ilakkiyainfo

Archive

நாட்டில் கொரோனா பாதிப்பு 11,000ஐ கடந்தது!

    நாட்டில் கொரோனா பாதிப்பு 11,000ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் மொத்தமாக 397 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த பாதிப்பு பதினொராயிரத்தைக் கடந்துள்ளது. இவ்வாறு தொற்று

0 comment Read Full Article

இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்த காற்று மாசு

    இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்த காற்று மாசு

இலங்கையில் கடந்த சில நாள்களாக எதிர்பாராத அளவுக்கு காற்று மாசு அளவு அதிகரித்துள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் வளி மதிப்பீட்டு மத்திய நிலையம் அறிக்கையொன்றில் இதைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் தென் பகுதியை தவிர்த்த ஏனைய பெரும்பாலான பகுதிகளில் இவ்வாறு வளி

0 comment Read Full Article

நாட்டில் கொரோனா தொற்றினால் 21ஆவது மரணம் பதிவானது!

    நாட்டில் கொரோனா தொற்றினால் 21ஆவது மரணம் பதிவானது!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 21ஆவது மரணம் பதிவாகியுள்ளது. வெலிசற மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர், இரத்த அழுத்தம் மற்றும் சுவாச அமைப்பு நோய்த் தொற்றுகள்

0 comment Read Full Article

இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த 2 ஆயிரம் கிலோ மஞ்சள்

    இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த 2 ஆயிரம் கிலோ மஞ்சள்

இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு படகு மூலம், கடத்த முயன்ற 2 ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் அடங்கிய 75 மூடைகளை நடுக்கடலில் வைத்து நாட்டுபடகுடன் இந்திய க்யூ பிரிவு பொலிசார் பறிமுதல் செய்தனர். மண்டபம் வடக்கு மீன் பிடி

0 comment Read Full Article

கனடாவில் கத்திக் குத்து ; இருவர் உயிரிழப்பு, ஐவர் காயம்

    கனடாவில் கத்திக் குத்து ; இருவர் உயிரிழப்பு, ஐவர் காயம்

கனேடிய நகரமான கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது இருவர் உயிரழந்துள்ளனர்.   சனிக்கிழமை இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்களை வீட்டிலேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும் பொலிஸார்

0 comment Read Full Article

3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி

    3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி

கமல் பட நடிகை ஒருவர் தான் 3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான பாத்திமா சனா ஷேக், அமீர்கானின் தங்கல் படம் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி மாபெரும்

0 comment Read Full Article

துரைக்கண்ணு மரணம்: தமிழக வேளாண் துறை அமைச்சர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணம்

    துரைக்கண்ணு மரணம்: தமிழக வேளாண் துறை அமைச்சர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த அமைச்சர், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31ஆம் தேதி இரவு 11.15 மணியளவில்

0 comment Read Full Article

பிரான்ஸில் அடுத்தடுத்து நடைபெறும் தாக்குதல்கள்: என்ன நடக்கிறது அங்கே?

    பிரான்ஸில் அடுத்தடுத்து நடைபெறும் தாக்குதல்கள்: என்ன நடக்கிறது அங்கே?

பிரான்ஸின் லியான் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தேவாலய பாதிரியார் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார் என அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதால், அவரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டது. அதன்பின் நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை

0 comment Read Full Article

78 பொலிஸாருக்கு கொரோனா : 2300 பேர் தனிமைப்படுத்தலில்

    78 பொலிஸாருக்கு கொரோனா : 2300 பேர் தனிமைப்படுத்தலில்

கொவிட் 19 தொற்று பரவலின்  2 ஆம் அலையாக கருதப்படும் மினுவாங்கொடை கொரோனா கொத்தணி பரவல் முதல்  இன்று மாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 78 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் பேச்சாளர்

0 comment Read Full Article

யாழில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு தலைமறைவு : தேடும் பணியில் பொலிஸார்

    யாழில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு தலைமறைவு : தேடும் பணியில் பொலிஸார்

“யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6

0 comment Read Full Article

காதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை!

    காதலியின் பெற்றோர் காதலுனுக்கு வழங்கிய தண்டனை!

ஒரு இளம் ஜோடி, பெற்றோரின் அனுமதியின்றி இணைந்து வாழ விரும்பியதையடுத்து கோபம் அடைந்த காதலியின் பெற்றோர் காதலனை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.   23 வயதான இளம் பெண்  தனது   20 வயது காதலனுடன் இந்தோனேசியாவின் கிழக்கு

0 comment Read Full Article

ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமான நாள் – ட்ரம்பா ? பைடனா ?

    ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமான நாள் – ட்ரம்பா ? பைடனா ?

  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒட்டுமொத்த உலகிற்கும் மிக முக்கியமான நாள். அன்றைய தினம் அமெரிக்க மக்கள் தமது வரலாற்றின் 59ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 46 ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கிறார்கள். இந்தத் தேர்தல் 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் பாரதூரமான

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com