ilakkiyainfo

Archive

யாழில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்!

    யாழில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் மகன் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதால் படுகாயம் அடைந்த தந்தை உயிரிழந்துள்ளார். இன்று (03) அதிகாலை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயம் அடைந்த தந்தை சாவகச்சேரி வைத்தியசாலைக்குக்

0 comment Read Full Article

புங்குடுதீவில் பூசகர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்!!

    புங்குடுதீவில் பூசகர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்!!

புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்த கும்பலொன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றதாக  ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு ஊர்தீவுச் சிவன் கோயில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு

0 comment Read Full Article

”திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதிக்க முடியாது” காணாமல் போனவர்களில் சிலர் வெளிநாட்டில்: சிலர் மோசடிக்காரர்கள்- யாழில் ஹெகலிய

    ”திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதிக்க முடியாது” காணாமல் போனவர்களில் சிலர் வெளிநாட்டில்: சிலர் மோசடிக்காரர்கள்- யாழில் ஹெகலிய

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாதென, வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் கெஹலிய, யாழ். மாவட்டச்

0 comment Read Full Article

அமேசான் ஊழியர்கள் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

    அமேசான் ஊழியர்கள் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

இ காமர்ஸ் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசானில் ஏறத்தாழ 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவில் பணியாற்றும்  ஊழியர்களில் சுமார்  20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comment Read Full Article

அர்மீனியா – அஜர்பைஜான் ராணுவ மோதல்: முன்னாள் சோவியத் நாடுகள் சண்டையிடுவது ஏன்?

    அர்மீனியா – அஜர்பைஜான் ராணுவ மோதல்: முன்னாள் சோவியத் நாடுகள் சண்டையிடுவது ஏன்?

1990களில் அர்மீனிய படைகள் அஜர்பைஜான் படைகளை நாகோர்னோ – காராபாக் பகுதியில் இருந்து விரட்டியடித்தன. (கோப்புப்படம்) முன்னாள் சோவியத் நாடுகளான அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா ஆகியவற்றின் படைகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதலில் டஜன் கணக்கான பேர் கொல்லப்பட்ட நிலையில், இருநாடுகளிலும் சில

0 comment Read Full Article

10 லட்சத்து 23 ஆயிரம் பேர் பலி – கொரோனாவால் திணறும் உலக நாடுகள்

    10 லட்சத்து 23 ஆயிரம் பேர் பலி – கொரோனாவால் திணறும் உலக நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 23 ஆயிரத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\

0 comment Read Full Article

9 மாதங்களில் 70 பேர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்தனர்!

    9 மாதங்களில்  70 பேர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்தனர்!

இவ்வருடத்தில் இதுவரையில் நாடளாவிய ரீதியில் 6, 096 பேர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 1, 341 பேர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கேகாலை, அநுராதபுரம், பொலன்னறுவை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையான எலிகாய்ச்சல் நோயாளர்கள்

0 comment Read Full Article

நாட்டின் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் நாளை பூட்டு

    நாட்டின் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் நாளை பூட்டு

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் நாளை மூடப்படவுள்ளது. தடையுத்தரவுகளை மீறி மதுபான விற்பனை மற்றும் அது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 comment Read Full Article

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தற்காலிக நிறுத்தம்

    கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தற்காலிக நிறுத்தம்

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் யாவும் நாளை முதல் முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பரந்தன் பூநகரி வீதியூடாக நாளை மூன்றாம் திகதி முதல்

0 comment Read Full Article

8 பெண்களை கொன்ற ‘டுவிட்டர் கொலையாளி’

    8 பெண்களை கொன்ற ‘டுவிட்டர் கொலையாளி’

ஜப்பானில் தகாஹிரோ சிராய்ஷி என்ற 29 வயது வாலிபர், 8 பெண்கள் உள்பட 9 பேரை கொலை செய்து மாட்டிக்கொண்டார். இவரை ‘டுவிட்டர் கொலையாளி’ என்று ஜப்பானில் அழைக்கிறார்கள். இவர் 2017-ம் ஆண்டு டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். சுய விவரத்தில் அவர்,

0 comment Read Full Article

திருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு

    திருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திருமணத்திற்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். அவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துவருகிறார்.

0 comment Read Full Article

விக்கினேஸ்வரனின் கட்சி தேர்தலுக்காக செலவிட்ட தொகை எவ்வளவு? வெளியானது கணக்கறிக்கை

    விக்கினேஸ்வரனின் கட்சி தேர்தலுக்காக செலவிட்ட தொகை எவ்வளவு? வெளியானது கணக்கறிக்கை

தமிழ் மக்கள் கூட்டணியினர் தமது தேர்தல் கணக்கறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதன்படி அந்தக் கட்சி சுமார் 88 இலட்சம் ரூபாவை தேர்தல் செலவாகக் குறிப்பிட்டுள்ளது. 14.5 இலட்சம் ரூபா உள்நாட்டிலிருந்தும், 73.6 இலட்சம் ரூபா வெளிநாட்டிலிருந்தும் நிதியுதவியாக கிடைத்துள்ளதாக அந்த கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comment Read Full Article

கொழும்பில் 5 மாடி கட்டடத்தில் இருந்து கீழே தள்ளி இளைஞன் கொலை!

  கொழும்பில் 5 மாடி கட்டடத்தில் இருந்து கீழே தள்ளி இளைஞன் கொலை!

கொழும்பு – கொள்ளுப்பிட்டியின் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்றில் 27 வயதான ஒருவர் தாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்டுள்ளார். இதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த சம்பவம் தொடர்பில்

0 comment Read Full Article

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியாவுக்கு கொரோனா தொற்று உறுதி

  அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியாவுக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்

0 comment Read Full Article

இலங்கை சுனாமி: ஒரு பிள்ளைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள் – மாறுபட்ட கதை

  இலங்கை சுனாமி: ஒரு பிள்ளைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள் – மாறுபட்ட கதை

சுனாமி தாக்கத்தின்போது 5 வயதில் காணாமல் போன தனது மகன், 16 வருடங்களின் பின்னர் – மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்துள்ளதாகக் கூறி, மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார், இலங்கை

0 comment Read Full Article

இந்திய பிரதமருக்காக வந்தது புதிய போயிங் 777 விமானம் – விலை எவ்வளவு தெரியுமா?

  இந்திய பிரதமருக்காக வந்தது புதிய போயிங் 777 விமானம் – விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்காக அமெரிக்காவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு போயிங் ரக விமானங்களில் ஒன்று வியாழக்கிழமை டெல்லி வந்தடைந்தது. அமெரிக்காவில்

0 comment Read Full Article

இலங்கையில் பதிவு பெறாத செல்பேசிகளுக்கு சிம் அட்டை இணைப்பு கிடையாது – புதிய கட்டுப்பாடு

  இலங்கையில் பதிவு பெறாத செல்பேசிகளுக்கு சிம் அட்டை இணைப்பு கிடையாது – புதிய கட்டுப்பாடு

இலங்கையில் பதிவு செய்யப்படாத புதிய கையடக்கத் தொலைபேசிகளில், சிம் அட்டைகள் இணைக்கப்படுவதாக இருந்தால், அந்த சிம் அட்டைகள் இன்று முதல் செல்லுப்படியற்றவையாகும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல்

0 comment Read Full Article

நேரடி விவாதத்தில் டிரம்பை கோமாளி என அழைத்த ஜோ பிடன்… விறுவிறுப்படையும் தேர்தல் பிரச்சாரம்

  நேரடி விவாதத்தில் டிரம்பை கோமாளி என அழைத்த ஜோ பிடன்… விறுவிறுப்படையும் தேர்தல் பிரச்சாரம்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நேரடி விவாதத்தின்போது, ஜோ பிடன், டிரம்பை கோமாளி என அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல்

0 comment Read Full Article

ஒரு நொடி பாரிஸ் நகரை உறைய வைத்த பயங்கர சத்தம்

  ஒரு நொடி பாரிஸ் நகரை உறைய வைத்த பயங்கர சத்தம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் திடீரென குண்டு வெடித்ததுபோல் பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன்

0 comment Read Full Article

9 பேரை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட டுவிட்டர் கில்லர் -மரண தண்டனைக்கு வாய்ப்பு

  9 பேரை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட டுவிட்டர் கில்லர் -மரண தண்டனைக்கு வாய்ப்பு

ஜப்பானின் டுவிட்டர் கில்லர் என்றழைக்கப்படும் கொடூர கொலையாளி தான் 9 நபர்களை கொன்ற குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். ஜப்பானில் கடந்த 2017ஆம் ஆண்டில் 23 வயது பெண்

0 comment Read Full Article

வாள்வெட்டு தாக்குதல் – யாழில் பயங்கரம் !

  வாள்வெட்டு தாக்குதல் – யாழில் பயங்கரம் !

யாழ்ப்பாணம், நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார்

0 comment Read Full Article

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; விடுமுறை தினம் அறிவிப்பு

  மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; விடுமுறை தினம் அறிவிப்பு

நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஒக்டோபர் 09 ஆம் திகதி மூடப்படும் என்று கல்வி அமைச்சு

0 comment Read Full Article

மனைவியை அடகு வைத்த கணவன் ; திரும்பி வர மறுக்கும் மனைவி

  மனைவியை அடகு வைத்த கணவன் ; திரும்பி வர மறுக்கும் மனைவி

ஸிம்பாப்வேயை சேர்ந்த அந்தனி கபண்டா எனும் நபரொருவர் தனது மனைவியை அப்பெண்ணின் மைத்துனரிடம் பாலியல் தேவைக்காக அடகு வைத்து அதற்கு ஈடாக உணவு, மதுபானம் மற்றும் பிள்ளைகளுக்கான

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com