ilakkiyainfo

Archive

அமெரிக்காவில் இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி

    அமெரிக்காவில் இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணாத்தில் ஒரு பூனைக்குட்டி இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப்பூனைக்குட்டிக்கு இரண்டு முகங்கள் இருப்பதால், பிஸ்கட்ஸ் மற்றும் கிரேவி என இரு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தான் ஏதேனும் உணவு அளிக்கும்போது அது இரண்டு வாய்களையும் திறக்கும்

0 comment Read Full Article

காணியில் புதையல் இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பு : பலத்த பாதுகாப்புடன் தோண்டிய படையினருக்கு கிடைத்த பொருள்

    காணியில் புதையல் இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பு : பலத்த பாதுகாப்புடன் தோண்டிய படையினருக்கு கிடைத்த பொருள்

ஓமந்தை – கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இன்றையதினம் பாரியளவிலான தேடுதல் ஒன்று நடாத்தப்பட்டது. குறித்த காணியில் சிலமாதங்களுக்கு முன்னர் இனம் தெரியாத நபர்களால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது. பின்னர் காணியின் உரிமையாளரின் உறவினருக்கு தொலைபேசி

0 comment Read Full Article

பாகிஸ்தான் விமான விபத்து: 97 பேர் பலி, ஐவரின் உடல்களை தேடும் பணி தீவிரம்

    பாகிஸ்தான் விமான விபத்து: 97 பேர் பலி, ஐவரின் உடல்களை தேடும் பணி தீவிரம்

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 92 பேர் உயிரிழந்துள்ளது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஐவரின் உடல்களைத் தேடும் பணி நடந்து

0 comment Read Full Article

அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள்

    அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள்

  கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி அங்கு 95,979 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ்

0 comment Read Full Article

கொரோனா தொற்றாளர்கள் 1060 ஆக உயர்வு : இன்று அடையாளம் காணப்பட்ட 5 பேரில் 4 பேர் கடற்படையினர் ஒருவர் மலேசியாவிலிருந்து வந்தவர் !

    கொரோனா தொற்றாளர்கள் 1060 ஆக உயர்வு : இன்று அடையாளம் காணப்பட்ட 5 பேரில் 4 பேர் கடற்படையினர் ஒருவர் மலேசியாவிலிருந்து வந்தவர் !

இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் குடும்பத்தின்  கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை  1060 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இன்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 5

0 comment Read Full Article

முகமாலையில் மனித எச்சங்களுடன் புலிகளின் சீருடைகளும் துப்பாக்கியும் மீட்பு

    முகமாலையில் மனித எச்சங்களுடன் புலிகளின் சீருடைகளும் துப்பாக்கியும் மீட்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சங்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் சீருடை துப்பாக்கி என்பன கண்ணிவெடி அகற்றும் பிரிவினால் இன்று (22.05.2020) மீட்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு  இறுதிவரை விடுதலைப்புலிகளின் முன்னரங்க பகுதியாக காணப்பட்ட பிரதேசத்திலேயே இவை

0 comment Read Full Article

பாகிஸ்தானின் கராச்சியில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 54 பேர் உயிரிழப்பு

    பாகிஸ்தானின் கராச்சியில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 54 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில்

0 comment Read Full Article

யாழில் வாள்வெட்டு : ரவுடிகள் அட்டகாசம் இருவர் படுகாயம், ஒருவர் ஆபத்தான நிலையில் !

    யாழில் வாள்வெட்டு : ரவுடிகள் அட்டகாசம் இருவர் படுகாயம், ஒருவர் ஆபத்தான நிலையில் !

யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று இரவு 7.15 மணியளவில்

0 comment Read Full Article

பெங்களூரை அதிர வைத்த மர்ம சத்தம்… அதிர்ச்சியில் மக்கள்

    பெங்களூரை அதிர வைத்த மர்ம சத்தம்… அதிர்ச்சியில் மக்கள்

பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் கேட்கப்பட்ட மர்மமான பயங்கர சத்தத்தால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா வைரஸ் ஒரு பக்கம், அம்பன் புயல் ஒரு பக்கம் என மக்கள் பல்வேறு பிரச்சனைகளால்  மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக

0 comment Read Full Article

மீசையுடன் தமன்னா…. வைரலாகும் வீடியோ

    மீசையுடன் தமன்னா…. வைரலாகும் வீடியோ

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, மீசையுடன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட

0 comment Read Full Article

வல்வெட்டித்துறை கொள்ளையர்களிடமிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மீட்பு

    வல்வெட்டித்துறை கொள்ளையர்களிடமிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மீட்பு

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் 23, 24 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் போதைப்பொருளுக்கு

0 comment Read Full Article

யாழ்ப்பாணத்தில் கடும் காற்று : 29 குடும்பங்கள் பாதிப்பு

    யாழ்ப்பாணத்தில் கடும் காற்று : 29 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள கடும் காற்றுடனான காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை காலைவரை சுமார் 29 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜா தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

0 comment Read Full Article

குரங்குக் கடிக்குள்ளான சிறுவன் படுகாயம்

  குரங்குக் கடிக்குள்ளான சிறுவன் படுகாயம்

திருகோணமலை – மட்கோ பிரதேசத்தில் குரங்கு கடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் இன்று (22.05.2020) காலை 7. 15

0 comment Read Full Article

சுமந்திரன்; பாதி உண்மையும் மாற்றீடுகளும்! -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் (கட்டுரை)

  சுமந்திரன்; பாதி உண்மையும் மாற்றீடுகளும்! -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன் (கட்டுரை)

கடந்த வாரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகப்பற்றற்ற தலைவரான எம்.ஏ.சுமந்திரன், சமுத்திதாவுடன் உண்மை என்ற சிங்கள நிகழ்ச்சி திட்டத்திற்குபேட்டியொன்றை வழங்கினார். சமுத்திதா சமரவிக்கிரம இக்கலந்துரையாடலை நிகழ்த்தினார். இந்த

0 comment Read Full Article

ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு

  ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

0 comment Read Full Article

தேசியக் கொடியை 3 நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவு

  தேசியக் கொடியை 3 நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்த அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசியக் கொடியை மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனாவால்

0 comment Read Full Article

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 27 தொற்றாளர்களில் டுபாயிலிருந்து நாடு திரும்பிய 15 பேர், குவைத்திலிருந்து திரும்பிய ஒருவர், 11 கடற்படையினர்.

  இறுதியாக அடையாளம் காணப்பட்ட 27 தொற்றாளர்களில் டுபாயிலிருந்து நாடு திரும்பிய 15 பேர், குவைத்திலிருந்து திரும்பிய ஒருவர், 11 கடற்படையினர்.

  இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1055 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 27 பேரில், 11 பேர் கடற்படை வீரர்கள் எனவும்,

0 comment Read Full Article

இந்தியாவில் ஒரே நாளில் 6088 பேருக்கு கொரோனா

  இந்தியாவில் ஒரே நாளில் 6088 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6088 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 148 பேர் இறந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 447

0 comment Read Full Article

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு அவசரச் சட்டம்

  ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு அவசரச் சட்டம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக மாற்றுவதற்கு அந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் நினைவு இல்லம் அமைக்க அவசரச்

0 comment Read Full Article

இலங்கை : இன்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 1045 ஆக அதிகரிப்பு

  இலங்கை : இன்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 1045 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1045 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை மேலும் 17 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில்

0 comment Read Full Article

2 வயதில் கடத்தப்பட்டவர் 32 ஆண்டுகளுக்கு பின் பெற்றோருடன் இணைந்தார்

  2 வயதில் கடத்தப்பட்டவர் 32 ஆண்டுகளுக்கு பின் பெற்றோருடன் இணைந்தார்

சீனாவில் 2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவின் ஷாங்சி மாகாணம் சியான் நகரை சேர்ந்த

0 comment Read Full Article

ஒன்பது ஆண்டுகள் பழைய வழக்கு – வீடியோ கால் மூலம் மரண தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்

  ஒன்பது ஆண்டுகள் பழைய வழக்கு – வீடியோ கால் மூலம் மரண தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்

சிங்கப்பூரில் ஒன்பது ஆண்டுகள் நீடித்த பழைய வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு வீடியோ கால் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம்

0 comment Read Full Article

சீரற்ற காலநிலை : 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு ; 25,26 ஆம் திகதிகளின் மீண்டும் காலநிலை மோசமடையும் சாத்தியம்

  சீரற்ற காலநிலை : 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு ; 25,26 ஆம் திகதிகளின் மீண்டும் காலநிலை மோசமடையும் சாத்தியம்

கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதாகவும் மலையகத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல்

0 comment Read Full Article

கொழும்பு மாளிகாவத்தையில் 3 பெண்கள் உயிரிழந்த பரிதாப நிலை : நடந்தது என்ன ?

  கொழும்பு மாளிகாவத்தையில் 3 பெண்கள் உயிரிழந்த பரிதாப நிலை : நடந்தது என்ன ?

புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் போது, ஒன்று திரண்ட மக்களால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று

0 comment Read Full Article

எங்கள் மீது எச்சில் துப்பினார்கள்… ராஜினாமா செய்து மணிப்பூர் திரும்பிய செவிலியர் வேதனை

  எங்கள் மீது எச்சில் துப்பினார்கள்… ராஜினாமா செய்து மணிப்பூர் திரும்பிய செவிலியர் வேதனை

பணியில் இருந்தபோது இனவெறி, வேற்றுமை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், மக்கள் சில நேரங்களில் எச்சில் துப்பியதாகவும் ராஜினாமா செய்த செவிலியர்களில் ஒருவர் கூறினார். மேற்கு வங்காளத்தில் கொரோனாவுக்கு

0 comment Read Full Article

யாழ்.வல்வெட்டித்துறையில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது

  யாழ்.வல்வெட்டித்துறையில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான நகைகளை

0 comment Read Full Article

யுவதியை காப்பாற்ற நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞன் சடலமாக கண்டெடுப்பு

  யுவதியை காப்பாற்ற நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞன் சடலமாக கண்டெடுப்பு

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (வியாழக்கிழமை) மாலை

0 comment Read Full Article

8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 65 வயதான தாத்தாவும் உடந்தையாக இருந்த பாட்டியும் கைது!

  8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 65 வயதான தாத்தாவும் உடந்தையாக இருந்த பாட்டியும் கைது!

தனது எட்டு வயதான பேத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 65 வயது தாத்தாவையும் அதற்கு உடந்தையாக இருந்த பாட்டியையும் கைது செய்துள்ளதாக நாவலப்பிட்டி

0 comment Read Full Article

தற்கொலைக்கு முயன்ற யுவதியைக் காப்பாற்ற நீர்த்தேக்கத்திற்குள் குதித்த 2 பிள்ளைகளின் தந்தை மாயம்

  தற்கொலைக்கு முயன்ற யுவதியைக் காப்பாற்ற நீர்த்தேக்கத்திற்குள் குதித்த 2 பிள்ளைகளின் தந்தை மாயம்

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த  யுவதியொருவரை, காப்பாற்ற முனைந்த நபர் நீரில் மூழ்கி மாயமானதுடன் குறித்த யுவதியை தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

0 comment Read Full Article

‘அம்பன்’  சூறாவளி காரணமாக இந்தோனேஷியாவிற்கு அடித்துச் செல்லப்பட்ட 30 படகுகள் நாட்டிற்கு திரும்புவதாக தகவல்

  ‘அம்பன்’  சூறாவளி காரணமாக இந்தோனேஷியாவிற்கு அடித்துச் செல்லப்பட்ட 30 படகுகள் நாட்டிற்கு திரும்புவதாக தகவல்

‘அம்பன்’ (Amphan) சூறாவளி காரணமாக இந்தோனேஷியாவிற்கு அடித்துச் செல்லப்பட்ட 30 படகுகளும் மீண்டும் நாட்டிற்கு திரும்புவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த படகுகளில் 180 இற்கும் மேற்பட்ட

0 comment Read Full Article

ஆம்பன் சூறாவளி: இந்தியா, பங்களாதேஷில் 15 பேர் உயிரிழப்பு தூக்கம் கலைந்த மில்லியன் கணக்கான மக்கள்! 

  ஆம்பன் சூறாவளி: இந்தியா, பங்களாதேஷில் 15 பேர் உயிரிழப்பு தூக்கம் கலைந்த மில்லியன் கணக்கான மக்கள்! 

அதிசக்திவாய்ந்த ஆம்பன் (Amphan) சூறாவளியில் சிக்கி இந்தியா மற்றும் பங்களாதேஷில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , இவங்களை ஒரு நாட்டில்...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com