Day: June 7, 2020

மிருசுவில் படுகொலை குற்றவாளியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரி, பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக எழுப்பப்பட்டு வந்த கேள்விகளுக்கு…

ஆண் ஒருவரின் சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கோர்ட் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ஒருவர் அங்குள்ள…

தமிழர் அரசியலின் பல உண்மைச் சம்பவங்கள் தற்போதுள்ள அரசியல் தலைவர்கள் என கூறுபவர்களால் மறைக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக வெளிப்படுத்தவுள்ளேன்.  இதற்கான  வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளேன் என தமிழர் விடுதலைக்கூட்டனியின்செயளார் நாயகம்…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தாம் வசிக்கும் நாடுகளில் PCR சோதனையை மேற்கொண்டு நாடு திரும்பினாலும், நாட்டை வந்தடைந்ததும் மீண்டும் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார…

பொலிஸ் அதிகாரி ஒருவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிருடன் கொளுத்திய சம்பவம் மெக்சிக்கோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் குவாடலஜாரா பகுதியில் கட்டிடத் தொழிலாளியான இளைஞர் முகக்கவசம் அணியாததன்…

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஜோர்ஜ் புளொய்டின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, உலகளாவிய ரீதியில் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இனவெறிக்கு…

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் அமெரிக்காவில் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு எதிராக தொடங்கிய போராட்டம் 12வது நாளாகத் தொடர்கிறது. இந்நிலையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் பத்தாயிரக்கணக்கான…

கர்ப்பிணி பசுவுக்கு வெடிமருந்தை உணவில் கலந்து கொடுத்ததால் அதன் வாய் சிதைந்து காயமடைந்தது இமாசலப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பாலக்காடு பகுதியில் பசியால் சுற்றித் திரிந்த…

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தை சேர்ந்த அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் வயது (75) என்பவர் மிகவும் சுவாரஸ்யமானவரும் மரநடுகையில் அதீத ஈடுபாடும் காட்டுபவர்.…

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, விரைவில் கோடீஸ்வர குடும்பத்து பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவும்,…

“மக்கள் ஆதரவு பெற்ற ஒரு பலமிக்க தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, அவசரமானதும் கட்டாயமானதுமான புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியை நிறைவேற்றினால் வெறுமனே தேசிய அங்கீகாரத்தை மாத்திரமின்றி சர்வதேச…

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மண்டை ஒடுடன் எலும்புகள், நத்தை ஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 13 மணி நேரமாக மருத்துவ உதவி கிடைக்காமல் எட்டு மாத கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார் என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.…

ஒரே சமயத்தில் உத்திரப்பிரதேச அரசின் 25 பள்ளிகளில் பணியாற்றி ஒரு.1 கோடி வரை ஊதியம் பெற்ற கில்லாடி ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இம்மாநில மேற்குப்பகுதியில் உள்ள…

கேரளாவில் 24 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெட்டுத்துறா…

உலகளவில் கொரோனாவினால் ஏற்பட்டுவரும் உயிரிழப்புக்கள் 4 இலட்சத்தை தாண்டியுள்ளதாக வேல்டோமீற்றர் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உலகளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,973,427 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 402,049…