Day: July 10, 2020

இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும்…

இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழான இலங்கைத் தேசியம் என்பதற்குள், ஈழத்தமிழர்களையும் இணைத்துவிட வேண்டுமென்ற நோக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் கட்சிகளிடையே…

திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சைவத்தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளன அகில இலங்கை சைவ மகா…

இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல…

கோணேஸ்வரர் ஆலயம் பௌத்த விகாரைக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது என்று தேரர் கூறிய கருத்து ஒட்டுமொத்த இந்துக்களையும் பாதித்துள்ளது. இந்த பிரச்சினை அடங்குவதற்குள் இராவணன் முஸ்லிம் மன்னன் என்று…

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும்…

குரங்கு ஒன்று துணியொன்றை பயன்படுத்தி முகக்கசம் அணிந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. குறித்த காணொளி புதியதல்ல என்றாலும்  இது குறைந்தது ஒரு வருடமாக இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.…

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவி இருக்கும் என்ற சந்தேகத்தால் 19 வயது இளம்பெண் ஒருவர் பேருந்தில் இருந்து சக பயணங்களால் தூக்கி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…

முந்தல் வைத்தியசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையில் காய்ச்சலுக்காக சிகிச்சைப் பெற்று வந்த இளைஞன் திடீரென உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்த இளைஞனுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை…

யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு…

உலகம் முழுவதும் சுமார் 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கொரோனா தொற்று காற்றின் மூலம் பரவும் அபாயம் இருப்பதாக கூறிய கருத்தை உலக சுகாதார அமைப்பு…

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் காவலரால் கொல்லப்பட்ட இறுதி நிமிடத்தில் அவர் பேசிய பேச்சுகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 25ம் திகதி…

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் எனத் தெரிவித்து மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கனடாவின்…

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ வை இன்று (10)  ஊடகவியலாளரொருவர் புகைப்படம் எடுக்க முற்பட்டதையடுத்து, குறித்த புகைப்பட ஊடகவியலாளரை அவர் கடுமையாக…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முழுமையாக நாட்டிற்கு அழைத்துவரும் பணிகள் முடிந்த பின்னரே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில்…

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய…

அம்பாறையில் 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் தாயும் அவரது கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அக்கரைப்பற்று…

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 5 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார். 08 ஆம் திகதியன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தந்தை ஒருவர் தனது…