ilakkiyainfo

Archive

புதிய அரசும் சர்வதேச நெருக்கடிகளும் -ஹரிகரன் (கட்டுரை)

    புதிய அரசும் சர்வதேச நெருக்கடிகளும் -ஹரிகரன் (கட்டுரை)

தேர்தல் சட்ட மீறல்கள், விதி மீறல்கள் பற்றிய சில முறைப்பாடுகள் இருந்தாலும், பொதுவாக நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்திருக்கிறது.[ கடந்த ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாகவும் நீதியான முறையிலும் நடத்தப்பட்டடது போலவே, பொதுத் தேர்தலும், நடத்தப்பட்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்

0 comment Read Full Article

ரஷ்யா: உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது

    ரஷ்யா: உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இந்த தடுப்பு மருந்துக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

0 comment Read Full Article

ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்

    ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு இந்தியாவையும் கீழை நாடுகள் சிலவற்றையும் வெற்றிகொண்ட சோழ மன்னனான ராஜேந்திரச் சோழன், இந்தியத் துணைக் கண்டம் பார்த்த மகத்தான பேரரசர்களில் ஒருவர். இந்திய துணைக் கண்டத்தின் பிற மன்னர்கள் நிகழ்த்தாத சாதனைகளை

0 comment Read Full Article

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர் விபரம் வெளியானது!

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர் விபரம் வெளியானது!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தல்கள் செயலகம் இந்த தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள்

0 comment Read Full Article

யாழில் முதியவரொருவரை வீடு புகுந்து தாக்கி பணம், நகை கொள்ளை!

    யாழில் முதியவரொருவரை வீடு புகுந்து தாக்கி பணம், நகை கொள்ளை!

யாழ். கொடிகாமம் நாவலடிப்பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த கொள்யைர்கள் முதியவர் ஒருவரை கடுமையாக தாக்கியதுட்ன வீட்டிலிருந்து 5 பவுண் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் என்பற்றை கொள்ளையிட்டு சென்றிருக்கிறார்கள். கொள்ளைக்கும்பலால் தாக்கப்பட்ட சிதமப்ரப்பிள்ளை சிவராசா வயது 65 என்பவர்

0 comment Read Full Article

பரபரப்பை ஏற்படுத்திய சீனா என்ற வார்த்தை வடிவிலான ஹம்பாந்தோட்டை கட்டிடம்

    பரபரப்பை ஏற்படுத்திய சீனா என்ற வார்த்தை வடிவிலான ஹம்பாந்தோட்டை கட்டிடம்

சீனா’ என்ற வார்த்தையின் வடிவத்தில் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் படம் சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவல – சூரியவெவ வீதியில் அமைந்துள்ள சீனாவின் இலங்கை துறைமுக சேவையால் நிர்வாகிக்கப்படும் கட்டிடமொன்றே இவ்வாறு

0 comment Read Full Article

பிள்ளையானுக்கு அமைச்சுப்பதவி? விடுக்கப்பட்டுள்ள முக்கிய அழைப்பு

    பிள்ளையானுக்கு அமைச்சுப்பதவி? விடுக்கப்பட்டுள்ள முக்கிய அழைப்பு

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கண்டியில் நாளை நடைபெறும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப்பதவி குறித்து

0 comment Read Full Article

வவுனியாவில் பேருந்து நிலையத்தில் விபத்து  முதியவர் பரிதாப் பலி!

    வவுனியாவில் பேருந்து நிலையத்தில் விபத்து  முதியவர் பரிதாப் பலி!

வவுனியாவில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக தெரியவருகையில், குறித்த முதியவர் பயணம் செல்லும் முகமாக வவுனியா புதிய பேருந்து நிலைய பகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது அங்கு தரித்துநின்ற இலங்கை போக்குவரத்து சபையின் மாகோ சாலைக்கு

0 comment Read Full Article

வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்!

    வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்!

வவுனியாவில் முள்ளாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் போராளியும்,சமூக சேவகரும், தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் தலைவருமான வி.விநோதரன் என்பவர் மீதே நேற்று (திங்கட்கிழமை) இரவு இனந்தெரியாத நபர்களால்

0 comment Read Full Article

42 வயது தாயும், 19 வயது மகளும் மோட்டார் சைக்கில் விபத்தில் பரிதாப மரணம்!

    42 வயது தாயும், 19 வயது மகளும் மோட்டார் சைக்கில் விபத்தில் பரிதாப மரணம்!

தொம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகளும் உயிரிழந்தனர். நேற்று (10) இரவு இந்த விபத்து நேர்ந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த தாயையும், மகளையும் கார் மோதி தள்ளியது. இதில் காயமடைந்த தாயும், மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். 42

0 comment Read Full Article

பெண்களிடம் நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது

    பெண்களிடம் நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது

பலாலி, அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் வீதியில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாகம் சுடலை ஒன்றில் மறைந்திருந்த சந்தேக நபரை கைது செய்ததையடுத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பலாலி

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com