Day: October 25, 2020

யாழ். கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு…

இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் இது வரையில் 263 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 36 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள். ஏனைய 227 பேரும்…

கொரோனா வைரஸ் தொற்றால்  இறந்தவரின்  உடலில் பிரேத பரிசோதனையின் பின் 18 மணி நேரத்திற்குப் பிறகும் வைரஸ் உயிருடன்  இருப்பது கண்டரியப்பட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூரில், கொரோனாவால் உயிரிழந்த…

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மற்றொருவரும் இன்றிரவு மரணமடைந்துள்ளார். இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்த 16 ஆவது நபர் இவராவார். கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில்…

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளியவளை பிரதான வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் எரிந்து உயிரிழந்துள்ளார்.…

கொழும்பு பேலிய கொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கே மேற்கொண்ட பீ.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்கிருந்து…

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திற்கு இன்று காலை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து தனிமைப்…

வவுனியாவில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா – இரணை இலுப்பைக்குளம் பகுதியிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலுப்பைக்குளம்…

“யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக் குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள் மேலும் நெடுங்கேணியில் வீதிபுனரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களுக்கு தொற்று…

சர்ச்சைக்குரிய அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த எதிரணியைச் சேர்ந்த இருவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பிலிருந்து வெளிவரும்…

பிரெஞ்சு நாட்டுப் பொருட்கள் ஒரு சில இஸ்லாமிய நாடுகளின் அங்காடிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன. அராப் நாட்டவர்கள் பிரெஞ்சுப் பொருட்களை தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக கோரிக்கை…

கிழக்கு மாகாணத்தில் 28 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொது மக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா…

நாட்டின் தென் பகுதிகளில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில்…

கலென்பிந்துநுவேவா பகுதியில் ஒரு அரிய வகை மலைப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரித்திகல வனப் பகுதியிலேயே இந்த மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள…

கிளிநொச்சி தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றையதினம்  திருமணவிழாவிற்கு சென்ற இளைஞன் ஒருவர் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டனர். …