ilakkiyainfo

Archive

20 ஆவது திருத்தத்தில் துணை பிரதமராக மைத்திரியை நியமிக்க தீர்மானமா?

    20 ஆவது திருத்தத்தில் துணை பிரதமராக மைத்திரியை நியமிக்க தீர்மானமா?

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 20 ஆவது திருத்தத்தில் துணைப் பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனனிடம் ஒப்படைக்க அக்கட்சி அரசாங்கத்திற்கு முன்மொழியப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 18 மற்றும் 19 ஆவது திருத்தங்களை ரத்து செய்ய முற்படும்

0 comment Read Full Article

143 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் புகார்

    143 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் புகார்

கடந்த சில ஆண்டுகளில் 143 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு இளம் பெண் குற்றம் சாட்டியுள்ளார். அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து உள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர்

0 comment Read Full Article

ஈஸ்டர் தாக்குதல் குறித்து வெளிவந்த மற்றுமொரு தகவல்!

    ஈஸ்டர் தாக்குதல் குறித்து வெளிவந்த மற்றுமொரு தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்களை அறிவிப்பதற்கு, தான் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்க முயற்சித்த போதிலும், அது பலனளிக்கவில்லை என அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு

0 comment Read Full Article

65 வயது பெண்ணுக்கு 18 மாதங்களில் 8 குழந்தைகள்: – முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்

    65 வயது பெண்ணுக்கு 18 மாதங்களில் 8 குழந்தைகள்: – முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்

பீகார் மாநிலத்தில் அரசு உதவித்தொகையை பெற 65 வயது பெண் 18 மாதங்களில் 8 குழந்தைகள் பெற்றதாக கணக்கு காட்டிய அவலம் நடைபெற்றுள்து. பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் முசாஹரி தொகுதியில் உள்ள சோதி கோதியா கிராமத்தில் வசிப்பவர் லீலா தேவி

0 comment Read Full Article

கொரோனா கட்டுப்பாட்டில் பெருகும் ‘செல்போன் ஆபாச உரையாடல்’

    கொரோனா கட்டுப்பாட்டில் பெருகும் ‘செல்போன் ஆபாச உரையாடல்’

  உணவு, உடைக்கான தேடுதல் வேட்கையைவிட, பாலியல் ரீதியான தேடுதலுக்கு மனித மனம் அதிகம் ஏங்குகிறது. அந்த வகையில் தற்போது ஆண்களையும், பெண்களையும் அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது, ‘செல்போன் செக்ஸ் உரையாடல்’. கொரோனா தொடர்புடைய ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கிக்

0 comment Read Full Article

மன்னார் உப்பளத்தில் நெடுந்தீவு இளம் பெண் மரணம் ; சந்தேகத்தின் பேரில் இரு பெண்கள் கைது!

    மன்னார் உப்பளத்தில் நெடுந்தீவு இளம் பெண் மரணம் ; சந்தேகத்தின் பேரில் இரு பெண்கள் கைது!

மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த 13 ஆம் திகதி இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. குறித்த   மரணம் தொடர்பில் உயிரிழந்த யுவதியின் குடும்ப உறவு பெண் 

0 comment Read Full Article

உண்மையாக காதலித்தேன்… எதிரியாகிவிட்டார் – கங்கனா வருத்தம்

    உண்மையாக காதலித்தேன்… எதிரியாகிவிட்டார் – கங்கனா வருத்தம்

அவரை உண்மையாக காதலித்தேன், ஆனால் திடீரென்று ஒரு எதிரிபோல மாறினார் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். இளம் நடிகர் சஷாந்த் சிங் தற்கொலைக்கு இந்தி பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு நடிகர்கள் காரணம் என்று கங்கனா ரணாவத்

0 comment Read Full Article

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை: அமெரிக்க, பிரிட்டன் மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை

    எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை: அமெரிக்க, பிரிட்டன் மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை

கோவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நல மருத்துவக் குறியீடுகள் ஒரே நிலையில் நீடிப்பதாக அவர் சிகிச்சைபெற்று வரும் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக தனியார் மருத்துவமனை இன்று மாலை வெளியிட்டுள்ள

0 comment Read Full Article

காந்தி: இங்கிலாந்தில் ரூ. 2.55 கோடிக்கு ஏலம் போன மூக்கு கண்ணாடி

    காந்தி: இங்கிலாந்தில் ரூ. 2.55 கோடிக்கு ஏலம் போன மூக்கு கண்ணாடி

இங்கிலாந்தின் கிழக்கு பிரிஸ்டோலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்யும் இடத்தில் காந்தியின் மூக்கு கண்ணாடி, £260,000 (இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு கோடியே ஐம்பத்து ஐந்து லட்சம்) அளவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. ஓர் வார இறுதியில் தங்க

0 comment Read Full Article

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களும் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் செல்லமுடியும்- கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன

    இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களும் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் செல்லமுடியும்- கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன

  இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு 20வது திருத்தம் வழிவகுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதை தடுக்கும் வகையில் 19வது திருத்தத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளை 20வது திருத்தம் நீக்கும் என தகவல்கள்

0 comment Read Full Article

கொரோனா வைரஸ் பரவல் 2 ஆண்டுகளில் முடிவுக்கு வரலாம்: உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ்

    கொரோனா வைரஸ் பரவல் 2 ஆண்டுகளில் முடிவுக்கு வரலாம்: உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வரும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு மறைய இரண்டாண்டுகள்

0 comment Read Full Article

கொரோனா சிகிச்சை பிரிவில் காதல் திருமணம்…! பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

    கொரோனா சிகிச்சை பிரிவில் காதல் திருமணம்…! பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

உலகம் முழுவதிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த காதலனை, கொரோனா வார்டுக்கே சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ்

0 comment Read Full Article

மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் பிள்ளையான்

  மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் பிள்ளையான்

பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்கின்ற சிவனேசதுரை சந்திரகாந்தன்  மீண்டும் இன்றையதினம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஒன்பதாவது பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்ட நகர்வுப் பிரேரணைக்கான

0 comment Read Full Article

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல்!

  கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல்!

இலங்கையில் அடுத்த மாதத்தின் இறுதிப் பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீள திறக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கமைய

0 comment Read Full Article

நித்தியானந்தா கைலாசா நாணயங்களை வெளியிட்டார்; விநாயகர் சதுர்த்தியன்று ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா தொடக்கம்

  நித்தியானந்தா கைலாசா நாணயங்களை வெளியிட்டார்; விநாயகர் சதுர்த்தியன்று ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா தொடக்கம்

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தாம் ஏற்கனவே கூறியபடி தான் உருவாக்கிய தனிநாடு என்று அவர் கூறும் கைலாசாவின் நாணயங்களை இன்று வெளியிட்டுள்ளார். கைலாசா நாட்டின் நாணயங்கள் விநாயகர்

0 comment Read Full Article

கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டு இலட்சத்தைக் கடந்தது!

  கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டு இலட்சத்தைக் கடந்தது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உலகளவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு இலட்சத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக எட்டு இலட்சத்து மூவாயிரத்து

0 comment Read Full Article

இலங்கையில் ஆயுதம், போதைப் பொருள் கடத்தல்: ஊடகவியலாளர்களுக்கு தொடர்பா? விசாரணை தீவிரம்

  இலங்கையில் ஆயுதம், போதைப் பொருள் கடத்தல்: ஊடகவியலாளர்களுக்கு தொடர்பா? விசாரணை தீவிரம்

இலங்கையின் நிழலுலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பாதுகாப்பு பிரிவினர் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்படும் சந்தேகநபர்களிடம் நடத்தப்படும் விசாரணைகளின் ஊடாக அவர்களிடமிருந்து பெருந்தொகையான

0 comment Read Full Article

மரணவீட்டுக்கு சென்று திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி – 5 பேர் பலி !

  மரணவீட்டுக்கு சென்று திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி – 5 பேர் பலி !

மரணவீட்டுக்குச் சென்று திரும்பியர்வர்கள் பயணித்த கார் விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் – வலக்கும்புர பகுதியில்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com