ilakkiyainfo

Archive

2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலி – அதிரும் உலக நாடுகள்

    2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலி – அதிரும் உலக நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த

0 comment Read Full Article

ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா – அதிர்ச்சியில் தமிழகம்

    ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா – அதிர்ச்சியில் தமிழகம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

0 comment Read Full Article

தமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்

    தமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்

கொரோனா ஊரடங்கால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் தங்கியிருப்பவர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்லும் சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகள் சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாமல் தங்கியுள்ளன. எங்கே இருக்கிறது தேர்த்தங்கல் ராமநாதபுரத்தில் இருந்து 15

0 comment Read Full Article

ஊரடங்கால் மனவிரக்தி ! மனைவி, பிள்ளைகளை பார்க்க முடியாததால் தனக்குத் தானே தீ மூட்டி குடும்பஸ்தர் தற்கொலை..!

    ஊரடங்கால் மனவிரக்தி ! மனைவி, பிள்ளைகளை பார்க்க முடியாததால் தனக்குத் தானே தீ மூட்டி குடும்பஸ்தர் தற்கொலை..!

ஊரடங்குச் சட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு சென்ற குடும்பஸ்தர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க முடியாத விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த செல்லத்துரை அண்டனி (வயது

0 comment Read Full Article

கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் உயிரிழந்த முதல் பெண்

    கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் உயிரிழந்த முதல் பெண்

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார். வெலிசறை கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று 

0 comment Read Full Article

யாழ்.போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர் (கொரோனா வைரஸ்)  பரிசோதனை இன்று முதல் ஆரம்பம்

    யாழ்.போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர் (கொரோனா வைரஸ்)  பரிசோதனை இன்று முதல் ஆரம்பம்

யாழ்.போதனா வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்படி இன்று வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேர் மற்றும் வெளிநோயாளர்

0 comment Read Full Article

லண்டனில் இருந்து 208 இலங்கையர்கள் அழைத்துவரப்பட்டனர்

    லண்டனில் இருந்து 208 இலங்கையர்கள் அழைத்துவரப்பட்டனர்

லண்டனில் இருந்து 208 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் இன்று காலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த 208 இலங்கையர்களும் நேற்று இரவு லண்டனில் இருந்து அழைத்து வரப்பட்டனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு

0 comment Read Full Article

மிருசுவில்  – உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு மூன்று பேர் கைது

    மிருசுவில்  – உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு மூன்று பேர் கைது

யாழ். தென்மராட்சி மிருசுவில் மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் சகோதரர்கள் எனவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார்

0 comment Read Full Article

மஹிந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – பிற எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

    மஹிந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – பிற எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

இலங்கையில் கொவிட்-19 பிரச்சனை வலுப் பெற்றுள்ள நிலையில், நாடாளுமன்றமும் வலுவிழந்துள்ளமை பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை பிரதமர் மஹிந்த

0 comment Read Full Article

முப்படையில் 313 பேருக்கு கொரோனா தொற்று : கடற்படை 302 ; தரைப்படை 10; விமானப்படை 1

    முப்படையில் 313 பேருக்கு கொரோனா தொற்று : கடற்படை 302 ; தரைப்படை 10; விமானப்படை 1

நாடளாவிய ரீதியில் 313 படையினர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்றிரவு 7.00 மணி வரையிலான காலப்பகுதியில்  பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். 302 கடற்படை வீரர்கள், 10 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு விமானப்படை வீரர் என 313 பேரே

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com