Day: June 20, 2020

குஜராத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் அவர்களுடைய உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர்கள் அம்ரிஷ் படேல்…

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த 45,000 கடிதங்களை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அஞ்சல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் அஞ்சல் மா அதிபர் ரஞ்ஜித்…

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 650 நபர்களுக்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவ முறை சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அவர்களின் உடல்நலனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவர்கள் கண்காணித்துவருகிறார்கள்.…

கால்வன் பள்ளத்தாக்கு, அக்சய் சீனா, காலாபானி, லிபுலேக், நிரந்தரக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் மெய்யான கட்டுப்பாடு கோடு. இந்தியா-சீனா, இந்தியா-நேபாளம் அல்லது இந்தியா-பாகிஸ்தான் எல்லை தகராறு தொடர்பான…

யாழ். மிருசுவில் பகுதியில் இன்றிரவு (20) இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோதே யாழிலிருந்து…

“போர்க்காலத்தில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன்…

உணவு விநியோக ஊழியர் ஒருவரிடமிருந்து பொருட்களை கொள்ளையடித்த நபர்கள், மனம்மாறி அப்பொருட்களை மீள ஒப்படைத்துவிட்டு, ஆறுதலும் கூறிச் சென்ற சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. கராச்சி நகரில் நடந்த…

ஆண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி, கொலை செய்த குற்றச்சாட்டில் ரஷ்ய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிகைலோவ்கா எனும் தொலைதூர கிராமத்தில் மற்றொரு நபரையும் அவர் கொலை செய்துள்ளார்…

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான தரவன் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பனை மர காட்டில்  இன்று  சனிக்கிழமை (20) காலை தீ பரவல்…

பிரசித்தி பெற்ற நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா இன்றைய தினம் ஆரம்பித்துள்ள நிலையில் அங்கு பக்தர்கள் குவிந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் ஒன்று…

மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளைச் செய்த முன்னாள் பிரதியமைச்சரும், பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யும்படி, சிங்கள ராவய அமைப்பு அரச தலைவர் கோட்டாபய…

கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேசிய புலனாய்வு சேவையின் புலனாய்வு உத்தியோகஸ்தரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் குறித்த நபருடைய சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்.போதனா…

யாழில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் யாழ்ப்பாணம், முகமாலையில் இடம்பெற்றுள்ளது.…

கொரோனா வைரசின் உறவு வைரசால் சார்ஸ் வைரஸ் தொற்று பரவியபோதும், இந்த வகை ரத்த பிரிவு உடையவர்களுக்கு குறைவான பாதிப்பு ஏற்பட்டதை காண முடிந்தது… கொரோனா வைரசின்…

இந்தியாவில் நேற்று மட்டும் பல்வேறு மாநிலங்களில் 375 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு 12948 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற…

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டுப் பகுதியில் வாள்வெட்டு மோதலுக்குச் சென்றவர்களை இராணுவம் மடக்கிப் பிடித்துள்ள பரபரப்பான சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது. இந்தப் பகுதியால் 7 இராணுவம் வழி மறித்துள்ளது.…

  உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்குதல்களில், மட்டக்களப்பு  சீயோன் தேவாலயம் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையின் போது கையேற்ற சந்தேக நபர்களை…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் தற்போது அம்பாறையில் பணியாற்றியவருமான அரச புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(19) இரவு 7 மணியளவில்…