ilakkiyainfo

Archive

தமிழில் ட்வீட் செய்த நரேந்திர மோதி – ‘எனது நண்பர் மகிந்த ராஜபக்ஷ’

    தமிழில் ட்வீட் செய்த நரேந்திர மோதி – ‘எனது நண்பர் மகிந்த ராஜபக்ஷ’

இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இடையே காணொலி வாயிலாக இன்று இருதரப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பின் தொடக்கத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை ஆளும் கட்சியின் சமீபத்திய தேர்தல் வெற்றியும்

0 comment Read Full Article

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எப்போது கட்டப்பட்டது?- 410 கல்வெட்டுக்களின் ஆய்வில் கிடைத்த தகவல்கள்

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எப்போது கட்டப்பட்டது?- 410 கல்வெட்டுக்களின் ஆய்வில் கிடைத்த தகவல்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏழாம் நுாற்றாண்டில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டது எனவும், 13ஆம் நுாற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது எனவும் கோயில் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளைக்

0 comment Read Full Article

`எஸ்.பி.பி மரணமும் மருத்துவக் கட்டண சர்ச்சையும்!’ உண்மை என்ன?

    `எஸ்.பி.பி மரணமும் மருத்துவக் கட்டண சர்ச்சையும்!’ உண்மை என்ன?

) எஸ்.பி.பி குறித்தும், அவரது இறுதி நிமிடங்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவருகின்றன. அது தொடர்பான விளக்கம்… பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மரணம் இந்திய இசை ரசிகர்களைத் தீரா துயர்கொள்ளச் செய்திருக்கிறது. பலரும் கண்ணீருடன் சமூக வலைதளங்களில் எஸ்.பி.பி-யின்

0 comment Read Full Article

எஸ்.பி. பாலசுப்ரமணியம் சித்ராவை அழ வைத்தது உங்களுக்கு தெரியுமா?

    எஸ்.பி. பாலசுப்ரமணியம் சித்ராவை அழ வைத்தது உங்களுக்கு தெரியுமா?

“நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்…தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…“ இந்த அழகிய பாடலுக்கு உயிர் கொடுத்த எஸ். பி. பாலசுப்ரமணியம் இன்று உயிருடன் இல்லை. ஆனால், அவர் பாடியதுபோல அவரின் தமிழ் பாடல்கள் மட்டுமல்ல பிற மொழி பாடல்களையும்

0 comment Read Full Article

தரம் 1 மாணவிகள் நான்கு பேரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்: வகுப்பறைக்குள்ளேயே அடித்து கட்டி வைத்த பெற்றோர் (VIDEO)

    தரம் 1 மாணவிகள் நான்கு பேரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்: வகுப்பறைக்குள்ளேயே அடித்து கட்டி வைத்த பெற்றோர் (VIDEO)

தரம் 1 இல் கல்வி கற்கும் நான்கு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் நேற்று (25) பாடசாலைக்கு சென்று, வகுப்பறைக்குள் வைத்தே ஆசிரியரை நையப்புடைத்து, வகுப்பறைக்குள் கட்டி வைத்து, பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

0 comment Read Full Article

ரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’

    ரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி: ‘நகைகளை விற்று சட்டச் செலவு; அம்மாவிடம் 500 கோடி கடன்’

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி தான் ஆடம்பரம் இல்லாமல், எளிய ரசனைகள் உடன் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் என்று பிரிட்டன் நீதிமன்றம் ஒன்றில் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தான் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்ததாக மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள்

0 comment Read Full Article

சுற்றளவுகளுக்கு ஏற்ப தேங்காய்களின் அதிகபட்ச விலைகள்: வர்த்தமானி வெளியாகியது

    சுற்றளவுகளுக்கு ஏற்ப தேங்காய்களின் அதிகபட்ச விலைகள்: வர்த்தமானி வெளியாகியது

  தேங்காய்களுக்கு அதிகபட்ச சில்லறை விலைகளை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் இவ்விலைகள் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமான பாவனையாளர் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஷாந்த திசாநாயக்கவினால் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.   தேங்காய்களின் சுற்றளவுக்கு

0 comment Read Full Article

மெக்ஸிக்கோவின் தலைநகர வடிகானிலிருந்து மீட்கப்பட்ட ‘இராட்சத எலி’

    மெக்ஸிக்கோவின் தலைநகர வடிகானிலிருந்து மீட்கப்பட்ட ‘இராட்சத எலி’

  மெக்ஸிக்கோவின் தலைநகர்  மெக்ஸிகோ சிற்றியில் ஏற்பட்ட கடும் புயலின் பின்னர் அங்குள்ள வடிகான் தொகுதி சுத்தம் செய்யப்பட்டது.   அதன்போது, வடிகான் தொகுதியிலிருந்து ஒரு இராட்சத எலியொன்று துப்புறவு தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் பெரும் பீதியடைந்திருந்தனர். எனினும், உண்மையில்

0 comment Read Full Article

சுமணரதன தேரருக்கு தமிழில் வந்த நீதிமன்ற உத்தரவு; தேரர் புறக்கணிப்பு

    சுமணரதன தேரருக்கு தமிழில் வந்த நீதிமன்ற உத்தரவு; தேரர் புறக்கணிப்பு

மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம். நீதிமன்றத்துக்கும் போகப்போவதில்லையாம். அவருக்கு அவரின் மொழியில் தான் அனுப்பியிருக்க வேண்டும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அதனால் நீதிமன்றத்துக்கு போகப்போவதில்லை உத்தரவை

0 comment Read Full Article

யாழில் திருடப்பட்ட 14 துவிச்சக்கர வண்டிகளுடன் பெண் உட்பட மூவர் கைது!

    யாழில் திருடப்பட்ட 14 துவிச்சக்கர வண்டிகளுடன் பெண் உட்பட மூவர் கைது!

0 comment Read Full Article

13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர் மஹிந்தவிடம் வலியுறுத்திய மோடி

    13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர் மஹிந்தவிடம் வலியுறுத்திய மோடி

“இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறது. அதன் படி தமிழர்களுக்கும் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியது” என இந்திய வெளிவிவகாரப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார். இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு

0 comment Read Full Article

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் : ‘மைத்திரிபாலவின் சகோதரர் தரவுகளை அழித்தார்’ – பூஜித் ஜயசுந்தர

    இலங்கை ஈஸ்டர் தாக்குதல் : ‘மைத்திரிபாலவின் சகோதரர் தரவுகளை அழித்தார்’ – பூஜித் ஜயசுந்தர

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தான் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய தொலைபேசி பதிவுகள் எதுவும் இருக்கவில்லை என கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போலீஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவிக்கின்றார். ஈஸ்டர் தாக்குதல்

0 comment Read Full Article

படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 108 பானைகள் வைத்து கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழா!

  படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 108 பானைகள் வைத்து கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழா!

வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாளான இன்று 108 பானைகள் வைத்து கோலகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது. வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி

0 comment Read Full Article

யாழில் வாள்வெட்டுக்குழுவின் தலைவர் மீது வாள்வெட்டு

  யாழில் வாள்வெட்டுக்குழுவின் தலைவர் மீது வாள்வெட்டு

தனுரொக் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனுவின்  மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வாள்வெட்டில், படுகாயமடைந்த தனு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் வந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில்

0 comment Read Full Article

அடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு; யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு!

  அடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு; யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி சிவன் கோவிலுக்கு முன்பாக தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இலங்கை அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இப் போராட்டத்தில், தமிழ்

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: `உயிரிழப்புகள் இரட்டிப்பாகும்` – எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

  கொரோனா வைரஸ்: `உயிரிழப்புகள் இரட்டிப்பாகும்` – எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்முன் உலகளவில் வைரஸ் தொற்றால் இருபது லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின்

0 comment Read Full Article

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து நடிகர் கமல்ஹாசன் உருக்கம்!

  பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து நடிகர் கமல்ஹாசன் உருக்கம்!

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் (செப் 25)திடீர் மாரடைப்பால் காலமானார்.

0 comment Read Full Article

டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்

  டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்

டைம் பத்திரிகையின் ‘100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020’ பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். ‘தலைவர்கள்’ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவைச் சேர்ந்த ஒரே அரசியல்வாதி

0 comment Read Full Article

போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்

  போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார்

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும்

0 comment Read Full Article

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்- வீடியோ

  அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்- வீடியோ

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com