ilakkiyainfo

Archive

சிவப்பு எச்சரிக்கை ! அடுத்த 3 நாட்களுக்கு !

    சிவப்பு எச்சரிக்கை ! அடுத்த 3 நாட்களுக்கு !

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்தில்

0 comment Read Full Article

மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவருக்கு நேர்ந்த கதி

    மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெளியன்தோட்டம் உடுப்பிட்டியில் நேற்றிரவு மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மகேசன் தவம் (வயது-55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், நாக பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். சில

0 comment Read Full Article

சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே கோவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சராக நியமனம்

    சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே கோவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சராக நியமனம்

வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இராஜாங்க அமைச்சர் இன்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

0 comment Read Full Article

காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்று அடித்துச் செல்லப்பட்ட இரண்டாவது நபரின் சடலமும் மீட்பு

    காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்று அடித்துச் செல்லப்பட்ட இரண்டாவது நபரின் சடலமும் மீட்பு

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு

0 comment Read Full Article

கைதிகளை சந்திக்க அனுமதியுங்கள்- மஹர சிறைச்சாலையின் முன் குடும்பத்தவர்கள் கதறல்

    கைதிகளை சந்திக்க அனுமதியுங்கள்- மஹர சிறைச்சாலையின் முன் குடும்பத்தவர்கள் கதறல்

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தவர்கள் பெருமளவில சிறைச்சாலை முன்பாக திரண்டுள்ளதால் பதற்றமாhன நிலை உருவாகியுள்ளது. சிறைச்சாலைக்கு வெளியே 100க்கும் மேற்பட்டவர்கள் காண்பபடுகின்றனர் அவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை சந்திப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மஹர சிறையிலிருந்து

0 comment Read Full Article

சகோதரர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் பலி

    சகோதரர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் பலி

முல்லேரியா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லேரியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வெலிவிட்ட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.35 மணியளவில் சகோதரர்கள் இருவருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய

0 comment Read Full Article

மன்னாரிலிருந்து இந்தியாவுக்கு கடல் வழியாக தப்பிச்செல்ல முயன்ற எழுவர் கைது

    மன்னாரிலிருந்து இந்தியாவுக்கு கடல் வழியாக தப்பிச்செல்ல முயன்ற எழுவர் கைது

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தப்பித்துச் செல்ல முற்பட்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை(27) மாலை பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் குறித்து மேலும்

0 comment Read Full Article

சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்!

    சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு- பருத்தித்துறையில் நிகழ்ந்த சோகம்!

யன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பருத்தித்துறையில் நிகழ்ந்துள்ளது. சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர் இறப்பு விசாரணையில்

0 comment Read Full Article

கொரோனா எதிர்ப்புத்திறன் குழந்தை: சிங்கப்பூரில் மருத்துவத்துறையை ஆச்சரியமூட்டிய பிரசவம்

    கொரோனா எதிர்ப்புத்திறன் குழந்தை: சிங்கப்பூரில் மருத்துவத்துறையை ஆச்சரியமூட்டிய பிரசவம்

சிங்கப்பூரில் கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை, அதன் பெற்றோருக்கு மகிழ்ச்சியையும், மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. அக்குழந்தையின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் (வைரசுக்கு எதிராகப் போராட ரத்தத்தில் உருவாகும் ஒருவகைப் புரதம்) இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில்

0 comment Read Full Article

கொரோனா சடலங்களை எரிக்க பணம் கேட்கும் இலங்கை அரசு: அதிர்ச்சியில் தாயக முஸ்லிம்கள்

    கொரோனா சடலங்களை எரிக்க பணம் கேட்கும் இலங்கை அரசு: அதிர்ச்சியில் தாயக முஸ்லிம்கள்

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகளை நடத்தும் பொருட்டு, இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் சவப்பெட்டிகளை தமக்கு பெற்றுத் தர வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்கள் சிலரின் குடும்பத்தவர்கள் இதனை நிராகரித்துள்ளனர். முஸ்லிம்களை பழிவாங்குவதற்காக, அவர்களின் சமய

0 comment Read Full Article

கார்த்திகைத் தீபத்தால் குழம்பிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் – நடந்ததென்ன ?

    கார்த்திகைத் தீபத்தால் குழம்பிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் – நடந்ததென்ன ?

இந்துக்கள் நேற்றையதினம் கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடிய வேளை, வடக்கு, கிழக்கில் கார்த்திகைத் தீபத்திருநாள் கொண்டாடப்பட்டபோது அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதனை குழப்பும் வகையில் செயற்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் நேற்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று

0 comment Read Full Article

மஹர சிறைச்சாலை கலவரம் -உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – காலையிலும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள்

    மஹர சிறைச்சாலை கலவரம் -உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – காலையிலும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள்

மஹர சிறைச்சாலையில் தொடர்ந்தும் குழப்ப நிலையும் வன்முறைகளும் தொடர்வதாகவும் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50பேர் காயமடைந்துள்ளதை பொலிஸ் அதிகாரி உறுதி செய்துள்ளார். சிறைச்சாலையில் வன்முறைகள் ஆரம்பமாகி 12 மணிநேரத்தின் பின்னரும்

0 comment Read Full Article

நிவர் புயல்; கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த கோர சம்பவம்!

  நிவர் புயல்; கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த கோர சம்பவம்!

வீதியில் நடந்து சென்றவர் மீது மரம் வேரோடு சாய்ந்த சிசிடிவி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது நிவர் புயலை காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் கடுமையான மழை

0 comment Read Full Article

கான்ஸ்டபிளை ரிப்பரால் மோதிக் கொன்ற சம்பவம்: அம்பலமான மேலும் பல தகவல்கள்!

  கான்ஸ்டபிளை ரிப்பரால் மோதிக் கொன்ற சம்பவம்: அம்பலமான மேலும் பல தகவல்கள்!

                                       

0 comment Read Full Article

இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பில் பிரித்தானிய கூலிப்படை மீது ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸ் விசாரணை

  இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பில் பிரித்தானிய கூலிப்படை மீது ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸ் விசாரணை

இலங்கையில் போர்க் குற்றங்களில் பிரித்தானிய கூலிப்படையினருக்குள்ள தொடர்புகள் குறித்து பிரிட்டனின் ஸ்கொட்லண்ட் யார்ட் (Scotland Yard)  எனும் மெட்ரோபொலிட்டன் (Metropolitan Police ) பொலிஸார் விசாரணை நடத்துவதாக

0 comment Read Full Article

யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் வைத்திய கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள தகவல்! |

  யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் வைத்திய கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள தகவல்! |

யாழ்ப்பாண குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இல்லை எனவும், மக்கள் குழப்பமடைய தேவையில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.

0 comment Read Full Article

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது : தம்புள்ளை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு!

  கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது : தம்புள்ளை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் , குணமடைந்தோர் எண்ணிக்கையும் 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவ்வாறான நிலையில் கொழும்பில் கடந்த ஒரு மாத

0 comment Read Full Article

சட்டவீரோத மணல் அகழ்வு! தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது

  சட்டவீரோத மணல் அகழ்வு! தடுக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பரால் மோதி கொலை : சாரதி கைது

குருநாகல் மாவட்டம், நிக்கவரட்டிய – கொபேகனை பகுதியில் டிப்பர் ரக லொறியால் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் இன்று அதிகாலை 12.05 மணியளவில்

0 comment Read Full Article

காங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!

  காங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மற்றையவர் தொடர்பாக தகவல் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். காங்கேசன்துறை

0 comment Read Full Article

கார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு!

  கார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைதுசெய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக

0 comment Read Full Article

பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்ட நபர்!

  பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்ட நபர்!

கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko) என்ற நபர் (Body Builder) மார்கோ (Margo) என்ற பொம்மையை 8 மாதங்களாகக் காதலித்து திருமணம் செய்துள்ளதாக செய்திகள்

0 comment Read Full Article

மல்லாகத்தில் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பொலிஸார் தடை

  மல்லாகத்தில் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு பொலிஸார் தடை

திருக்கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு மல்லாகம் சாலம்மை ஆலயத்தில் தீபமேற்றுவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட எந்தவொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றக்கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comment Read Full Article

வயோதிபத் தம்பதியர் மிரட்டப்பட்டனர்: விளக்கீட்டுக்காக ஏற்றப்பட்ட விளக்குகளும் உடைப்பு!

  வயோதிபத் தம்பதியர் மிரட்டப்பட்டனர்: விளக்கீட்டுக்காக ஏற்றப்பட்ட விளக்குகளும் உடைப்பு!

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர் இருவர்

0 comment Read Full Article

மீண்டும் ஒரு கப்பல் கதை – கார்வண்ணன் (கட்டுரை)

  மீண்டும் ஒரு கப்பல் கதை – கார்வண்ணன் (கட்டுரை)

இலங்கையில் இனப்படுகொலையைத் தடுக்க, ஐ.நா தவறி விட்டது என்ற குற்றச்சாட்டு, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சுயசரிதை நூலில் கூறப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் பிளவுபட்டு நின்றதால்,

0 comment Read Full Article

கொரோனா வைரஸ் மரணம்: மலேசியாவில் ‘130 வயது’ முதியவர் கோவிட்-19 தொற்றுக்கு பலி

  கொரோனா வைரஸ் மரணம்: மலேசியாவில் ‘130 வயது’ முதியவர் கோவிட்-19 தொற்றுக்கு பலி

கொரோனா வைரஸ் தொற்றால் 130 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் இறந்து போனவர்தான் உலகின் மிக வயதான மனிதரா எனும் கேள்வி

0 comment Read Full Article

மஹர சிறைக்குள் பாரிய தீ விபத்து? கட்டுப்படுத்த முடியாத நிலையில் குழப்பம்

  மஹர சிறைக்குள் பாரிய தீ விபத்து? கட்டுப்படுத்த முடியாத நிலையில் குழப்பம்

மஹர சிறைக்குள் பாரிய தீ விபத்து ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கும் அதேவேளையில், சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலவரம் இன்னமும் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comment Read Full Article

விளக்கீட்டிலும் தீபம் ஏற்றத் தடை- யாழ். பல்கலை மாணவன் கைது!

  விளக்கீட்டிலும் தீபம் ஏற்றத் தடை- யாழ். பல்கலை மாணவன் கைது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்திருந்தனர். இந்நிலையில், அதனையும் மீறி பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய வாயிலில் தீபம் ஏற்றிய

0 comment Read Full Article

காங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்

  காங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்

காங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள், அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர். காங்கேசன்துறை, தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல்1மணியளவில்

0 comment Read Full Article

யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் வைத்திய கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள தகவல்!

  யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் வைத்திய கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள தகவல்!

யாழ்ப்பாண குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இல்லை எனவும், மக்கள் குழப்பமடைய தேவையில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.

0 comment Read Full Article

கொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

  கொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு புறநகர் பகுதியான கம்பஹா – மஹர சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு பயந்து சிறையிலிருந்து கைதிகள் சிலர் தப்ப முயன்றதால்

0 comment Read Full Article

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா : தனியார் சிகிச்சை நிலையத்தின் வைத்தியருக்கு கொரோனா : 500 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்

  நாட்டில் அதிகரிக்கும் கொரோனா : தனியார் சிகிச்சை நிலையத்தின் வைத்தியருக்கு கொரோனா : 500 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்

நாட்டில் இன்று (28-11-2020) இரவு 11 மணி வரை  487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை

0 comment Read Full Article
1 2 3 12

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com