கொரோனா ! இராணுவ கப்டனுக்கும் தொற்று ! சீதுவை இராணுவ முகாம் முடக்கம் ; இலங்கையில் கொரோனா குறித்த முழு விபரம் இதோ !

நாட்டில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் -19 தொற்று காரணமாக  இன்று இரவு 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் 95 கடற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 

0 comment Read Full Article

கேரளாவில் சமூக இடைவெளியை கடைபிடிக்க நூதன வழியை கண்டுபிடித்த அதிகாரிகள்

  கேரளாவில் சமூக இடைவெளியை கடைபிடிக்க நூதன வழியை கண்டுபிடித்த அதிகாரிகள்

ஆலப்புழாவில் உள்ள தண்ணீர்முக்கம் கிராம பஞ்சாயத்தில் உள்ள மக்கள் வெளியில் செல்லும்போது குடைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் முதன்முதலாக

0 comment Read Full Article

முக்கிய அறிவிப்பு ! நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு !

  முக்கிய அறிவிப்பு ! நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு !

நாளையதினம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் உள்ள படையினர் முகாம்களுக்குத் திரும்புவதற்கு இலகுவாக

0 comment Read Full Article

மனிதாபிமானத்தின் உச்சம்: 216 சுகாதாரப் பணியாளர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பியது கியூபா!

  மனிதாபிமானத்தின் உச்சம்: 216 சுகாதாரப் பணியாளர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பியது கியூபா!

உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் இன்னொரு கட்டமாக கியூபா, 216 சுகாதாரப் பணியாளர்களை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து உலகளவில் அனுப்பிய 20இற்குக்கும் மேற்பட்ட

0 comment Read Full Article

கொரோனா வைரஸ் பாதித்து மீண்டவர்கள் வேலைக்கு செல்ல அனுமதியா? – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

  கொரோனா வைரஸ் பாதித்து மீண்டவர்கள் வேலைக்கு செல்ல அனுமதியா? – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பாதித்து மீண்டவர்கள் வேலைக்கு செல்ல அனுமதி வழங்கும் யோசனைக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் 200 நாடுகளில்

0 comment Read Full Article

எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா, படைகளையும் பயமுறுத்தும் கொரோனா

  எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா, படைகளையும் பயமுறுத்தும் கொரோனா

எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா, விழிப்புணர்வுடன் இரு, வீட்டிலேயே இரு’ அண்மைய நாட்களில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன இந்த சொற்றொடர்கள். ஆம், உலக ஒழுங்கையே தலைகீழாக புரட்டிப்போட்டு கோரதாண்டவம்

0 comment Read Full Article

அழிவுகளுக்கு மத்தியில் ஆரம்பம்: இத்தாலியில் வணிகங்கள், பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

  அழிவுகளுக்கு மத்தியில் ஆரம்பம்: இத்தாலியில் வணிகங்கள், பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய மனித அழிவுகளை சந்தித்துவரும் இத்தாலி, நடைமுறையில் உள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளன. பேரிழப்புகளால் முடங்கியுள்ள இத்தாலியை எளிதாக்கும் திட்டத்தின் ஒரு

0 comment Read Full Article

சடலத்திற்கு 2 நாட்களாக பால் ஊட்டி வந்த முதியவர்: சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!

  சடலத்திற்கு 2 நாட்களாக பால் ஊட்டி வந்த முதியவர்: சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!

தமிழகத்தில் மனைவி இறந்தது தெரியாமல், 90 வயது முதியவர் சடலத்திற்கு பால் ஊட்டி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே

0 comment Read Full Article

கொரோனா வைரஸ் தொற்று பெண்கள் ஆளும் நாடுகளில் கட்டுபாட்டில் இருப்பது எப்படி?

  கொரோனா வைரஸ் தொற்று பெண்கள் ஆளும் நாடுகளில் கட்டுபாட்டில் இருப்பது எப்படி?

நியூசிலாந்து முதல் ஜெர்மனி வரை, தைவான் நார்வே போன்ற பெண்களால் ஆட்சி செய்யப்படும் சில நாடுகளில் கோவிட்-19ஆல் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது. மேலும் அந்நாடுகளில் இருக்கக்கூடிய

0 comment Read Full Article

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கு ஒரேநாளில் 35,000பேர் பாதிப்பு- 2000பேர் உயிரிழப்பு!

  அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கு ஒரேநாளில் 35,000பேர் பாதிப்பு- 2000பேர் உயிரிழப்பு!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19)தொற்றுக்கு அமெரிக்காவில் ஒரேநாளில் 2,065பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், நேற்று (சனிக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 35,419பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான பாதுகாப்பும்

0 comment Read Full Article

யாழ்ப்பாணம் :  கலாசார சீரழிவு நடந்த வீடு  சுற்றிவளைப்பு! – மூவரை தனிமைப்படுத்த உத்தரவு!

  யாழ்ப்பாணம் :  கலாசார சீரழிவு நடந்த வீடு  சுற்றிவளைப்பு! – மூவரை தனிமைப்படுத்த உத்தரவு!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவல்களை அடுத்து, நேற்றிரவு பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது அந்த வீட்டில் இருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த

0 comment Read Full Article

எரிகாயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு : யாழில் சம்பவம்

  எரிகாயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே இன்று காலை (26.04.2020) சடலம் மீட்கப்பட்டது என்று சுன்னாகம் பொலிஸார்

0 comment Read Full Article

இங்கிலாந்து : கொரோனாவை எதிர்த்து அர்ப்பணிப்புடன் போராடிய இரட்டை தாதிகள் உயிரிழப்பு!

  இங்கிலாந்து : கொரோனாவை எதிர்த்து அர்ப்பணிப்புடன் போராடிய இரட்டை தாதிகள் உயிரிழப்பு!

சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் தாதிகளாக பணியாற்றிய இரட்டை தாதிகள், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான கேட்டி

0 comment Read Full Article

தமிழகத்தில் அரங்கேறிய மற்றுமொரு பொள்ளாச்சி சம்பவம்!

  தமிழகத்தில் அரங்கேறிய மற்றுமொரு பொள்ளாச்சி சம்பவம்!

தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் முதல் பெண் மருத்துவர் வரை என சுமார் 100 பெண்களை ஏமாற்றி சீரழித்ததுடன், ஆபாச வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த

0 comment Read Full Article

உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பலியெடுப்பு 2 இலட்சத்தை கடந்தது

  உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பலியெடுப்பு 2 இலட்சத்தை கடந்தது

உலகையே உலுக்கியுள்ள கொவிட் 19 எனும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்று முன்பு இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது. இதற்கமைய  இலங்கை நேரப்படி இரவு 10

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com