ilakkiyainfo

Archive

ஒரே நாளில் 865 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்- அதிகாரிகள் தகவல்

    ஒரே நாளில் 865 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்- அதிகாரிகள் தகவல்

ஒரே நாளில் 865 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொட கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் 256 நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று இனம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 865 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்ட

0 comment Read Full Article

முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாய்

    முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாய்

அயர்லாந்து நாட்டில் முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாயின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயர்லாந்து நாட்டில் ஒரு நாய் முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இது அயர்லாந்தின் டப்ளின் நகரில்

0 comment Read Full Article

அன்ரன் பாலசிங்கம் கொலை முயற்சி: வழக்கை இரத்துச்செய்ய சென்னை நீதிமன்றம் மறுப்பு!

    அன்ரன் பாலசிங்கம் கொலை முயற்சி: வழக்கை இரத்துச்செய்ய சென்னை நீதிமன்றம் மறுப்பு!

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொலைசெய்ய முயன்றமை தொடர்பான வழக்கை இரத்துச்செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வி.கே.டி.பாலன் மீதான வழக்கை இரத்துச் செய்யவே இவ்வாறு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்

0 comment Read Full Article

ஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த பெற்றோர் : மூன்று தினங்கள் சடலங்களுடன் வாழ்ந்த இரண்டு குழந்தைகள்

    ஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த பெற்றோர் : மூன்று தினங்கள் சடலங்களுடன் வாழ்ந்த இரண்டு குழந்தைகள்

ஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த பெற்றோர் : மூன்று தினங்கள் சடலங்களுடன் வாழ்ந்த இரண்டு குழந்தைகள் ரஷ்யாவில் விஷம் கலந்த ஊறுகாய் சாப்பிட்டு இறந்த’ பெற்றோரின் உயிரற்ற உடல்களுடன் இரண்டு சிறு குழந்தைகள் மூன்று நாட்கள் உயிருடன் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை

0 comment Read Full Article

இலங்கை 20ஆவது திருத்தம்: ஆதரவாக வாக்களித்த தமிழ் எம்.பி மீது நடவடிக்கை

    இலங்கை 20ஆவது திருத்தம்: ஆதரவாக வாக்களித்த தமிழ் எம்.பி மீது நடவடிக்கை

இலங்கை நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு எதிர்கட்சியினரும் ஆதரவாக வாக்களித்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமுன்ற உறுப்பினர்

0 comment Read Full Article

மட்டக்களப்பில் சிறுமி துஷ்பிரயோகம்; கான்ஸ்டபிளுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

    மட்டக்களப்பில் சிறுமி துஷ்பிரயோகம்; கான்ஸ்டபிளுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு – வெள்ளாவெளிப் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா இன்று இந்தத் தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு

0 comment Read Full Article

கொரோனாவை ஒழிப்பதற்கு வாய்ப்பில்லையா? சர்ச்சையை ஏற்படுத்திய பிரிட்டன் விஞ்ஞானியின் கருத்து

    கொரோனாவை ஒழிப்பதற்கு வாய்ப்பில்லையா? சர்ச்சையை ஏற்படுத்திய பிரிட்டன் விஞ்ஞானியின் கருத்து

“கொரோனா வைரஸை ஒழிக்க வாய்ப்பில்லை. இந்த வைரஸுடன்தான் நாம் எப்போதும் வாழ வேண்டியிருக்கும்” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் பிரிட்டன் அரச ஆலோசனை குழுவின் தலைமை விஞ்ஞானிஜோன் எட்மன்ஸ். கொரோனா தடுப்பூசிகளை எதிர்காலத்தில் அதிகளவு பயன்படுத்த வாய்ப்பிருப்பதால் நாம் அவற்றைக் கவனத்துடன்

0 comment Read Full Article

திருமணம் செய்யவிருந்த பெண் வேறொருவரைக் காதலிப்பதையறிந்த இளைஞர் மன விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை

    திருமணம் செய்யவிருந்த பெண் வேறொருவரைக் காதலிப்பதையறிந்த இளைஞர் மன விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரை சடலமாக மீட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலம் இன்று (23) காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜனதா மாவத்தை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய.

0 comment Read Full Article

நேற்றைய தினம் 300 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

    நேற்றைய தினம் 300 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் நேற்று வியாழக்கிழமை 309 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் மினுவங்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை காலை 50 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் தரவுகளின் படி, குறித்த தொற்றாளர்களில்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com