Day: October 24, 2020

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ராஜேந்திர சோழனின் தானங்களைப் பற்றிக் குறிப்பிடும் செப்புச் சாஸனங்கள் நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது அந்நாடு வெளிநாட்டவர்களின் அரும்பொருட்களைத் திரும்பத்…

நாட்டில் மேலும் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் இதுவரை நாட்டில் 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில்…

20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இனியும் ராஜபக்சக்கள் தங்களுடைய வெற்றி தனிச் சிங்கள வாக்குகளால் பெற்ற வெற்றி என்று மார்தட்டிக் கொண்டிருக்க…

அமெரிக்காவில் ஒவ்வொருவரும் முக கவசங்கள் அணிவதன் வழியே 1.3 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளால் வரும் பிப்ரிவரி இறுதிக்குள்…

கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன்சந்தைக்கு சென்றவர்களை தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதைனையில் திருகோணமலையில் 6 பேரும் மட்டக்களப்பில் 11 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 9 பேர் உட்பட 26…

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியிலிருந்து மாணவன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன், கட்டைக்காடு பகுதியிலிருந்து திருமண நிகழ்வொன்றுக்காக தருமபுரத்திற்கு நேற்று சென்றிருந்த நிலையில்…

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கொழும்பு மெனிங் சந்தை நவம்பர் முதலாம் திகதிவரை மூடப்படவுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 22ஆம் திகதி…

பிரான்சிஸ் 46 மில்லியன் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை முதல் இரவு 9.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரை…

வவுனியா, நெடுங்கேணியில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு கொரோனா தொற்றாறர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.…

வவுனியா, நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இன்று (சனிக்கிழமை) தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்…

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி உப்பாறு இராணுவ முகாமிற்கு அருகில் இன்று(23) மாலை இடம்பெற்ற விபத்தில்  சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா, வான்…

தாய்ப்பால் புரைக்கேறியதில் 4 தினங்களேயான ஆண் சிசுவொன்று மரணித்து விட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிரான் – சின்னவேம்பு கிராமத்தைச்  சேர்ந்த…

ராஜபக்ஷ ஆட்சியில் சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்தக் கோரி பிப்ரவரி 11, 2020 நடந்த போராட்டம். அம்பாறை – அரந்தலாவ பகுதியில் பிக்குகள் உள்ளிட்ட 33 பேர் படுகொலை…

இலங்கையில் 15 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சமீபத்திய பாதிக்கப்பட்டவர் குளியாப்பிட்டியைச் சேர்ந்த 56 வயதான இதய நோயாளி என…

தற்போது நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்று நோயாளிகள் சமூக பரவல் மூலம் அடையாளம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக…

இலங்கையில் ஒரே நாளில் 866 பேர் கொவி்ட்-19 கொ ரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், திவுலபிடிய – பேலியகொட கொவிட் கொத் தணியில்…

கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா…