ilakkiyainfo

Archive

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73 லட்சத்தை கடந்தது

    உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73.12 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித

0 comment Read Full Article

அறிகுறியற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை – உலக சுகாதார நிறுவனம்

    அறிகுறியற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை – உலக சுகாதார நிறுவனம்

அறிகுறிகளற்ற கொரோனாவால் ஆபத்து இல்லை, இது மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும் அரிது என்ற தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் நிலைமை மோசம் அடைந்து வருகிறது என்று எச்சரிக்கை மணி அடிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

0 comment Read Full Article

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி : கொட்டகலையில் சம்பவம்

    மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி : கொட்டகலையில் சம்பவம்

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில் இன்று (10.06.2020) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். அட்டன் பகுதியை சேர்ந்த 28 வயதான மனோகரன் கணேஷ் என்பவரே மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

0 comment Read Full Article

இலங்கை தேர்தல்: நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்றாவது முறை தேதி அறிவிப்பு

    இலங்கை தேர்தல்: நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்றாவது முறை தேதி அறிவிப்பு

இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று,

0 comment Read Full Article

பொலிஸார் தூக்கி வீசிய யுவதி வைத்தியசாலையில் அனுமதி

    பொலிஸார் தூக்கி வீசிய யுவதி வைத்தியசாலையில் அனுமதி

கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்டின் கொலை உள்ளிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சியினர்  கொழும்பில் முன்னெடுக்கவிருந்த போராட்டம் பொலிஸாரின் தலையீட்டினால் கலைக்கப்பட்ட போது,  கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் அருகே பொலிஸாரினால் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படும்  யுவதி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதுகு

0 comment Read Full Article

வேஷ்டி சட்டையில் அமலா பால்… வைரலாகும் புகைப்படம்

    வேஷ்டி சட்டையில் அமலா பால்… வைரலாகும் புகைப்படம்

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் அமலா பால், வேஷ்டி சட்டை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகை அமலாபால் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த

0 comment Read Full Article

பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்!

    பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்!

ஞாபகங்கள் அலாதியானவை. அவை ஒவ்வொரு மனிதரையும் காலத்துக்குக் காலம் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன. பொக்கிசமாக புதைந்திருக்கும் நினைவுகள் அனைத்தையும் மனம் மீட்டுப் பார்க்கின்றபோது இதமான ஒரு பசுமை கனக்கும். அந்தவகையில் இலங்கையின் பல பாகங்களினதும் நிலைமை இற்றைக்கு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு

0 comment Read Full Article

2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி: வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு!

    2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி: வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு!

ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடைபெறவிருந்த 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும்  ஆகஸ்ட் மாதம் 5ஆம் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ள நிலையில், வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (10) நடைபெற்ற

0 comment Read Full Article

தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம்…. சொன்னதை செய்த லாரன்ஸ்

    தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம்…. சொன்னதை செய்த லாரன்ஸ்

கொரோனா நிவாரண பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ராகவா லாரன்ஸ், தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கினார். மேலும் நடனக்கலைஞர்

0 comment Read Full Article

கொரோனாவினால் நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்திருவிழாவிற்கு நேர்ந்த கதி…!! வெறும் 30 பேருக்கு மட்டுமே அனுமதி…!! சப்பறம், தேர்த் திருவிழாக்களும் ரத்து..!!

    கொரோனாவினால் நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்திருவிழாவிற்கு நேர்ந்த கதி…!! வெறும் 30 பேருக்கு மட்டுமே அனுமதி…!! சப்பறம், தேர்த் திருவிழாக்களும் ரத்து..!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழாவை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்னதானத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத்

0 comment Read Full Article

மகனுக்கு நாப்கின் வாங்குற கொடுமை எந்தத் தாய்க்கும் வரக்கூடாது..!’ – கலங்கும் தாயின் துயரம்

    மகனுக்கு நாப்கின் வாங்குற கொடுமை எந்தத் தாய்க்கும் வரக்கூடாது..!’ – கலங்கும் தாயின் துயரம்

“எனக்கும் ஆசை இருக்கும், கனவு இருக்கும், மத்தவங்கள விட என்னைப் போன்று இருக்கவங்களுக்குப் படிப்பு அவசியம்னு எந்த ஆசிரியருக்கும் புரியல. யாரும் சப்போர்ட் பண்ணல.” – சக்கரவர்த்தி “எல்லாக் குழந்தைகளும் ஒரு வரம் வாங்கிட்டுத்தான் பூமிக்கு வர்றாங்க. அந்த வரம் எதுன்னு

0 comment Read Full Article

குறிக்கட்டுவான் இறங்குதுறையில் 6 இந்தியப் பிரஜைகள் கடற்படையால் கைது

    குறிக்கட்டுவான் இறங்குதுறையில் 6 இந்தியப் பிரஜைகள் கடற்படையால் கைது

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறையில் இந்தியப் பிரஜைகள் 06 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீசா நிபந்தனைகளை மீறிய மற்றும் வீசா அனுமதிப்பத்திரம் இல்லாமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இந்தச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வடக்கு கட்டளை பிரிவுடன் இணைந்த

0 comment Read Full Article

கொரோனா பரவல் வாய்ப்புகள் என்னென்ன?

  கொரோனா பரவல் வாய்ப்புகள் என்னென்ன?

பிளாஸ்டிக் மற்றும் உலோக மேற்பரப்பில் 3 நாள்கள் வரை கொரோனா வைரஸ் வாழும் என்ற போதிலும் அதன் வீரியம் சில மணி நேரங்களில் குறைந்து விடும் என்று

0 comment Read Full Article

இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ !

  இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ !

  நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பின்னர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இருவர் நேற்று (09) பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1859

0 comment Read Full Article

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

  யாழ்ப்பாணம் நாக விகாரை மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் ஒன்றினை இன்று அதிகாலை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார்

0 comment Read Full Article

திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் காலமானார்: கொரோனா தொற்றால் மரணம்!!

  திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் காலமானார்:  கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று (ஜூன் 10) காலமானார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முதல் சட்டமன்ற

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com