Day: July 30, 2020

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம் (30.07.2020) ஒரே சூழில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை…

சீனாவில் சோங்கிங்கில் என்ற இடத்தில் இரண்டு பேர் நடந்துசென்றுகொண்டிருந்தபோது நடைபாதை இடிந்து விழுந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இவ் விபத்தில் குறித்த இருவரும் லேசான காயங்களுடன்…

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ் என்ற விவசாயி ஒருவர் எருதுகளுக்கு பதிலாக தனது இரு மகள்களயும் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுத வீடியோ சமூக…

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு  சிகிச்சைக்காக சென்ற பெண்களிடம் பெருமளவான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கிளங்கன் வைத்தியசாலைக்கு  சிகிச்சைக்காக சென்ற பெண்கள் இருவரிடம், இரண்டு இட்சத்திற்கும் அதிக பெறுமதியான நகைகள்…

சுட்டுக்கொன்றவரின் பெயர் காலித் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி அவர் துப்பாக்கியை கொண்டுவந்தார் என்பது தெரியவில்லை. பாகிஸ்தானில் தெய்வநிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆண் ஒருவர்,…

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைக்கவசம் இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிளில் இடைக்குறிச்சி வரணியைச் சேர்ந்த…

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று (புதன்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து…

கணவனும் மனைவியும் பயணிக்கும் போது இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் இருவரும் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடிப்…

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இவரது தாயார் அற்புதம்மாள், சென்னை ஐகோர்ட்டில்…

பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு அவரது தந்தைக்கு 18 ஆண்டுகள் கடுழீயச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. வவுனியா அலகல்ல…

வடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா என மகிந்தவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறிதரன் சவால் விடுத்துள்ளார் நேற்றைய தினம்(புதன்கிழமை)…

பல்கலைக்கழக கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் முல்லைத்தீவில்  பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளதோடு அதற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக முறை பின்பற்றப்படவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். அண்மையிலுள்ள பாடசாலை…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு, இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.…

நாங்கள் அரசாங்கத்தை அமைப்பதற்கு எங்களுக்கு கரம்கொடுங்கள் முஸ்லீம் மற்றும் மலையககட்சிகளை போல அமைச்சரவை பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என நாங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஐக்கிய…