Day: July 12, 2020

இலங்கையில் மேலும் புதிய 90 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 90 புதிய கொரோனா தொற்றாளர்களில்…

திருக்கோணச்சரம், நல்லூர் உட்பட எந்தவொரு வரலாற்றையும் நான் திரிபுபடுத்தவில்லை என்று தெரிவித்துள்ள கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தமிழ்த் தேவார பதிகங்களே அதற்கு…

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு கும்பலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. N.D.T என்ற அமைப்பினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழு…

கந்தக்காடு இராணுவ முகாமில் பணியாற்றும் வவுனியா மடுக்கந்தைப் பகுதியில் வசித்துவரும் இராணுவச் சிப்பாயக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அவரது குடும்பம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார்…

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக படகில் யாழ்ப்பாணத்துக்குள் குடியமர முற்பட்ட இரண்டு நபர்கள் உள்பட நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் கடுமையான…

வெயாங்கொடை, குபலெழுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கியவர்களை வத்துபிட்டிவெல வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே…

நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரிழ் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று (12) இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை வயல் வீதியைச் சேர்ந்த…

5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் சிறுமியின் உறவினர்களாளேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பாணந்துறை- மொரன்துட்டுவ பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 45 வயதானவரே உயிரிழந்துள்ளார்.…

தற்போதைய சூழ்நிலை கருதி நாளை திங்கட்கிழமை 13 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை 13 ஆம்…

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அண்மையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில்…

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் அவரது தந்தை அமிதாப் பச்சனுக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக நியுஸ் இன் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது. கரும்புலிகளின் பாணியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள்…