ilakkiyainfo

Archive

கழிவுநீர் மூலமாகவும் கொரோனா பரவுகிறதா ?

    கழிவுநீர் மூலமாகவும் கொரோனா பரவுகிறதா ?

இன்றைய திகதியில் கொரோனா வைரஸ் தொற்று 90 மில்லியன் மக்களை பாதித்து, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து அவர் தும்மும் போதோ அல்லது இருமும் போதே வெளியேறும் நீர்த்திவலைகள், சளி, எச்சில்.. ஆகியவற்றின் வழியே பரவுகிறது

0 comment Read Full Article

வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம்: யாழில் சம்பவம்

    வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம்: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மடத்தடிப்பகுதியில் மரணச் சடங்கு ஒன்று இன்று

0 comment Read Full Article

விஜய் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்

    விஜய் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறி அசத்தி இருக்கிறார் நடிகை கீர்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

0 comment Read Full Article

பிக்பாஸ் புகழ் வனிதாவிற்கு ‘டும் டும் டும்’..!: 3வது திருமணம் குறித்து மனம் திறக்கும் நடிகை

    பிக்பாஸ் புகழ் வனிதாவிற்கு ‘டும் டும் டும்’..!: 3வது திருமணம் குறித்து மனம் திறக்கும் நடிகை

  நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு ராஜ்கிரணுடம் ‘மாணிக்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி ஆகிய

0 comment Read Full Article

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய சஜித்தையும் விசாரணை செய்ய வேண்டும்: கருணா

    விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய சஜித்தையும் விசாரணை செய்ய வேண்டும்: கருணா

இந்தியபடையை அழிக்க  சஜித்பிரேமதாசவும் அவரின் தந்தையார் பிரேமதாஸ ஆகிய இவரும் ஆயுதங்கள் துப்பாக்கி ரவைகளை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியிருந்தார்கள். எனவே  சஜித்பிரேமதாசவையும் சி.ஜ.டி. யினர் விசாரணைக்கு அழைக்கவேண்டும் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபையின்

0 comment Read Full Article

‘என்னோட அண்ணா, என்னோட தளபதி’…. நீங்க இல்லாம நான் இல்ல – அட்லீ புகழாரம்

    ‘என்னோட அண்ணா, என்னோட தளபதி’…. நீங்க இல்லாம நான் இல்ல – அட்லீ புகழாரம்

தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற படங்களை இயக்கிய அட்லீ, டுவிட்டரில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லீ. இந்த படம்

0 comment Read Full Article

இந்தியாவின் சர்வதேச எல்லைகள்: எந்த நாட்டு எல்லையில் என்ன நிலவரம்?

    இந்தியாவின் சர்வதேச எல்லைகள்: எந்த நாட்டு எல்லையில் என்ன நிலவரம்?

கால்வன் பள்ளத்தாக்கு, அக்சய் சீனா, காலாபானி, லிபுலேக், நிரந்தரக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் மெய்யான கட்டுப்பாடு கோடு. இந்தியா-சீனா, இந்தியா-நேபாளம் அல்லது இந்தியா-பாகிஸ்தான் எல்லை தகராறு தொடர்பான செய்திகளில் இந்த வார்த்தைகளை அடிக்கடி நாம் கேட்கிறோம். அண்மையில், லிபுலேக் மற்றும் காலபானி

0 comment Read Full Article

பிரேமதாஸவே 1989ஆம் ஆண்டு புலிகளுக்கு ஐயாயிரம் ரைபில் ரக துப்பாக்கிகளையும் ஒரு இலட்சம் ரவைகளையும் வழங்கினார்!!-கருணா

    பிரேமதாஸவே 1989ஆம் ஆண்டு புலிகளுக்கு ஐயாயிரம் ரைபில் ரக துப்பாக்கிகளையும் ஒரு இலட்சம் ரவைகளையும் வழங்கினார்!!-கருணா

  இந்த நாட்டில் அனைவரும் அறிந்ததும் நிகழ்ந்து நிறைவேறியதுமான விடயங்களையே நான் கூறியிருந்தேன். அவ்வாறிருக்கையில் என்னை விமர்சிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன்

0 comment Read Full Article

கொரோனா காதல்’…. நயன்தாராவுடன் உற்சாக நடனமாடிய விக்னேஷ் சிவன் – வைரலாகும் வீடியோ

    கொரோனா காதல்’…. நயன்தாராவுடன் உற்சாக நடனமாடிய விக்னேஷ் சிவன் – வைரலாகும் வீடியோ

நயன்தாராவுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: பிரேசிலில் இறந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது – என்ன நடக்கிறது அங்கே?

    கொரோனா வைரஸ்: பிரேசிலில் இறந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது – என்ன நடக்கிறது அங்கே?

அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கோவிட் 19 நோய் தொற்றால் பலியாகி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி இதுவரை 50,591 பேர் பிரேசிலில் பலியாகி உள்ளனர். பிரேசிலில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு உறுதி செய்ததை

0 comment Read Full Article

உடுமலை சங்கர் ஆணவக் கொலை: கௌசல்யாவின் தந்தை விடுதலை, 5 பேரின் தண்டனை குறைப்பு

    உடுமலை சங்கர் ஆணவக் கொலை: கௌசல்யாவின் தந்தை விடுதலை, 5 பேரின் தண்டனை குறைப்பு

  ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் விவகாரத்தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த

0 comment Read Full Article

சி.ஐ.டி.யினரால் கருணா விசாரணைக்கு அழைப்பு; தன்னைக் கைது செய்ய முடியாது என்கிறார் அவர்

    சி.ஐ.டி.யினரால் கருணா விசாரணைக்கு அழைப்பு; தன்னைக் கைது செய்ய முடியாது என்கிறார் அவர்

  கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் அதேவேளையில், “நான் என்ன கூறினேனோ அதில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன். இதற்காக என்னை கைது செய்ய முடியாது” என உறுதியாகக் கூறியிருக்கின்றார். மூவாயிரம் படையினரை தாம் ஒரே

0 comment Read Full Article

நயினாதீவு சம்பவம்; பிரதமரின் அவசர உத்தரவையடுத்து சம்பந்தப்பட்ட படையினரிடம் விசாரணை

  நயினாதீவு சம்பவம்; பிரதமரின் அவசர உத்தரவையடுத்து சம்பந்தப்பட்ட படையினரிடம் விசாரணை

வரலாற்றுப் பெருமைமிக்க நயினாதீவு நாகபூஷனி அம்மன் கோவில் உற்சவத்தின் போது படையினர் காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை குறித்து பிதமர் மகிந்த ராஜபக்‌ஷ உடனடிக்கவனத்தைச் செலுத்தியிருக்கின்றார். வடபிராந்தியப் பிரதிப்

0 comment Read Full Article

வவுனியாவில் புகையிரதத்திற்கு முன் பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை

  வவுனியாவில் புகையிரதத்திற்கு முன் பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை

  வவுனியா பெரியகட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அண்மையில் புகையிரதத்திற்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி

0 comment Read Full Article

கருணா அம்மானின் கருத்து தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு பணிப்பு

  கருணா அம்மானின் கருத்து தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு பணிப்பு

கருணா அம்மான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்பரை விடுத்துள்ளார். இந்நிலையில்,

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com