ilakkiyainfo

Archive

கொரோனாவின் 2-வது அலைகளை தடுக்க முடியும்: இங்கிலாந்து விஞ்ஞானிகள் வழிகாட்டுகிறார்கள்

    கொரோனாவின் 2-வது அலைகளை தடுக்க முடியும்: இங்கிலாந்து விஞ்ஞானிகள் வழிகாட்டுகிறார்கள்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொது முடக்கம் என்னும் ஊரடங்கு மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது. இதில் முக கவசங்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். உலகின் 200 நாடுகளை பார்த்து விட்டது, கொரோனா வைரஸ். அதுவும்

0 comment Read Full Article

தமிழகம் – அகதிகள் முகாமிலுள்ள இலங்கையர்கள் உண்ணாவிரதம்

    தமிழகம் – அகதிகள் முகாமிலுள்ள இலங்கையர்கள் உண்ணாவிரதம்

அகதிகள் முகாமிலுள்ள இலங்கையர்கள் உள்ளிட்டோர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது. தமிழகம் – திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செயற்படும் சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் 54 பேர் உட்பட 90 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த

0 comment Read Full Article

தாய்லாந்து உணவகத்தில் இணையம் மூலம் மோசடி: 1446 ஆண்டுகள் சிறை தண்டனை

    தாய்லாந்து உணவகத்தில் இணையம் மூலம் மோசடி: 1446 ஆண்டுகள் சிறை தண்டனை

சாப்பாட்டு விஷயத்தில் பொதுமக்களை ஏமாற்றிய உணவகம் ஒன்றின் உரிமையாளர்கள் இருவருக்கு பாங்காக்கில் உள்ள நீதிமன்றம் ஒன்று 1446 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. தாய்லாந்தில் உள்ள லீம்கெட் இன்ஃபைனைட் எனும் கடல் உணவுகளை விற்பனை செய்யும் உணவகம், தங்கள் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக

0 comment Read Full Article

முதலிரவில்.. வளவளன்னு பேச்சு.. பொண்டாட்டியை கடப்பாறையால் அடித்து கொன்று.. மரத்தில் தொங்கிய கணவன்!

    முதலிரவில்.. வளவளன்னு பேச்சு.. பொண்டாட்டியை கடப்பாறையால் அடித்து கொன்று.. மரத்தில் தொங்கிய கணவன்!

திருவள்ளூர்: முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து கொன்றுவிட்டார் கணவர்.. அதுமட்டுமில்லை.. தோப்புக்குள் ஓடிப்போய் வேப்பமரத்தில் பிணமாக தொங்கியும் விட்டார்.. முதலிரவில் இவர்கள் இருவரும் பேச ஆரம்பித்ததால் வந்த வினை.. இந்த கொடுமை திருவள்ளூரில் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே

0 comment Read Full Article

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும்!(பகுதி-2)-வி.சிவலிங்கம்

    தமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும்!(பகுதி-2)-வி.சிவலிங்கம்

மாகாணசபையும், கம்பரெலியவும்.. தமிழரசுக்கட்சியின் சமீபகாலச் செயற்பாடுகள் அதன் அரசியல் நிலைப்பாடுகளில் பல கேள்விகளை எழுப்புகிறது. உதாரணமாக கடந்த 2015 – 2019ம் ஆண்டுகால நல்லாட்சிக் காலத்தில் அதுவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும், தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற எண்ணிக்கைப் பலம் மிகவும் தேவைப்பட்ட வேளையில்

0 comment Read Full Article

தின்பண்டம் என எண்ணி பாறை உடைக்கும் வெடிமருந்தை கடித்த குழந்தை பலி

    தின்பண்டம் என எண்ணி பாறை உடைக்கும் வெடிமருந்தை கடித்த குழந்தை பலி

கேரளாவில் வெடி மருந்து வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தை உண்ட கர்ப்பிணி யானை உயிரிழந்தது மற்றும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் கர்ப்பமாக இருந்த பசு சாப்பிட்ட உணவில் வெடி மருந்து இருந்ததால் அதன் வாய் சேதமடைந்தது ஆகிய சம்பவங்கள் சமீபத்தில் இந்தியாவையே உலுக்கின. அதே

0 comment Read Full Article

தெரிந்த கோவில்கள்…. நமக்கே தெரியாத அதிசயங்கள்…

    தெரிந்த கோவில்கள்…. நமக்கே தெரியாத அதிசயங்கள்…

நாம் பல கோவில்களுக்கு தரிசனம் செய்ய சென்று இருப்போம். ஆனால் அந்த கோவில்களில் உள்ள அதிசயங்களை அறிந்திருக்க மாட்டோம். நமக்கு தெரிந்த கோவில்களில் தெரியாத அதிசயங்களை அறிந்து கொள்ளலாம். 1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள்

0 comment Read Full Article

வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனையில் பெண் கொலை!

    வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனையில் பெண் கொலை!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனை குசைன் வைத்தியர் வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வெள்ளக்குட்டி ரகுமத்தும்மா வயது (60) என்பவர் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (11) வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை

0 comment Read Full Article

தமிழர்களுக்கு செய்த கூட்டுத் துரோகம் – என்.சரவணன்

    தமிழர்களுக்கு செய்த கூட்டுத் துரோகம் – என்.சரவணன்

19ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய சுதேசிய குட்டிமுதலாளித்துவ வர்க்கம் அதுவரை உள்நாட்டில் காலனித்துவ சீர்த்திருத்தமே போதும் சுதந்திரம் தேவையற்றது என்று எண்ணிக்கொண்டிருந்தது. தமது வர்க்க நலன்களை சமரசத்துடன் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் பேணிக்கொள்ள முடியும் என்று நம்பியிருந்தார்கள். அந்த நம்பிக்கையை எல்லாம் தவிடுபொடியாக்கியது

0 comment Read Full Article

யாழில் மருத்துவமனை ஊழியர் போல, மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் கடத்திய பெண் கைது!!

    யாழில் மருத்துவமனை ஊழியர் போல, மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் கடத்திய பெண் கைது!!

யாழ்ப்பாணத்தில் மருத்துவமனை ஊழியர் போல, மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய யுவதி கைது செய்யப்பட்டிருக்கின்றார். 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் பயணிப்பது தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு

0 comment Read Full Article

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கனடாவில் படுகொலை!!

    யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கனடாவில் படுகொலை!!

கனடாவில் யாழ்ப்பாணத்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மார்க்கம் நகரில் 45 வயதான மதன் மகாலிங்கம் சடலமாக மீட்கப்பட்டார். இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்த York பிராந்திய காவல்துறையினர், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

0 comment Read Full Article

கோத்தாபய அரசு எமது அபிலாஷைகளை நிறைவேற்றினால் ஆதரவு வழங்குவோம் – சுமந்திரன்

    கோத்தாபய அரசு எமது அபிலாஷைகளை நிறைவேற்றினால் ஆதரவு வழங்குவோம் – சுமந்திரன்

  தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை கோத்தாபய அரசு முன்வைக்கும் போது அது எங்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருந்தால் நிச்சயமாக அதற்கு ஆதரவைக் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்திற்கான ஆதரவு அல்ல அந்தச் செயற்றிட்டம் நிறைவேறுவதற்கான எங்களின்

0 comment Read Full Article

“அபூ” என்ற பெயருடன் இரத்தக் களரியை ஏற்படுத்த போடப்பட்ட இரகசிய திட்டம் – சாட்சியத்தில் வெளியாகியது

  “அபூ” என்ற பெயருடன் இரத்தக் களரியை ஏற்படுத்த போடப்பட்ட இரகசிய திட்டம் – சாட்சியத்தில் வெளியாகியது

  மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்துடன் தொடர்புபட்ட கும்பல், 2020 இல் இலங்கையில் இரத்தக் களரியை ஏற்படுத்த இரகசியமாக திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com