ilakkiyainfo

Archive

சூப்பர் ஓவரில் கொல்கத்தாவிடம் பரிதாபமாக தோற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    சூப்பர் ஓவரில் கொல்கத்தாவிடம் பரிதாபமாக தோற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சூப்பர் ஓவரில் 2 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின்  35-வது ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.

0 comment Read Full Article

கேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா – 22 பேர் பலி

    கேரளாவில் இன்று 7 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா – 22 பேர் பலி

கேரளாவில் இன்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 631 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு

0 comment Read Full Article

நீர்கொழும்பில் 200 கடைகள் பூட்டப்பட்டன

    நீர்கொழும்பில் 200 கடைகள் பூட்டப்பட்டன

நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள, மாநகர சபை அங்காடி கடைத் தொகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தின் வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இன்று  ஞாயிற்றுக்கிழமை (18) முற்பகல் 9 மணியளவில் மாநகர சபையின் பொது சுககாதார

0 comment Read Full Article

தமிழர் வரலாறு: ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்

    தமிழர் வரலாறு: ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்

இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் துறையின் மூத்த பேராசிரியர் புஷ்பரட்ணம் இதனை கண்டுபிடித்துள்ளார். இந்த நிலையில், நாக பாம்பை பானையில்

0 comment Read Full Article

வீரப்பனை நேரில் வந்து பிடிக்க விடுக்கப்பட்ட சவால் – 338 ரவுண்டு துப்பாக்கிச் சூடு

    வீரப்பனை நேரில் வந்து பிடிக்க விடுக்கப்பட்ட சவால் – 338 ரவுண்டு துப்பாக்கிச் சூடு

கடந்த 2004-ஆம் ஆண்டில் தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக்கடத்தல் வீரப்பனின் இறந்த நாளான இன்று அவர் தேடப்பட்டு வந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றிய கட்டுரை இது.   2004 அக்டோபர் 18ஆம் தேதியன்று தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்

0 comment Read Full Article

யாழ் மக்களுக்கு அவசர அறிவித்தல் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

    யாழ் மக்களுக்கு அவசர அறிவித்தல் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான அநாவசியமான பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்   அத்தோடு புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ்

0 comment Read Full Article

தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்தன!

    தமிழ் தேசியக் கட்சிகள் மீண்டும் ஒன்றிணைந்தன!

தமிழ் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. கடந்த மாதம் அனைத்துக் கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப்

0 comment Read Full Article

‘நிலத்தில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள்’ – தேடும் இலங்கை ராணுவம்

    ‘நிலத்தில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள்’ – தேடும் இலங்கை ராணுவம்

அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றில் ராணுவத்தினர் பெரும் முன்னெடுப்புடன் தேடுதல் நடவடிக்கையொன்றில் இன்று, சனிக்கிழமை, காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் பொருட்டு குறித்த காணி, இயந்திரத்தின் மூலம் தோண்டப்பட்டு வருகிறது. ராணுவம் மற்றும் காவல் அதிகாரிகள் முன்னிலையில்

0 comment Read Full Article

2000 ஐ கடந்தது மினுவாங்கொடை கொத்தணிப் பரவல்!

    2000 ஐ கடந்தது மினுவாங்கொடை கொத்தணிப் பரவல்!

நாட்டில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத் தப்பட்டுள்ளதாக  அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 42  பேரும்  மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர். தனிமைப்படுத்தலில் இருந்த 22 பேருக்கும்  அவர்களுடன் தொடர்பில் இருந்த

0 comment Read Full Article

நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் பெண்!!

    நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக  பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் பெண்!!

நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்; இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் நியூசிலாந்திலிருந்து தினக்குரலுக்காக ராதிகா தப்பிராஜா நியுசிலாந்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்மணியான வனுஷி வோல்ட்டேர்ஸ்

0 comment Read Full Article

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு விமான நிலையத்தின் முக்கிய அறிவித்தல்

    இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு விமான நிலையத்தின் முக்கிய அறிவித்தல்

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு விமான நிலையத்தின் முக்கிய அறிவித்தல் நாளை மாலை 6.00 மணி முதல், இலங்கையில் இருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்பட்ட நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் பரிசோதனை கட்டடாயமாக செய்திருக்க வேண்டும் என விமான

0 comment Read Full Article

பாணந்துறை சூறா கவுன்சில் கூட்டத்தில் ஸஹ்ரானுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 19 குற்றச்சாட்டுக்கள்!

    பாணந்துறை சூறா கவுன்சில் கூட்டத்தில் ஸஹ்ரானுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 19 குற்றச்சாட்டுக்கள்!

தற்கொலை குண்டுதாரிகள் 20 பேரை பயன்படுத்தி உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதி ஸஹ்ரான் திட்டமிட்டிருந்துள்ளதாக முதன் முறையாக தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், பயங்கரவாத  புலனாய்வுப்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com