Day: July 13, 2020

இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில், அரசாங்க பாடசாலைகளை உடனடியாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் (ஜூலை 13) முதல்…

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர்  வளாகத்தின் தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கையை சேர்ந்த மாணவியின் சகோதரன் ஒருவர்  கந்தக்காடு கொரோனா வைத்தியசாலைக்கு பணி நிமிர்த்தம் சென்று…

கந்தக்காடு சம்பவத்துடன் தொடர்புடைய புதிய தொற்றாளர்கள் 14 பேர் இன்றையதினம் தினம் ( இன்று மாலை 6 மணி வரை ) இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய வெலிக்கடை சிறைச்சாலையில்…

களுத்துறை, பயாகல கடற்பரப்பில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். உறவினர் ஒருவருடன் நீராட சென்றபோதே அவர்கள் நீரில்…

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் போராடிக்கொண்டு இருந்த வேளையில் ராஜபக் ஷக்கள் புலிகளுடன் உடன்படிக்கை செய்து அரசியல் பேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.தமிழர்களின் வாக்குகளை நிறுத்தியதற்காக கடல் புலிகளுக்கு…

வடக்கில் ஆகக் கூடிய ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் – என்று கூட்டமைப்பின் பேச்சாரும், அதன் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.…

அந்த பிரேதப்பெட்டிகள் மலர்சாலையின் மேல் மாடியில் காணப்படுகின்றன, அதற்குள் நான்குமாதத்திற்கு முன்னர் டோஹா கட்டாரில் படுகொலை செய்யப்பட்ட மூவரின் உடல்கள் காணப்படுகின்றன. சில நாட்களிற்கு முன்னரே…

/>கிளிநொச்சி முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நிகழ்த்திய உரை:

அமெரிக்காவில் தீப்பிடித்த கட்டடம் ஒன்றிலிருந்து தனது குழந்தை கீழே வீசி காப்பாற்றிய தாயொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். அக்குழந்தையை இளைஞர் ஒருவர் தனது கைகளால் தாங்கிப் பிடித்து…

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. சீனாவில் கடந்தாண்டு இறுதியில் முதல் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது…

யாழ்ப்பாணத்தில் காதலியின் நச்சரிப்பை தாங்க முடியாமல் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாவாந்துறை, கொட்டடி பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞரே…

ஊரடங்கை மீறி வெளியே வந்த குஜராத் அமைச்சரின் மகனை பெண் காவலர் ஒருவர் எச்சரிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சரின் மகன் குஜராத்…

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரையிலான காலத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து கொண்டு பொதுவெளிக்கு வந்துள்ளார். அமெரிக்க தலைநகரான…

அனைத்து அரசாங்க பாடசாலைகளும் நாளை (13) முதல் எதிர்வரும் 17 ஆம்திகதி வெள்ளிக்கிழமை வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தீவிர அவதானம் செலுத்தியிருந்த நிலையில் தற்போதைய…