ilakkiyainfo

Archive

நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

    நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் மேலும் 172  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தலில் இருந்த மூன்று நேபாள கடற்படையினருக்கும்  ஒரு இலங்கை கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாட்டில் இன்று இதுவரை 586 கொரோனா தொற்றாளர்கள்

0 comment Read Full Article

மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்

    மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்

அகமதாபாத் அருகே மாமியாரை இரும்ப கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகளை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக். இவர் மனைவி நிகிதா (29). தம்பதியுடன் தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் மற்றும் தாய் ரேகா ஆகியோரும் அகமதாபாத்தில்

0 comment Read Full Article

11 லட்சத்து 78 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா

    11 லட்சத்து 78 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள்\

0 comment Read Full Article

சினிமாவை மிஞ்சும் சம்பவம் : காதலன் மீது (ACID)திராவகம் வீசிய இளம்பெண்

    சினிமாவை மிஞ்சும் சம்பவம் : காதலன் மீது (ACID)திராவகம் வீசிய இளம்பெண்

படிக்க வைத்து ஆளாக்கிய தனக்கு துரோகம் செய்துவிட்டதாக காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவை மிஞ்சும் இந்த ருசிகர சம்பவம் திரிபுராவில் நடந்தது. அங்குள்ள கோவாய் நகரம் அருகே உள்ளது பெல்சேரா கிராமம்.

0 comment Read Full Article

துபாயில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மர படகிற்கு கின்னஸ் சான்றிதழ்

    துபாயில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மர படகிற்கு கின்னஸ் சான்றிதழ்

துபாய் கிரீக் பகுதியில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மரப்படகிற்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படகு கால்பந்து மைதானம் அளவையும், 400 யானைகளை ஏற்றும் திறனும் கொண்டது. உலகில் தயாரிக்கப்படும் படகுகளில் அமீரகத்தில் உருவாக்கப்படுவை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக

0 comment Read Full Article

வடமராட்சி கரவெட்டியிலுள்ள கிராமம் ஒன்று முடக்கப்பட்டது! இராணுவம், பொலிஸ் பாதுகாப்பு

    வடமராட்சி கரவெட்டியிலுள்ள கிராமம் ஒன்று முடக்கப்பட்டது! இராணுவம், பொலிஸ் பாதுகாப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி, கரவெட்டி பிரதேசத்துக்குட்பட்ட இராஜ கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடமராட்சியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்ட மூவரில் ஒருவர்

0 comment Read Full Article

துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர் – சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் – பிரான்சில் தொடரும் பதற்றம்

    துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர் – சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர் – பிரான்சில் தொடரும் பதற்றம்

பிரான்ஸ் நாட்டில் இன்று பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒரு நபர் துப்பாக்கியுடன் தெருக்களில் சுற்றித்திருந்துள்ளார். அந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை மையமாக

0 comment Read Full Article

பருத்தித்துறையில் மூவருக்கு கொரோனா தொற்று

    பருத்தித்துறையில் மூவருக்கு கொரோனா தொற்று

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குறித்த பகுதிகள் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தொற்றுக்குள்ளானவர்களில் வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்த நபர் ஒருவர்

0 comment Read Full Article

சீனா வேட்டை விலங்கு எனக் கூறிய அமெரிக்க அமைச்சர் – நாசூக்காக மறுத்த இலங்கை அதிபர்

    சீனா வேட்டை விலங்கு எனக் கூறிய அமெரிக்க அமைச்சர் – நாசூக்காக மறுத்த இலங்கை அதிபர்

சீனாவுக்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வேட்டை விலங்கு போல இலங்கையில் நடந்துகொள்வதாகவும், அமெரிக்கா நண்பனாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், இதற்கு உடனடியாக பதில் அளிக்கும் விதத்தில் டிவிட்டரில் பதிவிட்ட

0 comment Read Full Article

லொஸ்லியாவுக்கு திருமணம்?

    லொஸ்லியாவுக்கு திருமணம்?

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான லொஸ்லியாவிற்கு 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3யில் இலங்கை தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா மரியனேசன். ஆரம்பத்தில் தன் குறும்பு நடவடிக்கைகளால் சிறப்பாக ஆட்டத்தை

0 comment Read Full Article

கிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு!

    கிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு!

மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி , பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மதுபானம் அருந்திய

0 comment Read Full Article

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

    அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

ஆறரை பில்லியன் டாலர்கள் – 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்திற்கு ஆன செலவு இது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் நாற்பத்து எட்டாயிரத்து நாற்பத்து நான்கு கோடியே, 86 லட்சத்து 59 ஆயிரத்து 800 ரூபாய்

0 comment Read Full Article

பிரான்ஸில் கத்திக்குத்து – மூவர் பலி

  பிரான்ஸில் கத்திக்குத்து – மூவர் பலி

பிரான்ஸ் நாட்டின் தெற்கு நகரமான நைஸில் உள்ள தேவாலயத்திற்கு அருகே கத்தி குத்து தாக்குதலில் மூவர்  உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: முதல் அலையைக்காட்டிலும் மோசமாக அச்சுறுத்தும் இரண்டாம் அலை – பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முடக்க நிலை

  கொரோனா வைரஸ்: முதல் அலையைக்காட்டிலும் மோசமாக அச்சுறுத்தும் இரண்டாம் அலை – பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் முடக்க நிலை

ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்கொள்வதால் அந்த நாடுகள் மீண்டும் தேசிய அளவிலான முடக்க நிலையை அமல்படுத்துகின்றன. பிரான்ஸில் வரும்

0 comment Read Full Article

கிளிநொச்சி வாகன விபத்தில் தாயும் மகனும் பரிதாபமாக பலி

  கிளிநொச்சி வாகன விபத்தில் தாயும் மகனும் பரிதாபமாக பலி

கிளிநொச்சி ஏ-09 வீதியின் ஆனையிறவு பகுதியில் 28 ஆம் திகதி இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு

0 comment Read Full Article

தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு நிவாரணம் – பஷில் அதிரடி ஆலோசனை

  தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு நிவாரணம் – பஷில் அதிரடி ஆலோசனை

  கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு இரண்டு வாரகாலத்துக்கு தேவையான உலர் உணவு பொதிகளை வழங்கவும், ஊரடங்கு சட்டத்தினால் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 5000 ரூபா

0 comment Read Full Article

இலங்கையை மையப்படுத்திய அமெரிக்க – சீன வார்த்தைப் போரின் அடுத்த கட்டம் என்ன?

  இலங்கையை மையப்படுத்திய அமெரிக்க – சீன வார்த்தைப் போரின் அடுத்த கட்டம் என்ன?

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவில் இலங்கைக்கான அதிரடி விஜயம் எதிர்பார்க்கப்பட்டது போலவே சர்ச்சைக்குரிய ஒன்றாக முடிவடைந்து இருக்கின்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக

0 comment Read Full Article

பிக்பொஸ் வீட்டில் கண் கலங்கிய நடிகை ரம்யா! ஏன் தெரியுமா?

  பிக்பொஸ் வீட்டில் கண் கலங்கிய நடிகை ரம்யா! ஏன் தெரியுமா?

பிக்பொஸ் வீட்டில் கடந்த 3 சீசன்களிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் சென்டிமென்ட் காட்சிகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக நேற்றைய தினம் பாலாஜி மற்றும் அர்ச்சனா

0 comment Read Full Article

பகுதியாக முடங்குகிறது ஜெர்மனி! உணவகங்கள் பூட்டு!! – அதிபர் அஞ்சேலா மெர்கெல் அறிவிப்பு

  பகுதியாக முடங்குகிறது ஜெர்மனி! உணவகங்கள் பூட்டு!! – அதிபர் அஞ்சேலா மெர்கெல் அறிவிப்பு

ஜெர்மனிய அதிபர் அஞ்சேலா மெர்கெல் தேசிய அளவில் நாடு முழுவதையும் பகுதியாக முடக்கும் (partial Covid lockdown) அறிவிப்பை விடுத்திருக்கிறார். இதன்படி நவம்பர் 2ஆம் திகதி முதல்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com