ilakkiyainfo

Archive

வாழைச்சேனையில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 14 வயதான சிறுவன் பொலிஸில் சிக்கினான்!

    வாழைச்சேனையில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 14 வயதான சிறுவன் பொலிஸில் சிக்கினான்!

மட்டக்களப்பு வாழைச்சேனை  பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் 14 வயது சிறுவன் ஒருவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்துள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார தெரிவித்தனர். தனது மருமகள் முறையிலான சிறுமியை

0 comment Read Full Article

இந்தியாவில் ஒரேநாளில் 6977 பேருக்கு பாதிப்பு

    இந்தியாவில் ஒரேநாளில் 6977 பேருக்கு பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், உலகெங்கும் 3 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் உலக

0 comment Read Full Article

பள்ளிவாசலில் இடமில்லாததால் தொழுகை நடத்த இடமளித்த கிறிஸ்தவ தேவாலயம்

    பள்ளிவாசலில் இடமில்லாததால் தொழுகை நடத்த இடமளித்த கிறிஸ்தவ தேவாலயம்

ஜேர்மனிய நகர் ஒன்றில் சமூக இடைவெளியைப் பேணும் நிலையில் பள்ளிவாசல்களில் போதிய இடமில்லாததால் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு கிறிஸ்தவ தேவாலயமொன்றில் இடவசதி அளிக்கப்பட்டுள்ளது.   ஜேர்மனியில் மே 4 ஆம் திகதி முதல் மத நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,

0 comment Read Full Article

பாம்பு தீண்டி 25 வயது யுவதி பலி, கணவன் பல மாதங்கள் திட்டமிட்டு செய்த சதி அம்பலம்

    பாம்பு தீண்டி 25 வயது யுவதி பலி, கணவன் பல மாதங்கள் திட்டமிட்டு செய்த சதி அம்பலம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 25 வயதான யுவதியொருவர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். இந்த யுவதியின் கணவனே பல மாதங்களாக திட்டமிட்டு அந்த யுவதியை பாம்பு தீண்டி உயிரிழக்கச் செய்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. மேற்படி பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றரை

0 comment Read Full Article

யாழ். கந்தரோடையில் தம்பதியினரைக் கட்டிவைத்து கொள்ளை!

    யாழ். கந்தரோடையில் தம்பதியினரைக் கட்டிவைத்து கொள்ளை!

யாழ். கந்தரோடை ஆலடியில் வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்து விட்டு ஏழரைப் பவுண் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் வயோதிபத் தம்பதி வசித்துவரும் நிலையில், கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த குழுவினர்,

0 comment Read Full Article

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் !

    மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் !

மகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பஸ் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன.   பஸ்

0 comment Read Full Article

கோவிட்-19 இலங்கையில் நிலவரம் என்ன?

    கோவிட்-19 இலங்கையில் நிலவரம் என்ன?

இலங்கையில் கோவிட்-19 தொற்று காரணமாக 1,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தகவல்களின் பிரகாரம், 435 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 674 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள

0 comment Read Full Article

இந்தியாவில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 700 பேருக்கு புதிதாக கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 700 பேருக்கு புதிதாக கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 767 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு

0 comment Read Full Article

இணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்

    இணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர்

கொரோனா வைரஸ் பூட்டுதல் உலகெங்கிலும் உள்ள பலருக்கு வீட்டிலேயே சமையல் செய்யவேண்டிய நிலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் விதவிதமாக சமைத்து அசத்தி, அவர்களின் சமையல் குறிப்புகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ள ஊக்கப்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  ஒரு புதிய சமையல்காரர் சமூக

0 comment Read Full Article

இரண்டாம் உலகப்போர் குண்டுவீச்சில் தப்பித்த முதலை இறந்தது

    இரண்டாம் உலகப்போர் குண்டுவீச்சில் தப்பித்த முதலை இறந்தது

ஜெர்மனியில் பெர்லின் நகரில் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது நிகழ்ந்த குண்டு வீச்சில் தப்பித்த முதலை ஒன்று தற்போது இறந்துவிட்டது. இந்த முதலை நாஜி தலைவர் அடால்ஃப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று ஒரு காலத்தில் புரளி பரவியது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள

0 comment Read Full Article

”யாழ்ப்பாணம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளபோதும் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்”

    ”யாழ்ப்பாணம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளபோதும் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்”

யாழ்ப்பாண மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது என மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். யாழில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது , இன்றும் நாளையும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு

0 comment Read Full Article

ஓட்டப் பந்தய மோட்டார் சைக்கிளை செலுத்தியபோது விபத்து: ஒருவர் பலி!

    ஓட்டப் பந்தய மோட்டார் சைக்கிளை செலுத்தியபோது விபத்து: ஒருவர் பலி!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் நடைபெற்ற திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக் கொண்டிருக்கையில், அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதியதாலேயே

0 comment Read Full Article

வவுனியா கற்குளம் கல்குவாரியில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு

  வவுனியா கற்குளம் கல்குவாரியில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு

வவுனியா கற்குளத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். வவுனியா கற்குளம் பகுதியில் அமைந்துள்ள கற்குவாரிப் பகுதியில் விளையாட சென்ற அலிகான் சிமியோன் என்ற 7 வயதான

0 comment Read Full Article

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணம்: திணறும் பிரேசில்

  கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணம்: திணறும் பிரேசில்

பிரேசிலில் கடந்த சனிக்கிழமை கொரோனா வைரஸ் காரணமாக 965 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 22,013 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சனிக்கிழமை அன்று

0 comment Read Full Article

யாழில் உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள் வெட்டு : மூவர் கைது

  யாழில் உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள் வெட்டு : மூவர் கைது

ஊரடங்கு வேளையில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதை அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காங்கேசன்துறை உப பொலிஸ் பரிசோதகர் வாள் வெட்டுக்கு இலக்காகி கையில் வெட்டுக்

0 comment Read Full Article

2001ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை புலிகள் உருவாக்கினரா?

  2001ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை புலிகள் உருவாக்கினரா?

சுமந்திரனுக்கெதிரான அரசியல் தாக்குதல்கள் புதியவையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் மறைமுக ஆதரவுடன் சுயாதீனமாக த.தே.கூ உருவாக்கப்பட்டது கட்சி யாப்பு அல்லது கட்டமைப்பில்லாமல் பலவீனமாகவே த.தே.கூ உருவானது அரசியல்

0 comment Read Full Article

’சகலருக்கும் 5,000 ரூபாய் கொடுப்பனவு’

  ’சகலருக்கும் 5,000 ரூபாய் கொடுப்பனவு’

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக,  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த

0 comment Read Full Article

ட்ரம்ப்பின் வங்கிக் கணக்கு மீதி வெளியானது ! தவறுதலாக காசோலையை காண்பித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்

  ட்ரம்ப்பின் வங்கிக் கணக்கு மீதி வெளியானது ! தவறுதலாக காசோலையை காண்பித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்

அமெரிக்க ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்பின், தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மெக்கென்சி தவறுதலாக வெளியிட்டுள்ளார்.   ‘கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு,

0 comment Read Full Article

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,089 ஆக அதிகரிப்பு

  இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,089 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 04 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், இதுவரை (24.05.2020 – காலை 6.40)கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,089 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார

0 comment Read Full Article

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தில் மாற்றம்

  நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தில் மாற்றம்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த நடவடிக்கை

0 comment Read Full Article

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி

  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்தது. உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த

0 comment Read Full Article

மணமகனை கரம்பிடிக்க 80.கி.மீ தூரம் தனியாக நடந்து சென்ற 20 வயது மணமகள்

  மணமகனை கரம்பிடிக்க 80.கி.மீ தூரம் தனியாக நடந்து சென்ற 20 வயது மணமகள்

மணமகள் ஒருவர் 80 கிலோமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று மணமகனை கரம்பிடித்த சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரைச் சேர்ந்த பெண்

0 comment Read Full Article

இலங்கையில் இன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று

  இலங்கையில் இன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று (23) இதுவரை 17 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,085

0 comment Read Full Article

முல்லைத்தீவு மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

  முல்லைத்தீவு மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

0 comment Read Full Article

தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்

  தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்

காயமுற்ற தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை அழகிய சாதனை என இவான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார். அரியானாவின் குர்கோவான் நகரிலிருந்து காயமடைந்த தனது

0 comment Read Full Article

இந்தியாவில் பசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை சாப்பிட்ட மனிதன் – வைரலாகும் புகைப்படம்

  இந்தியாவில் பசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை சாப்பிட்ட மனிதன் – வைரலாகும் புகைப்படம்

பசிக்கொடுமையால் இறந்து கிடந்த நாயின் உடலை ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா லாக்டவுன் நம் காலத்தின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில்

0 comment Read Full Article

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – கற்றுத்தரும் பாடம் – கபில்

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – கற்றுத்தரும் பாடம் – கபில்

முள்ளிவாய்க்கால் பேரழிவின் இன்னொரு நினைவேந்தல் தமிழ் மக்களைக் கடந்து போயிருக்கிறது. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், முள்ளிவாய்க்கால் என்ற சொல்லும், அதனை நினைவில்

0 comment Read Full Article

கண்டுபிடிப்பு – கொரோனா பரவலை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் குறைக்கும்!

  கண்டுபிடிப்பு – கொரோனா பரவலை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் குறைக்கும்!

உலகை கதிகலங்க வைத்து வருகிற கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 27 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கி இருக்கிறது. பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி

0 comment Read Full Article

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு

  ஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு

எதிர்வரும் மே மாதம் 26 செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை

0 comment Read Full Article

பிரபாகரனும் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும்

  பிரபாகரனும் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும்

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சராக இருக்கும், ஹர்தீப் சிங் பூரி, மே 18ஆம் திகதி தனது டுவிட்டர் தளத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின்

0 comment Read Full Article

கொரோனா பரவலுக்கு மத்தியில் புதிதாகப் பரவும் நோய் – குழந்தைகளுக்கு எச்சரிக்கை

  கொரோனா பரவலுக்கு மத்தியில் புதிதாகப் பரவும் நோய் – குழந்தைகளுக்கு எச்சரிக்கை

குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கவாசாகி (Kawasaki) என்ற நோய் குழந்தைகள்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில்...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com