ilakkiyainfo

Archive

இலங்கையில் ஆபத்து நீடிக்கிறது ; கொரோனா பரவல் மூலத்தில் தொடர்ந்தும் மர்மம் !

    இலங்கையில் ஆபத்து நீடிக்கிறது ; கொரோனா பரவல் மூலத்தில் தொடர்ந்தும் மர்மம் !

மினுவாங்கொடை –  ஆடை தொழிற்சாலையை மையப்படுத்திய கொரோனா கொத்தணி பரவல் காரணமாக, 72 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஐ கடந்துள்ளது. அதன்படி இன்று இரவு 10  மணி வரையிலான நேரத்துக்குள் மட்டும்  இந்த கொத்தணி பரவல் காரணமாக தொற்றுக்குள்ளானோரின்

0 comment Read Full Article

சிறுமியை வன்புணர்ந்த நபருக்கு கொடுமையான தண்டனை வழங்கிய நாடு

    சிறுமியை வன்புணர்ந்த நபருக்கு கொடுமையான தண்டனை வழங்கிய நாடு

கசகஸ்தானில் நபர் ஒருவர் 16 வயதுக்கு குறைவான சிறுமியை சீரழித்ததற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சிறு பிள்ளைகளை சீரழிப்பவர்கள் இனிமேலும் இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு ரசாயனம் ஒன்றை ஊசி மூலம் செலுத்தி ஆண்மையை அகற்றும்

0 comment Read Full Article

72 மணித்தியாலத்தில் 832 பேருக்கு கொரோனா தொற்று : 15 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் தொடர்புகள் குறித்து தீவிரமாக ஆராய்வு

    72 மணித்தியாலத்தில் 832 பேருக்கு கொரோனா தொற்று : 15 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் தொடர்புகள் குறித்து தீவிரமாக ஆராய்வு

கம்பஹா – மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் மேலும் 832 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தற்போது வரை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மினுவாங்கொட, திவுலப்பிட்டி, வெயாங்கொட என்பவற்றோடு கம்பஹா பொலிஸ் பிரிவிற்கும் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம்

0 comment Read Full Article

மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) 3 சடலங்கள் மீட்பு – இலங்கையர்களா?

    மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) 3 சடலங்கள் மீட்பு – இலங்கையர்களா?

மேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (06.10.20) அதிகாலை 12.50 அளவில் கிளேபாண்ட்ஸ் லேனில் (Clayponds Lane) உள்ள ஒரு வீட்டில், குடியிருப்பாளர்களின்

0 comment Read Full Article

தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை இனங்காணாமை பாரதூரமானது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

    தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை இனங்காணாமை பாரதூரமானது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இனங்காணப்படாமை மிகவும் பாரதூரமானதாகும். கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் ஏற்பட்ட நிலைமையை விட இது அதிக பாதிப்புக்களைக் கொண்டதாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்

0 comment Read Full Article

கொரோனா காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்கத்தொகை: சிங்கப்பூர் அரசு அறிவித்த அதிரடி சலுகை

    கொரோனா காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள ஊக்கத்தொகை: சிங்கப்பூர் அரசு அறிவித்த அதிரடி சலுகை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் ஊக்கத்தொகை வழங்கப்படுமென சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இத்தொகை ஒரே முறை ஒட்டுமொத்தமாக வழங்கப்படும். கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் உண்டான மன அழுத்தம் மற்றும் ஆட்குறைப்பு ஆகியவை காரணமாக

0 comment Read Full Article

யாழ்ப்பாணம் தீவில் கரை ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவரின் உடல் சர்வ தேச கடல் எல்லை வழியாக தமிழகம் அனுப்பப்பட்டது

    யாழ்ப்பாணம் தீவில் கரை ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவரின் உடல் சர்வ தேச கடல் எல்லை வழியாக தமிழகம் அனுப்பப்பட்டது

யாழ். அல்லைப்பிட்டி கடற்கரையில் கரை ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவரின் உடல் இலங்கையிலிருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக மீனவரின் சொந்த ஊரான தங்கச்சி மடம் கொண்டு வரப்பட்டது. உடலை தாயகம் எடுத்து வர உதவிய யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக

0 comment Read Full Article

“விடுதலைப்புலிகள்” பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா? முன்னாள் ராணுவ தளபதி சரத் வெளியிடும் புதிய தகவல்கள்

    “விடுதலைப்புலிகள்” பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா? முன்னாள் ராணுவ தளபதி சரத் வெளியிடும் புதிய தகவல்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட அவரது இளைய மகன் பிரபாகரன் பாலச்சந்திரன் வரையான குடும்பத்திலுள்ள எவருமே அப்பாவிகள் கிடையாது என முன்னாள் இராணுவ தளபதியும் எம்.பியுமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக

0 comment Read Full Article

கொரோனா தொற்றுக்குள்ளான புங்குடுதீவு யுவதியுடன் பேருந்தில் பயணித்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

    கொரோனா தொற்றுக்குள்ளான புங்குடுதீவு யுவதியுடன் பேருந்தில் பயணித்தோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புங்குடுதீவு பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய இளம் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்த 15 பேர் தொடர்புகொண்டு தம்மை பாதுகாத்துக் கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள்

0 comment Read Full Article

ரணகளமான பிக்பாஸ் வீடு – கொந்தளித்த அனிதா!

    ரணகளமான பிக்பாஸ் வீடு – கொந்தளித்த அனிதா!

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த 4ம் தேதி முதல் துவங்கி விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் கவர்ச்சி சர்ச்சை , சண்டை என ஒவ்வொன்றுக்கும் தேடிப்பிடிச்சு ஆளை பொறுக்கிப்போட்டுள்ளனர் விஜய் டிவி. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுக்கு கொடுத்துள்ள ஸ்க்ரிப்ட் படி நன்றாக

0 comment Read Full Article

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரை 706 பேருக்கு கொரோனா தொற்று

    மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரை 706 பேருக்கு கொரோனா தொற்று

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் 605 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 139 பேருக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இதனடிப்படையில், குறித்த தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானோரின்

0 comment Read Full Article

மட்டக்களப்பு : விபத்தில் சிக்கியவர் பிறந்த தினத்திலேயே மரணம்

    மட்டக்களப்பு : விபத்தில் சிக்கியவர் பிறந்த தினத்திலேயே மரணம்

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் சத்துருக்கொண்டான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி படுகயமடைந்தவர், சிகிச்சை பயனின்றி நேற்று (05) மரணமடைந்துள்ளாரென, மட்டக்களப்புத் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். காரும் மோட்டர் சைக்கிளும் மோதிக் கொண்டதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்

0 comment Read Full Article

யாழில் வீட்டுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அட்டகாசம் ; பொருட்களுக்கு சேதம்

  யாழில் வீட்டுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அட்டகாசம் ; பொருட்களுக்கு சேதம்

யாழ்.இணுவில் துரை வீதியில் உள்ள ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தியும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீவைத்து எரியூட்டியும்

0 comment Read Full Article

கொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் – கண்டுபிடிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகள்

  கொரோனா வைரஸ் 6 அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் – கண்டுபிடிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் கிருமிகள், ஆறு அடிக்கு அப்பாலும் காற்றில் பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை (சிடிசி) தெரிவித்துள்ளது. இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை

0 comment Read Full Article

டொனால்டு டிரம்ப்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் மருத்துவமனையிலிருந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்

  டொனால்டு டிரம்ப்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் மருத்துவமனையிலிருந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இதன் மூலம், அவர்

0 comment Read Full Article

ஈஸ்டர் தாக்குதல்: சாரா உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல்

  ஈஸ்டர் தாக்குதல்: சாரா உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல்

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக தகவல் வழங்கிய நபருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக

0 comment Read Full Article

சமூகத்துக்குள் ஏற்கனவே கொரோனா காணப்பட்டது என தெரிவித்த மருத்துவர் முக்கிய பதவியிலிருந்து அகற்றப்பட்டார்

  சமூகத்துக்குள் ஏற்கனவே கொரோனா காணப்பட்டது என தெரிவித்த மருத்துவர் முக்கிய பதவியிலிருந்து அகற்றப்பட்டார்

இலங்கையின் மருத்துவஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் ஜயருவான் பண்டார அந்த பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார். ஜயருவான் பண்டார பதவியிலிருந்து நீக்கப்பட்டமை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் உத்தரவின் பேரில்

0 comment Read Full Article

வியாழேந்திரனுக்கு மற்றொரு இராஜாங்க அமைச்சர் பதவி; இன்று காலை பதவியேற்றார்

  வியாழேந்திரனுக்கு மற்றொரு இராஜாங்க அமைச்சர் பதவி; இன்று காலை பதவியேற்றார்

இராஜாங்க அமைச்சர் எஸ்வியாழேந்திரனுக்கு மற்றொரு அமைச்சர் பதவி இன்று வழங்கப்பட்டது. கால்நடை, சிறு பயிர் அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்பாக அவர் பதவியேற்றுக்கொண்டார். Facebook

0 comment Read Full Article

‘பிரன்டிக்ஸ்’ ஆடைத் தொறிற்சாலை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு அவசர அறிவிப்பு

  ‘பிரன்டிக்ஸ்’ ஆடைத் தொறிற்சாலை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு அவசர அறிவிப்பு

மினுவாங்கொடையில் உள்ள ‘பிரன்டிக்ஸ்’ ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய கும்பத்தினர், இலங்கையின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வெளியே எங்கும் செல்லாமல், தற்போது உள்ள இடங்களிலேயே

0 comment Read Full Article

கொரோனா வைரஸ் : யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  கொரோனா வைரஸ் : யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ்.குடாநாட்டில் நேற்று மாலையிலிருந்து சுகாதார நடைமுறைகள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்

0 comment Read Full Article

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா..! இதோ தற்போதைய நிலைவரம் !

  இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா..! இதோ தற்போதைய நிலைவரம் !

மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய ஆடை தொழிற்சலையில் மேலும் 246 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மினுவாங்கொடையில் கொரோனா கொத்தணி பரவலால் இதுவரை மொத்த கொரோனா தொற்றாளர்களின்

0 comment Read Full Article

மறைந்த கணவரின் உருவப்படத்துடன் நடிகைக்கு நடைபெற்ற வளைகாப்பு!

  மறைந்த கணவரின் உருவப்படத்துடன் நடிகைக்கு நடைபெற்ற வளைகாப்பு!

  மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் உருவப்படத்துடன் அவரது மனைவி மேக்னாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.   நடிகர் அர்ஜூனின் உறவினரும் கன்னட சினிமாவில் முன்னணி

0 comment Read Full Article

கொரோனா தொற்று உறுதியான புங்குடுதீவு பெண் பயணித்த பயண ஒழுங்குகள் வெளியானது

  கொரோனா தொற்று உறுதியான புங்குடுதீவு பெண் பயணித்த பயண ஒழுங்குகள் வெளியானது

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை

0 comment Read Full Article

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

  மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

மினுவாங்கொட ஆடை தொழிற்சலையில் மேலும் 220 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மினுவாங்கொடையில் கொரோனா கொத்தணி பரவலால் இதுவரை மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com