ilakkiyainfo

Archive

சீனாவை மீண்டும் மிரட்டும் கொவிட்-19 தொற்று: பெய்ஜிங்கில் சில பகுதிகள் முடக்கம்!

    சீனாவை மீண்டும் மிரட்டும் கொவிட்-19 தொற்று: பெய்ஜிங்கில் சில பகுதிகள் முடக்கம்!

ஆறு புதிய உள்நாட்டு கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்புகள் பதிவாகிய பின்னர் சீனாவின் பெய்ஜிங்கில் சில பகுதிகளுக்கு முடக்கநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 56 நாட்களுக்கு பிறகு, தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில்

0 comment Read Full Article

சே குவேரா பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்

    சே குவேரா பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்

கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ ‘சே’ குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா

0 comment Read Full Article

ஜே. ஆர். & கோத்தா ; இரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளின் ஒரு கதை ! டி.பி.எஸ்.ஜெயராஜ்

    ஜே. ஆர். & கோத்தா ; இரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளின் ஒரு கதை !  டி.பி.எஸ்.ஜெயராஜ்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக 2019 நவம்பர் 18 பதவியேற்றுக்கொண்ட  கோதாபய ராஜபக்ச இப்போது பதவியில் 6 மாதங்களை நிறைவுசெய்திருக்கிறார். குறுகிய ஆனால் பரபரப்பூட்டும் நிகழ்வுகள் நிறைந்த இந்த பதவிக்காலத்தில் அவர் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார் ; தொடர்ந்து முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

0 comment Read Full Article

ஸ்ரீ மகாலட்சுமி பற்றிய 50 வழிபாட்டு தகவல்கள்

    ஸ்ரீ மகாலட்சுமி பற்றிய 50 வழிபாட்டு தகவல்கள்

1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். 2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. 3. லட்சுமிக்கு பிரியமான பூ ‘செவ்வந்தி’ எனப்படும் சாமந்திப்பூ.

0 comment Read Full Article

ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் பறிமுதல்

    ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் பறிமுதல்

நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில் நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க

0 comment Read Full Article

கேரளாவில் கொரோனா தேவி ஆலயம்- சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தும் விநோதம்

    கேரளாவில் கொரோனா தேவி ஆலயம்- சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தும் விநோதம்

  திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது. இங்கு கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிறது. சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி

0 comment Read Full Article

3 மாடி கட்டடம் முழுமையாக சரிந்து கால்வாயில் வீழ்ந்தது: இந்தியாவில் சம்பவம் ( வீடியோவில் பதிவு)

    3 மாடி கட்டடம் முழுமையாக சரிந்து கால்வாயில் வீழ்ந்தது: இந்தியாவில் சம்பவம் ( வீடியோவில் பதிவு)

3 மாடி கட்டடமொன்று முழுமையாக சரிந்து கால்வாயில் வீழ்ந்த சம்பவம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. மிட்நாபூர் மாவட்டத்திலுள்ள நிஸ்சிந்தாபூர் எனும் கராமத்தில், நிர்மாணிக்கப்பட்டு 3 மாடி கட்டமொன்றே இவவ்hறு கால்வாயில் வீழ்ந்துள்ளது.   சில தினங்களுக்கு முன்னர்

0 comment Read Full Article

கசமுசாவில்.. லயித்து போன லவ் ஜோடி .. பார்த்துவிட்ட 8 வயது சிறுவன்.. கொடூரமாக கழுத்து அறுத்து கொலை

    கசமுசாவில்.. லயித்து போன லவ் ஜோடி .. பார்த்துவிட்ட 8 வயது சிறுவன்.. கொடூரமாக கழுத்து அறுத்து கொலை

  திருப்பூர்: காதல் ஜோடி ஒன்று கசமுசகாவில் பொதுவெளியில் ஈடுபட்டுள்ளது.. இதனை 8 வயது சிறுவன் நேரில் பார்த்துவிட்டான்.. எங்கே வெளியில் போய் சொல்லிவிடுவானோ என்று பயந்து, சிறுவனை காட்டுக்குள் அழைத்து சென்று கழுத்து, வயிறு, மார்பு பகுதிகளில் குத்தி கொலையே

0 comment Read Full Article

கமல் பட பாடலுக்கு, ட்ரெட்மில் மீது டான்ஸ் ஆடிய ரசிகர்..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ.

    கமல் பட பாடலுக்கு, ட்ரெட்மில் மீது டான்ஸ் ஆடிய ரசிகர்..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ.

கமல் பட பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் கமல் ஹாசன். இவர் நடித்த பல திரைப்படங்கள் காலங்கள் கடந்தும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்ப்போது

0 comment Read Full Article

அடங்காத மனைவி.. விடிய விடிய காதலனுடன் அரட்டை.. ஆவேசமான கணவர்.. அடுத்து நடந்த அதிரடி அட்டாக்!

    அடங்காத மனைவி.. விடிய விடிய காதலனுடன் அரட்டை.. ஆவேசமான கணவர்.. அடுத்து நடந்த அதிரடி அட்டாக்!

  ஈரோடு: விடிய விடிய அடங்காத மனைவி, ஃபேஸ்புக் காதலனுடன் சாட்டிங் செய்வதை பார்த்த கணவர் ஆவேசமாகிவிட்டார்.. பொறுமை இழந்த கணவர், மனைவியை இழுத்து பிடித்து மொட்டையும் அடித்து வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டார். இந்த சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம்

0 comment Read Full Article

நல்லாட்சியின் பிளவுக்கான காரணத்தை வெளியிட்டார் மைத்திரி : தமிழர்களின் ஆதரவை ஒரு போதும் மறவேன் என்கிறார்

    நல்லாட்சியின் பிளவுக்கான காரணத்தை வெளியிட்டார் மைத்திரி : தமிழர்களின் ஆதரவை ஒரு போதும் மறவேன் என்கிறார்

என்மீது நம்பிக்கை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தனர். எனது வெற்றியில் தமிழ் மக்களின் பங்களிப்பு அதிகமாகும். அதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்  என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். இதேவேளை, மத்திய வங்கி பிணைமுறி ஊழலை விசாரிக்கவும்

0 comment Read Full Article

கிளிநொச்சியில் புகையிரதம் மோதி இளைஞன் உயிரிழப்பு! (படங்கள்)

    கிளிநொச்சியில் புகையிரதம் மோதி இளைஞன் உயிரிழப்பு! (படங்கள்)

கிளிநொச்சியில் புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 10.30 மணியளவில் இரணைமடு சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது. உயிரிழந்தவர் அறிவியல் நகரை சேர்ந்த தா்ஷன் என தெரிவிக்கப்படுகிறது. அவர் காலொன்றை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   Facebook

0 comment Read Full Article

நா சொல்ற பையன கட்டிக்குவியா? அல்லு அர்ஜுன் கேட்க, மகள் என்ன செய்தாள் தெரியுமா? Cute Video

  நா சொல்ற பையன கட்டிக்குவியா? அல்லு அர்ஜுன் கேட்க, மகள் என்ன செய்தாள் தெரியுமா? Cute Video

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பவர் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அல்லு அர்ஜுன். இந்த லாக்டவுனில் அவர் பல வீடியோக்களையும், போட்டோக்களையும் ரசிகர்களுக்காக பகிர்ந்தார். சமீபத்தில்

0 comment Read Full Article

சவூதியில் விபசார விடுதிகள் முற்றுகை, 7 ஆண்கள், 8 பெண்கள் கைது

  சவூதியில் விபசார விடுதிகள் முற்றுகை, 7 ஆண்கள், 8 பெண்கள் கைது

சவூதி அரேபியாவில் இயங்கிய இரு விபசார விடுதிகளை அந்நாட்டு பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது 7 ஆண்களும் 8 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என சவூதி அரேபிய பொலிஸார்

0 comment Read Full Article

யாழில் 104 கிலோ கேரள கஞ்சா மீட்பு; கஞ்சாவை வீசிவிட்டு படகில் தப்பிச் சென்ற இருவரும் கைது!

  யாழில் 104 கிலோ கேரள கஞ்சா மீட்பு; கஞ்சாவை வீசிவிட்டு படகில் தப்பிச் சென்ற இருவரும் கைது!

  யாழ்ப்பாணம், குசமன்துறை கடற்கரையில், நேற்று(12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 104 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கடல் மார்க்கமாக போதைப்பொருட்களை இலங்கைக்குள்

0 comment Read Full Article

உடைகளை தர மறுத்த தாய்… தந்தை உடை அணிந்து போஸ் கொடுத்த நடிகை

  உடைகளை தர மறுத்த தாய்… தந்தை உடை அணிந்து போஸ் கொடுத்த நடிகை

  பிரபல நடிகை, தனது தாய் உடைகளை தர மறுத்ததால் தந்தையின் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து இருக்கிறார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்

0 comment Read Full Article

யாழ்.அத்தியடி வீதியில் குப்பை கொட்டிய ஆசிரியர் கைது!

  யாழ்.அத்தியடி வீதியில் குப்பை கொட்டிய ஆசிரியர் கைது!

யாழ்ப்பாணம் அத்தியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் அதே பகுதியில் உள்ள வீதியில் தனது வீட்டுக் குப்பைகளைக் கொட்டியுள்ளார். இதனை அறிந்த பொதுச் சுகாதார

0 comment Read Full Article

கவர்ச்சிப் பாதையில் பிரியா வாரியர்!

  கவர்ச்சிப் பாதையில் பிரியா வாரியர்!

ஒரே ஒரு கண் சிமிட்டல் மூலம் ஒரே நாளில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அண்மையில் அவர் இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறி ஒரு இடைவெளியின் பின் மீண்டும் இணைந்துகொண்டார்.

0 comment Read Full Article

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1,880 ஆக அதிகரிப்பு!

  இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1,880 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கோவிட்- 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,880 ஆக அதிகரித்துள்ளது. நேற்று

0 comment Read Full Article

பொய்யான தகவல்களை வழங்கிய சஹ்ரானின் சகோதரர் ரில்வான் : சாட்சியங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின

  பொய்யான தகவல்களை வழங்கிய சஹ்ரானின் சகோதரர் ரில்வான் : சாட்சியங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகின

  உயிர்த்த ஞாயிறு  தின குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரானின், சகோதரான  சாய்ந்தமருது வீட்டில் குண்டினை வெடிக்கச் செய்து தற்கொலைச் செய்துகொண்ட மொஹம்மட்  ரில்வான்,

0 comment Read Full Article

கொரோனா: இரு மாநிலங்களின் எல்லையில் வீதியில் நடந்த திருமணம்

  கொரோனா: இரு மாநிலங்களின் எல்லையில் வீதியில் நடந்த திருமணம்

  கேரள-தமிழக எல்லையில் நடு வீதியில் திருமண வைபவமொன்று அண்மையில் நடைபெற்றது. கொரோனா பரவலைத் தடுப்பதற்கான பயணக் கட்டுப்பாடுகளே இதற்குக் காரணம். தமிழகத்தின் கோவை மாவட்டம் சரவணம்பட்டியை

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com