ilakkiyainfo

Archive

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: கொரோனா அச்சுறுத்தலால் பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் சுகாதார அதிகாரிகள்

    இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: கொரோனா அச்சுறுத்தலால் பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் சுகாதார அதிகாரிகள்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பணியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இலங்கையில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வரும் நிலையிலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்டு ஐந்தாம் தேதி (நாளைமறுநாள்) தேர்தல் நடைபெற இருக்கிறது.

0 comment Read Full Article

சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாகிய போதைப்பொருள் கடத்திய பூனை!

    சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாகிய போதைப்பொருள் கடத்திய பூனை!

கொழும்பு, மெகசின் சிறையில் போதைப்பொருளுடன் பிடிக்கப்பட்ட பூனை சிறையிலிருந்து தப்பிய சம்பவம் சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாகியியுள்ளது. கொழும்பு, மெகசின் சிறைச்சாலைக்கு அருகே கடந்த சனிக்கிழமை சிறை அதிகாரிகளினால் பூனையொன்று பிடிக்கப்பட்டுள்ளது. பூனையின் கழுத்தில் 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் 

0 comment Read Full Article

திருவண்ணாமலை அருகே கழுத்தை அறுத்து மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி

    திருவண்ணாமலை அருகே கழுத்தை அறுத்து மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை அருகே, இறந்த மாமியார் தன்னை அழைப்பதாக கூறிவந்த பெண், தனது 6 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்று விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள கீழ்சிறுபாக்கம்

0 comment Read Full Article

அங்கொட லொக்கா: கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன் – யார் இவர், பின்னணி என்ன?

    அங்கொட லொக்கா: கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன் – யார் இவர், பின்னணி என்ன?

இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மத்துகமே லசந்த சந்தன பெரேரா என அழைக்கப்படும் அங்கொட லொக்கா கோயம்புத்தூரில் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த பிரபல தாதா, தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும், கோவையில்

0 comment Read Full Article

இலங்கையில் அரசியல்சாசனம் இல்லை, இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு – சம்மந்தன்

    இலங்கையில் அரசியல்சாசனம் இல்லை, இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு – சம்மந்தன்

இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை ஜனநாயகத்தீர்ப்பின் ஊடாக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் நிராகரித்திருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல்சாசனம் இல்லை. அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு. என்று தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்தார். வவுனியாவிற்கு

0 comment Read Full Article

கணவனை தோளில் சுமந்து செல்லுமாறு மனைவிக்கு நிர்பந்தம்! (வீடியோ)

    கணவனை தோளில் சுமந்து செல்லுமாறு மனைவிக்கு நிர்பந்தம்! (வீடியோ)

  இந்தியாவிலுள்ள கிராமம் ஒன்றில், நபரொருவருடன் திருமணத்துக்கு அப்பாலான உறவினை பேணியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணொருவருக்கு, அவரது கணவனை தோளில் சுமந்து பொதுமக்கள் முன்னிலையில் ஊர்வலமாக செல்ல வற்புறுத்தி கிராமத்தவர்கள் தண்டனை அளித்துள்ளனர்.   இந்த சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபுவா மாவட்டத்திலுள்ள

0 comment Read Full Article

அங்கொட லொக்கா’ தமிழ்நாட்டில் மரணம்; போலி ஆவணங்களை கொண்டு சடலத்தை எரித்த மூவர் சிக்கினர்

    அங்கொட லொக்கா’ தமிழ்நாட்டில் மரணம்; போலி ஆவணங்களை கொண்டு சடலத்தை எரித்த மூவர் சிக்கினர்

இலங்கையின் பிரபல பாதாள உலகக் குழு தலைவனாக கருதப்படும் அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாட்டின் கோவை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. அங்கொட லொக்கா கடந்த ஜூலை 3 ஆம் திகதி மதுரையில் உயிரிழந்ததன் பின்னர், அவரது

0 comment Read Full Article

ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

    ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் அம்மனுக்கு ரூ.20, 50, 100, 500 என ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஆடி மாதம் அம்மன் கோவில்களில் தீ மிதி திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

0 comment Read Full Article

எகிப்திலுள்ள பிரமிடுகளை கட்டியது வேற்றுகிரகவாசிகளா? – எலான் மஸ்க்கால் எழுந்த சர்ச்சை

    எகிப்திலுள்ள பிரமிடுகளை கட்டியது வேற்றுகிரகவாசிகளா? – எலான் மஸ்க்கால் எழுந்த சர்ச்சை

உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்திலுள்ள பிரமிடுகளை வேற்றுகிரகவாசிகள் கட்டியதாக கூறிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு அந்த நாட்டு அரசு பதிலடி கொடுத்துள்ளது. பிரமிடுகளை கட்டும் மாபெரும் பணியில் வேற்றுகிரகவாசிகள் ஈடுபட்டதாக கூறி வரும் சூழ்ச்சி கோட்பாட்டாளர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com