ilakkiyainfo

Archive

மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா

    மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா

  தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக இருக்கும் ராணா, தொழிலதிபர் மிஹீகா பஜாஜை இன்று திருமணம் செய்துக் கொண்டார். நடிகர் ராணா லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக்

0 comment Read Full Article

ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்

    ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்

தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார். நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது.

0 comment Read Full Article

நாட்டில் உடனடியாக நடைமுறைக்கு புதிய சட்டங்கள்!!- ஜனாதிபதி அறிவிப்பு – (வீடியோ)

    நாட்டில் உடனடியாக நடைமுறைக்கு புதிய சட்டங்கள்!!- ஜனாதிபதி அறிவிப்பு – (வீடியோ)

• குடிோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10வருட கடூழிய சிறைத் தண்டனை • முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்வது முற்றாக தடை • அரச ஊழியர்கள் சேவை துஸ்பிரோகம் செய்தால் 48மணிநேரத்துக்குள் வீட்டுக்கு அனுப்பப்படுவர் மிகுதி சட்டதிட்டங்களை பார்வைவிட கீழே

0 comment Read Full Article

கடன் தொல்லை; விஷம் அருந்தி பெண் தற்கொலை

    கடன் தொல்லை; விஷம் அருந்தி பெண் தற்கொலை

கடன்தொல்லை தாங்க முடியாமல் குடும்பப் பெண்ணொருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ஊரெழு கிழக்கு பகுதியை சேர்ந்த சுரேந்திரராசன் மரிய ரீதா(வயது 51) என்ற ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்

0 comment Read Full Article

”மொட்டில்” இணைந்து வென்ற ”கைகள்

    ”மொட்டில்” இணைந்து வென்ற ”கைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் [மொட்டு] இணைந்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினை [கை ] சேர்ந்த 13 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமது கூட்டணியில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டாம்

0 comment Read Full Article

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க மாட்டேன்; கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் இணைத்துக் கொள்ள தயார்

    ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க மாட்டேன்; கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் இணைத்துக் கொள்ள தயார்

ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் தெளிவான ஆணையை அளித்துள்ளனர். எனவே எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் தொலைபேசி சின்னத்தின் ஊடாகவே முன்னெடுக்கவிருக்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சி உட்பட எந்தவொரு தரப்பானாலும் எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இணைந்து செயற்பட வருவதாக இருந்தால்

0 comment Read Full Article

இலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை!

    இலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை!

அரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வெற்றியினைத் தொடர்ந்து குறித்த அமைப்பு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த

0 comment Read Full Article

திருகோணமலையில் ஒருவர் வெட்டிக்கொலை

    திருகோணமலையில் ஒருவர் வெட்டிக்கொலை

  திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றிரவு (7) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் (06) இரவு 11. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா

0 comment Read Full Article

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும் அ. நிக்ஸன்ன் (கட்டுரை)

    இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும்  அ. நிக்ஸன்ன் (கட்டுரை)

(இந்தக் கட்டுரையில் இருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்து.) மாற்றம் என்று கூறியும் நிலைமாறுகால நீதிகிடைக்குமெனவும் மார்தட்டிக் கொண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதரவோடு 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம் நினைத்ததைச் சாதிக்கவில்லை. பதவிக்கு வந்த

0 comment Read Full Article

அனைவரும் ஏற்றால் தமிழரசுக் கட்சித் தலைமையை ஏற்கத் தயார்: சிறிதரன் கிளிநொச்சியில் அறிவிப்பு

    அனைவரும் ஏற்றால் தமிழரசுக் கட்சித் தலைமையை ஏற்கத் தயார்: சிறிதரன் கிளிநொச்சியில் அறிவிப்பு

“தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பை அனைவருமாக இணைந்து வழங்கினால் ஏற்கத்தயார்” என யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தாக யாழ். ஊடகச்

0 comment Read Full Article

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்

    கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் குத்திக்கொலை: கணவர் வெறிச்செயல்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். , நாகர்கோவிலில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் பற்றி

0 comment Read Full Article

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 933 பேர் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,518 ஆக உயர்வடைந்து

    இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 933 பேர் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,518 ஆக உயர்வடைந்து

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 19.64 லட்சம் கடந்திருந்தது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 62,538 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு இருந்தன. 

0 comment Read Full Article

கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை

  கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை

கேரளாவில் நேற்று இரவு ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துகள் குறித்த ஒரு அலசலை

0 comment Read Full Article

பிரேசிலில் 1 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – திணறும் உலக நாடுகள்

  பிரேசிலில் 1 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – திணறும் உலக நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை

0 comment Read Full Article

வாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்? பிரவீனா ரவிராஜ் குற்றச்சாட்டு

  வாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்? பிரவீனா ரவிராஜ் குற்றச்சாட்டு

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், மாவட்டத்தின் விருப்புத்தெரிவு வாக்கு எண்ணிக்கையை மாற்றும் நடவடிக்கையை கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியின் வேட்பாளர் சசிக்கலா ரவீராஜின்,

0 comment Read Full Article

ஐதேக தலைவராக ருவன் விஜயவர்தனவை நியமிக்க அவதானம்: விட்டுக் கொடுக்கத் தயார் -ரணில்

  ஐதேக தலைவராக ருவன் விஜயவர்தனவை நியமிக்க அவதானம்: விட்டுக் கொடுக்கத் தயார் -ரணில்

  ஐக்கிய தேசியக் கட்சித்  தலைமையைப் பதவியில் மாற்றத்தைக்  கொண்டுவருவது  தொடர்பில் கட்சியின் உயர் பீடத்தில் ஆராயப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த

0 comment Read Full Article

அரசமைப்பு திருத்தங்கள் தற்போதைக்கு இல்லை- சுயாதீன ஆணைக்குழுக்களில் கைவக்கப்போவதில்லை- பொதுஜனபெரமுன

  அரசமைப்பு திருத்தங்கள் தற்போதைக்கு இல்லை- சுயாதீன ஆணைக்குழுக்களில் கைவக்கப்போவதில்லை- பொதுஜனபெரமுன

அரசமைப்பு திருத்த நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது. அரசமைப்பை முற்றாக மாற்றுவதையோ அல்லது 19வது திருத்தத்தினை நீக்குவதையோ உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை ஆழ்ந்து ஆராய்ந்து

0 comment Read Full Article

கேரளா விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் இரண்டாகப்பிளந்தது – 2 விமானிகள் உள்பட 18 பேர் பலி; பலர் கவலைக்கிடம்

  கேரளா விமான விபத்து: ஏர் இந்தியா விமானம் இரண்டாகப்பிளந்தது – 2 விமானிகள் உள்பட 18 பேர் பலி; பலர் கவலைக்கிடம்

கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து வந்த 191 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகியதாக

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com