Day: September 13, 2020

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக  தெரியவருகையில், பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிசென்ற …

இலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை சாதாரணமாகவே காணக்கூடியதாக…

இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் அவர்கள்  “Talk to TBC” எனும் எமது சமூக வலைத் தளம் இலங்கை அரசியல்…

விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்ற இவ்விளைஞர் நீச்சலில் ஈடுபட்டபோது…

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று (12) நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற ஒரு செயலமர்வின் போது, மாணவக் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.…

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில், 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில்…

“கட்சியின் நலனை முதன்மைப்படுத்தி திட்டங்களை வகுப்பதும் செயற்படுத்துவதும் கட்சியின் மீது பற்றுக் கொண்ட அனைவரதும் கடப்பாடாகும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான ஆப்பிரகாம்…

திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முப்பது வயது பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்திய  ஒரு பிள்ளையின் தந்தையொருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே அமையவேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.…

மல்யுத்தத்தில் தேசிய சாம்பியன் பட்டம் பெற்ற 27 வயது வீரருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. ஈரான் நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டுக்களில் மல்யுத்தமும் ஒன்று.…

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன், நோய் காரணமாகவே உயிரிழந்தார் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டள்ள சிறைக்கைதிகள் தொடர்பாக…

தென்மராட்சி- மீசாலைப் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் மீது வாள்வெட்டுக்குழு தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஸ்ரீதரன் பவானி (வயது-40)…

ஹெரோயின் மற்றும் போதைப்பொருட்களுடன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் 3 பெண்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 90 கிராம் ஹெரோயின் , நான்கு…

நுவரெலியா- மஸ்கெலியா, பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர், மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இரவு…

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 26பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு…