ilakkiyainfo

Archive

கொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – பரிசோதனையில் தகவல்

    கொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – பரிசோதனையில் தகவல்

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது முதற்கட்ட ‌‌பரிசோதனையில் தெரியவந்துள்ள‌தாக‌ தகவல் வெளியாகி‌‌யுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்‌ச்சி கவுன்சில் மற்றும் தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவனத்துடன் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது.

0 comment Read Full Article

திருகோணமலை கூட்டம் சுமுகம்: அடுத்து வவுனியாவில் கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

    திருகோணமலை கூட்டம் சுமுகம்: அடுத்து வவுனியாவில் கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் திருகோணமலையில் இடம்பெற்றது குறித்த கூட்டம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், நிர்வாகச் செயலாளர் குணநாயகம்,

0 comment Read Full Article

புகைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறதா? – எச்சரிக்கும் ஆய்வு முடிவு

    புகைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறதா? – எச்சரிக்கும் ஆய்வு முடிவு

கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் குறித்த அச்சத்தின் காரணமாக ஸ்பெயினின் கலிசியா பிராந்தியத்தில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கலிசியா பிராந்தியத்தின் வீதிகள், உணவகங்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க இயலாத இடங்களில்

0 comment Read Full Article

”தமிழர்_பெருமை” தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன?

    ”தமிழர்_பெருமை” தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன?

தமிழ் ஒரு செம்மொழி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை 2004ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டபோது தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஒரு நூற்றாண்டு காலக் கனவு நிறைவேறியது. இந்தியாவில் சம்ஸ்கிருதம் செம்மொழியாக கருதப்பட்டு அரசின் பல சலுகைகளை அனுபவித்து வந்தாலும், இந்தியாவில் அதிகாரபூர்வமாக

0 comment Read Full Article

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா

    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்து 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 இலட்சத்து 26

0 comment Read Full Article

பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதா?

    பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதா?

பாகிஸ்தான் தமது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14ம் தேதி கொண்டாடும்போது, இந்தியா அடுத்த நாளான ஆகஸ்டு 15 அன்று ஏன் கொண்டாடுகிறது? பிரிட்டனிடமிருந்து ஒரே நாளில் சுதந்திரம் கிடைத்தாலும், ஒன்றாக இருந்து இரண்டாக பிரிந்த இரு நாடுகளில் ஏன் வெவ்வேறு நாட்களில்

0 comment Read Full Article

ஆற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த இளைஞர்

    ஆற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த இளைஞர்

தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டுவாச்சாவடி சேர்த்த விவசாயி மாரியப்பன் என்பவரின் மகன் வீரமணி(வயது 22). இவர் கந்தரக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இளங்கலை இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தார். வீரமணியின் தந்தை தினந்தோறும் ஆடு மேய்த்து வந்து கொண்டிருந்த நிலையில்,

0 comment Read Full Article

வெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி

    வெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி

வெள்ளவத்தை பகுதியில் புகையிரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொக்ஷி பாலத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளவத்தை – காலி

0 comment Read Full Article

10 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கொள்ளை : கணவன், மனைவி உள்ளிட்ட மூவர் சிக்கினர் – விசாரணையில் அம்பலமாகிய திட்டம்

    10 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கொள்ளை : கணவன், மனைவி உள்ளிட்ட மூவர் சிக்கினர் – விசாரணையில் அம்பலமாகிய திட்டம்

மட்டக்களப்பு நகரில் பிரபல தங்க நகை கடை உடைத்து 10 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் 4 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  நகைக்கடை உரிமையாளர் கணவன் மனைவி உட்பட 3 பேரை

0 comment Read Full Article

அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கமலாவின் ஆலோசகராக உள்ள ஈழத்துப் பெண் யார்?

    அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கமலாவின் ஆலோசகராக உள்ள ஈழத்துப் பெண் யார்?

அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளாரான கமலா ஹரிஸின் தலைமை ஆலோசகராக ஈழத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ரோஹினி கொசோக்லு என்பவரே செயற்படுகிறார். கடந்த 2018ஆம் ஆண்டில், ஹரிஸின் தலைமைப் பணியாளராகப் ரோஹினி கொசோக்லு பொறுப்பேற்றார். இதன்போது அமெரிக்க செனட்டர் ஒருவருக்கு

0 comment Read Full Article

கண்டியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 7 பேர்!

    கண்டியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 7 பேர்!

கண்டியில் 14 வயது பள்ளி சிறுமியை பாலியன் வன்கொடுமைக்கு உட்படுத்தினர் எனக் கூறப்படும் ஏழுபேரை கண்டி பூஜாப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கடந்த 6 மாதங்களில் குறித்த சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

0 comment Read Full Article

செஞ்சோலை படுகொலை தினத்தின் 14ஆம் ஆண்டு நினைவு

    செஞ்சோலை படுகொலை தினத்தின் 14ஆம் ஆண்டு நினைவு

மனது மறக்காத துயரச் சம்பவமான செஞ்சோலை படுகொலை சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்த போதிலும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை உருக்கும் நிகழ்வாக மக்களின் மனங்களில்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com